Tamil Christians Songs

Ulagaththin Moolai Moolaiyil song lyrics – உலகத்தின் மூலை மூலையில்

Ulagaththin Moolai Moolaiyil song lyrics – உலகத்தின் மூலை மூலையில் எத்தனை இன்பம் இயேசு நாமம்உலகத்தில் அல்லேலூயா (துனியாக்கி கோனே கோனே மேகூன்ஞ்சு ரஹா ஈசுகா நாம்ஆய்சா பியாரா ஈசுகா நாம்துனியாமே ஹாலேலூயா) Ulagaththin Moolai Moolaiyil song lyrics in English 1.Ulagaththin Moolai MoolaiyilSentriduthae Yesu Namam Eththanai Inbam Yesu NamamUlagaththil Alleluya (Thuniyakki Konae Konae MaeKunjusu Raha Eesuga NaamAaisa Piyara Eesuga NaamThuniyamae Halelluya) 2.Indiyavin Moolai […]

Ulagaththin Moolai Moolaiyil song lyrics – உலகத்தின் மூலை மூலையில் Read More »

Jagathalathin Ratchaka Namo Song lyrics – ஜகதலத்தின் இரட்சகா நமோ

Jagathalathin Ratchaka Namo Song lyrics – ஜகதலத்தின் இரட்சகா நமோ மாராநாதா அல்லேலூயா -2நமஸ்கரித்தோம் பாதம் சரணமே -3நித்திய சத்திய சுத்த மகத்துவஅத்தனாம் வித்தக தேவனாம் இரட்சகர்நாதன் உந்தன் பாதம் சரணமே ‘ 3.பாவி என்னை மீட்டவா நமோஆவி தன்னை அளிப்பவா நமோமேவி என்னை அணைப்பவா நமோநமஸ்கரித்தோம் பாதம் சரணமே Jagathalathin Ratchaka Namo Song lyrics in english 1.Jagathalathin Ratchaka NamoMagathuvaththin Viththaga NamoIgaparaththin Saththuva NamoNamaskarithom Paatham Saranamae Maaranatha Alleluya-2Namaskarithom

Jagathalathin Ratchaka Namo Song lyrics – ஜகதலத்தின் இரட்சகா நமோ Read More »

Yesu Devanin Namam song lyrics – இயேசு தேவனின் நாமம்

Yesu Devanin Namam song lyrics – இயேசு தேவனின் நாமம் இயேசு தேவனின் நாமம்என்றும் ஜெயமே அருளும்உன்னைக் காத்திடும் நாமம்என்றும் துணையே நாமம் Yesu Devanin Namam song lyrics in English Yesu Devanin NamamEntrum Jeyamae ArulumUnnai Kaathidum NamamEntrum Thunaiyae Namam 1.Paavam Pokkum Namamae Sabamae NeekkidumSaanthiyae Nalgidum Vaalvin Thunaiyae Namam 2.Deva Namam Inimaiyae Theanilum MathuramaeThunbamae Neengidum Inbam Entrum Thangidum 3.Noaikal Yaavum Neekkidum

Yesu Devanin Namam song lyrics – இயேசு தேவனின் நாமம் Read More »

kalappaiyin Mel Kaikalai song lyrics – கலப்பையின் மேல் கைகளை

kalappaiyin Mel Kaikalai song lyrics – கலப்பையின் மேல் கைகளை கலப்பையின் மேல் கைகளை-நாம்வைத்து விட்டோம்கலங்கி இனி பின் திரும்பிபார்க்க மாட்டோம்உலகம் இனிவேண்டாம்-நம் இயேசு போதும் (2)அல்லேலூயா அல்லேலூயா(2) 1.வல்லவரை அறிந்துக் கொண்டோம்நல்ல பங்கை தெரிந்துக் கொண்டோம்உள்ளமதில் நிறைவாய்-அவரை ஏற்றுக் கொண்டோம்இன்னல்களை அவர்மேல் வைத்தோம்தொல்லைகளை தொலைத்தே விட்டோம்வள்ளலவர் பிள்ளையாக-மாறிவிட்டோம்உலகத்தில் உண்மை இல்லை அதிலெமக்கு பங்கும் இல்லைஇயேசுவைப் போல் நேசர் இல்லை-அவர்போதுமேஅல்லேலூயா அல்லேலூயா (2) 2.பரிசுத்த தெய்வம் அவரேபரலோக ராஜன் அவரைதுன்பங்கள் தீர்க்கும்-நல்ல துணையாளரேஅணையாத தீபம் அவரேஆதரையில்

kalappaiyin Mel Kaikalai song lyrics – கலப்பையின் மேல் கைகளை Read More »

