Tamil Christians Songs

Paaduvean Naan Paaduvean song lyrics – பாடுவேன் நான் பாடுவேன்

Paaduvean Naan Paaduvean song lyrics – பாடுவேன் நான் பாடுவேன் நீரே என் நீதியின் தேவன்நீரே என் இரட்சிப்பின் தேவன்நீரே என்னை காண்கின்ற தேவன்நீரே என்னை காக்கின்ற தேவன் Paaduvean Naan Paaduvean song lyrics in english 1.Paaduvean Naan Paaduvean NaanAvar Nallavarae NallavaraeVaalthuvean Naan Vaalthuvean NaanAvar Vallavarae Vallavarae Neerae En Neethiyin DevanNeerae En Ratchippin DevanNeerae Ennai Kaankintra DevanNeerae Ennai Kaakkintra Devan 2.Yohovayeerae YohovayeeraeEllaam […]

Paaduvean Naan Paaduvean song lyrics – பாடுவேன் நான் பாடுவேன் Read More »

Yesuvin Naamam Oongida Ellorum pottruvom song lyrics – இயேசுவின் நாமம் ஓங்கிட

Yesuvin Naamam Oongida Ellorum pottruvom song lyrics – இயேசுவின் நாமம் ஓங்கிட இயேசுவின் நாமம் ஓங்கிடஎல்லோரும் போற்றுவோம்தாசர்கள் கூடி வணங்கிடநேசமாய் தாங்கிடும் -2 Yesuvin Naamam Oongida Ellorum pottruvom song lyric in english Yesuvin Naamam Oongida Ellorum pottruvomThaasarkal Koodi VanangidaNeasamaai Thaangidum -2 1.Vaanangal Vaalthi PaadidumUththama NaamamathaeVaathaiyum Piniyum PokkidumUnnatha Naamamathae 2.Immattum Kaatha NaamamathaeInnamum KaathidumaeInaiyilla Valla NaamamathaeEntrentrum Paadiduvom R-Waltz T-140 C 3/4

Yesuvin Naamam Oongida Ellorum pottruvom song lyrics – இயேசுவின் நாமம் ஓங்கிட Read More »

Deva Saranam Kartha saranam Raja saranam song lyrics – தேவா சரணம் கர்த்தா சரணம்

Deva Saranam Kartha saranam Raja saranam song lyrics – தேவா சரணம் கர்த்தா சரணம் தேவா சரணம் கர்த்தா சரணம்ராஜா சரணம் இயேசையா சரணம் சரணம் சரணம் சரணம் (2) 3.மகிமையின் மன்னனுக்கு சரணம்மாசற்ற மகுடமே சரணம்- சத்தியஆவியே சரணம் சர்வ வியாபியே சரணம் Deva Saranam Kartha saranam Raja saranam song lyrics in english Deva Saranam Kartha saranamRaja saranam Yesaiya saranam 1.Devathi Devanukku SaranamRaajathi Rajanukku

Deva Saranam Kartha saranam Raja saranam song lyrics – தேவா சரணம் கர்த்தா சரணம் Read More »

Kayangal Aarave ummidam song lyrics – காயங்கள் ஆறவே உம்மிடம்

Kayangal Aarave ummidam song lyrics – காயங்கள் ஆறவே உம்மிடம் (பல்லவி)காயங்கள் ஆறவே உம்மிடம் சேரவே வழிகள் கேட்கிறேன்எந்தன் வழியை நீரே சொல்லும் நான் அதில் செல்கிறேன் நான் வாழ்வது உம்மால் தான் உம்மை சார்ந்து தான் வாழ்ந்திடுவேன்நான் பச்சிளம் குழந்தை தான் கைகள் விட்டால் விழுந்திடுவேன் காயங்கள் ஆறவே உம்மிடம் சேரவே வழிகள் கேட்கிறேன்எந்தன் வழியை நீரே சொல்லும் நான் அதில் செல்கிறேன் ( சரணம் 1 )சித்தத்தின் படி நான் வாழ்ந்தால் ராஜ்ஜியம்