Devanin Azhaipum Kirubai varangalum song lyrics – தேவனின் அழைப்பும் கிருபை வரங்களும்

Devanin Azhaipum Kirubai varangalum song lyrics – தேவனின் அழைப்பும் கிருபை வரங்களும் தேவனின் அழைப்பும் கிருபை வரங்களும் மாறாதது என்று மாறாதது(2)தேவனின் வாக்கும் வார்த்தைகள் என்றும் மாறாதது என்றும் மாறாதது (2) நீரோ என்றென்றும் மாறாதவர்உமது ஆண்டுகள் முடிவதில்லை(2) நன்மையால் என் வாயை திருப்தியாய் மாற்றினீர்(2) உம்மைப் போல ஒருவரை கண்டதில்லை (2) 1.அழைத்த உம்மையே நான் நம்பியே வாழ்கிறேன் மாயையான இந்த மனிதனை நம்பிட எம்மாத்திரம் அவன் எம்மாத்திரம் (2)எப்பக்கம் நெறுக்கப்பட்டும் ஒடுங்கியே

Devanin Azhaipum Kirubai varangalum song lyrics – தேவனின் அழைப்பும் கிருபை வரங்களும் Read More »

Magimaye Tamil Worship Song lyrics – மகிமையே

Magimaye Tamil Worship Song lyrics – மகிமையே கேருபீன்கள் சேராபீன்கள்போற்றிடும் பரிசுத்தர்மகிமையை அணிந்துள்ளமாசற்ற தூயரே-2 மகிமையே மகிமையேமகிமையே இறங்குதே -2 உம் மகிமை வேண்டுமேஉம் அபிஷேகத்தில் நிரப்புமேஅக்கினியாய் என்னை மாற்றுமேஉம் வரங்கள் வேண்டுமேஉம் வல்லமையை ஊற்றுமேஅனலாய் என்னை மாற்றுமே -2 – மகிமையே Magimaye Tamil Worship Song lyrics in english Kerubeengal SerabeengalPotridum ParisuthareMagimayai AninthullaMaasatra Thooyare – 2 Magimaye MagimayeMagimaye Iranguthe – 2 Um Magimai VendumeUm Abhishegathal

Magimaye Tamil Worship Song lyrics – மகிமையே Read More »

Madinthu Pogintanae song lyrics – மடிந்து போகின்றேனே

Madinthu Pogintanae song lyrics – மடிந்து போகின்றேனே மடிந்து போகின்றேனே என்னைக் காப்பாற்றும் விழுந்து கிடக்கின்றேனே என்னை தூக்கிவிடும் இயேசப்பா தூக்கிவிடும் இயேசப்பா தாங்கிக் கொள்ளும்

Madinthu Pogintanae song lyrics – மடிந்து போகின்றேனே Read More »

Naan nambum kanmalai song lyrics – நான் நம்பும் கன்மலை

Naan nambum kanmalai song lyrics – நான் நம்பும் கன்மலை நான் நம்பும் கன்மலைநான் நம்பும் தேவன்நான் நம்பும் அடைக்கலமே _2 நான் உம்மைத்தான் நம்பியிருப்பேன்நான் நம்பும் கேடகமும் மறைவிடமே சூழ்நிலைகள் வாய்த்தாலும்வாய்க்காமலே போனாலும்நான் நம்புகின்ற யாவரும்எனக்கு எதிராய் நின்றாலும்இயேசு என்னோடு இருக்கின்றார்என் தேவை நன்றாய் அறிந்திடுவார்துவக்கினவர் நடத்திடுவார்சொன்னதை செய்திடுவார் காரியங்கள் வாய்க்கச் செய்யும்கர்த்தர் என்னோடிருப்பதால்நான் நம்புகின்ற யாவையும்கர்த்தர் எனக்காய் செய்திடுவார்இதுவரை என்னை நடத்தினவர்இனியும் என்னை நடத்திடுவார்இறுதி வரை உம்மைத்தான்உறுதியாய் நம்பிடுவேன் Naan nambum kanmalai

Naan nambum kanmalai song lyrics – நான் நம்பும் கன்மலை Read More »