Kayangal Aarave ummidam song lyrics – காயங்கள் ஆறவே உம்மிடம் Read More »

Kartharuku kathirupor vetkapattu Tamil Christian song lyrics – கர்த்தருக்கு காத்திருப்போர்

Kartharuku kathirupor vetkapattu Tamil Christian song lyrics – கர்த்தருக்கு காத்திருப்போர் கர்த்தருக்கு காத்திருப்போர்வெட்கபட்டு போவதில்லை -4 காத்திருபேன், பெலனடைவேன்கழுகுபோல, உயர எழும்பிடுவேன். (ஏச 40:31) கர்த்தருக்கு காத்திருப்போர்,வெட்கபட்டு போவதில்லை -4 பெலபடுத்தும், கிறிஸ்துவினாலேஎல்லவற்றையும் நான் செய்திடுவேன்.(என்னை) -2 (பிலி 4:13) கர்த்தருக்கு காத்திருப்போர்வெட்கபட்டு போவதில்லை – 4 பெலவினத்தில்,பெலன்தந்தார் நான் திகைத்தபோதுஉதவிசெய்தார் (என்)-2 ( ஏச 44:10) கர்த்தருக்கு காத்திருப்போர்,வெட்கபட்டு போவதில்லை – 4 நம்பிக்கையுடன், அரணுக்கு திரும்பிடுவேன்இரட்டிப்பான நான்மையை பெற்றிடுவேன் – (நான்)

Kartharuku kathirupor vetkapattu Tamil Christian song lyrics – கர்த்தருக்கு காத்திருப்போர் Read More »

Ulagin Oliyae Vaalka Uyirpikkum devanae song lyrics – உலகின் ஒளியே வாழ்க

Ulagin Oliyae Vaalka Uyirpikkum devanae song lyrics – உலகின் ஒளியே வாழ்க உலகின் ஒளியே வாழ்கஉயிர்ப்பிக்கும் தேவனே நீர் வாழ்கபரிசுத்த ஆவியே வாழ்கபணிந்து போற்றுகின்றோம் Ulagin Oliyae Vaalka Uyirpikkum devanae song lyrics in english Ulagin Oliyae Vaalka Uyirpikkum devanae Neer vaalkaParisutha Aaviyae VaalkaPaninthu Pottrukintrom 1.Magimaiyaai Vettri siranthavaraeMaatchimai Ullavarae UnnatharaeUyarthavarae Unmaiyullavarae 2.Siluvaiyil Vettri siranthavaraeSiluvaiyin Naayagarae VallavaraeNallavarae Anbu Migunthavarae 3.Aathiyum Anthamum AanavaraeAathisayanavarae

Ulagin Oliyae Vaalka Uyirpikkum devanae song lyrics – உலகின் ஒளியே வாழ்க Read More »

Abisheha Naathanukku Anantha sorubanukku song lyrics – அபிஷேக நாதனுக்கு அனந்த

Abisheha Naathanukku Anantha sorubanukku song lyrics – அபிஷேக நாதனுக்கு அனந்த சொரூபனுக்கு அபிஷேக நாதனுக்கு அனந்த சொரூபனுக்கு -2.சரணம்… சரணம்… சரணம்… -2 Abisheha Naathanukku Anantha sorubanukku song lyrics in english Abisheha Naathanukku Anantha sorubanukku-2Saranam Saranam Saranam -2 1.Inba Nal devanukku Iniya Nal naathanukkuThunbam Pokkuvonukku Thuyaram Neekkuvonukku 2.Rajathi Rajanukku Devathi DevanukkuKarthathi Karthanukku Karunai Manaalanukku 3.Niththiya Devanukku Uththama Nal RaajanukkuSaththiya

Abisheha Naathanukku Anantha sorubanukku song lyrics – அபிஷேக நாதனுக்கு அனந்த Read More »