Marana Irulil Pallathakkil Nadanthalum song lyrics – மரண இருளின் பள்ளதாக்கில்

Marana Irulil Pallathakkil Nadanthalum song lyrics – மரண இருளின் பள்ளதாக்கில் மரண இருளின் பள்ளதாக்கில்நடந்தாலும் பயமில்லைதேவரீர் என்னோடு உண்டுகோலும் தடியும் தேற்றுமே மரணத்தை ஜெயித்தவரேமரணப்பரியந்தம் நடத்திடுமே 1.கண்ணீரால் அழுக்கான முகங்களையும்கண் இமைகளில் உண்டான இருளையும்பிரகாசமாகிடுமே உங்க முகம் போல மாற்றிடுமே 2.ரட்சிப்பை அருளும் தேவன் நீரேமரணத்திற்கு நீங்கும் வழியும் நீரேமரண கட்டுகளை உடைத்திடுமேஎன்னை மறுரூபமாகிடுமே Marana Irulil Pallathakkil Nadanthalum song lyrics in english ( psalms 23:4 )Marana erulin pallathakakilNadanthalum

Marana Irulil Pallathakkil Nadanthalum song lyrics – மரண இருளின் பள்ளதாக்கில் Read More »

Manam Pona Pokkilae song lyrics – மனம் போன போக்கிலே

Manam Pona Pokkilae song lyrics – மனம் போன போக்கிலே மனம் போன போக்கிலே… ஓ… ஓமனம் போகுதே! – 2வரணும் !வரணும்! இயேசு வரணும்என்னுள் என்னுள் இயேசு வரணும் -2என் சுவாசமே! என் வாழ்வின் உயிரே -2என் இயேசு தேவனே -2தன்னலம் துறந்து! பிறர் நலம் காண!எனை மாற்றும் ஏசுவே-3 1.இறைவன் விரும்பும்! உலகம் காண! மரியின்மடியில் மனுவான ஏசுவே!பாவங்கள் போக்கி! சாபங்கள் நீங்க!உ ம் அருள் எமக்கு தாருமே ஏசுவே …உ ம்

Manam Pona Pokkilae song lyrics – மனம் போன போக்கிலே Read More »

Nilai Ila Ulagile Easter Tamil Song lyrics – நிலை இலா உலகிலே

Nilai Ila Ulagile Easter Tamil Song lyrics – நிலை இலா உலகிலே நிலையில்லா உலகிலேநிலையாக இருப்பவரே…உறவில்லா உலகிலேஉறவாக இருப்பவரேகண்மணிபோல் காப்பவரே…கண்ணீரை துடைத்தவரே…உமையன்றி…உலகிலே…யாரும் எமக்கில்லை… நிலையில்லா …உலகிலேநிலையாக. ..இருப்பவரே…உறவில்லா…உலகிலேஉறவாக. இருப்பவரே ஊஊஊ….ஊஊஊ…ஊஊஊ…. கண்ணீரை சிந்தும்போது…தாய் போல தேற்றினீரேதடுமாறும் வேளையிலேதகப்பன் போல் காத்தீரே சோர்வான போது என்னைசுகம் தந்து காத்தீரேஉறவென்னை வெறுத்த போதுஉயிராக காத்திரே… உமையன்றி உலகிலே…எனக்கிங்கு யாரில்லைஎனக்கென்று இருப்பவர்…நீங்கதான் யேசுவே…நீங்கதான் யேசுவே நிலையில்லா உலகிலே…நிலையாக இருப்பவரேஉறவில்லா உலகிலேஉறவாக இருப்பவரே ஆஆஆ…ஆஆஆ……… குப்பையாய் இருந்த என்னைகோபரத்தில் வைத்திரே…உதவாத

Nilai Ila Ulagile Easter Tamil Song lyrics – நிலை இலா உலகிலே Read More »

Yesuvae Ratchakarae Nesarae En Pithavae song lyrics – இயேசுவே இரட்சகரே நேசரே

Yesuvae Ratchakarae Nesarae En Pithavae song lyrics – இயேசுவே இரட்சகரே நேசரே இயேசுவே இரட்சகரே நேசரே என் பிதாவே – வாரும்இவ்வேளையிலே வந்தெம்மைஆசீர்வதித்தருளும்… என் இயேசுவே 1.கல்வாரி மேட்டினில் கோர சிலுவை மீதில்தொங்கியே இரத்தம் சிந்தினீர் எனக்காக…என்ன தான் பதில் செய்குவேன் என் இயேசுவே Yesuvae Ratchakarae Nesarae En Pithavae song lyrics in English Yesuvae Ratchakarae Nesarae En Pithavae – VarumIvvealaiyilae VanthemmaiAaseervathitharulum En Yesuvae 1.Kalvaari Meattinil

Yesuvae Ratchakarae Nesarae En Pithavae song lyrics – இயேசுவே இரட்சகரே நேசரே Read More »