Unthan Pirasannathaal Vazhi Nadathum song lyrics – உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்

Unthan Pirasannathaal Vazhi Nadathum song lyrics – உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும் உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்சுத்திகரியும் பெலப்படுத்தும் – தூய ஆவியானவரேஅன்பின் ஆவியானவரே Unthan Pirasannathaal Vazhi Nadathum song lyrics in english Unthan Pirasannathaal Vazhi NadathumSuththikariyum Belapaduththum Thooya AaviyanavaraeAnbin Aaviyanavarae 1.Manithargal Vaalvil Enakku Entrum porattamae -2Uravugalaal Thinam Entrum Manathil Sanjalamae -2 2.Thanimaiyil Vaadum Enakku Um pirasannam AananthamaeKealvigal Ulla Enakku

Unthan Pirasannathaal Vazhi Nadathum song lyrics – உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும் Read More »

Jegamathil Uthiththa Jeya Jothiyae song lyrics – ஜெகமதில் உதித்த ஜெய ஜோதியே

Jegamathil Uthiththa Jeya Jothiyae song lyrics – ஜெகமதில் உதித்த ஜெய ஜோதியே ஜெகமதில் உதித்த ஜெய ஜோதியேநரர் சேயர்கள் துதித்திடும் திருவடியே பாரில் பரனாக நீரேபாவிகட்காய்ப் பலியானீர்அன்பால் என்னை ஆட்கொண்டோனேஅதிரூப சுந்தரனே Jegamathil Uthiththa Jeya Jothiyae song lyrics in english Jegamathil Uthiththa Jeya JothiyaeNarar Seayargal Thuthithidum Thiruvadiyae Paaril Paranaga NeeraePaavikatkaai BaliyaneerAnbaal Ennai AatkondonaeAthirooba Suntharanae 1.Paava Irul neekki paarnilae ParanPaavigal Paavam Pokka baliyaneeroSaabaththai

Jegamathil Uthiththa Jeya Jothiyae song lyrics – ஜெகமதில் உதித்த ஜெய ஜோதியே Read More »

Israevelin Seanaikalin Mun nadantha deivamae song lyrics – இஸ்ரவேலின் சேனைகளின் முன் நடந்த

Israevelin Seanaikalin Mun nadantha deivamae song lyrics – இஸ்ரவேலின் சேனைகளின் முன் நடந்த இஸ்ரவேலின் சேனைகளின்முன் நடந்த தெய்வமே – எங்கள்சேனாபதியாக எங்கள் முன்னே செல்லுமே 3.அன்று நூற்றிருபது பேர்சென்றதோர் மேல் வீட்டினில்வந்தமர்ந்த அக்கினியேவாரும் இந்த நேரத்தில் Israevelin Seanaikalin Mun nadantha deivamae song lyrics in english Israevelin SeanaikalinMun nadantha deivamae – EngalSeanabathiyaga Enga Munnae Sellumae 1.Ummai Nambi Ummai saartnhuUmmai MagimaipaduthavaeAdiyaar thodukkum VealaiyaiNeer Aaseervathikka

Israevelin Seanaikalin Mun nadantha deivamae song lyrics – இஸ்ரவேலின் சேனைகளின் முன் நடந்த Read More »

Ummodu selavidum Ovvoru Nimidamum song lyrics – உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்

Ummodu selavidum Ovvoru Nimidamum song lyrics – உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்வீணாக போகாதையா என்னை பெலவானாய் மாற்றுதையா ஓ தேவ பிரசன்னம் ஆ என்ன ஆனந்தம்ஆகாயம் கொண்டு செல்லுதே -2 3.என் இயேசுவே உம் ஆவியால்ஒரு விசையாய் என்னை நிரப்பிடுமையாஉலகத்திலே உமக்காக நான் உயிருள்ளநாள் வரையில் உழைக்கணுமையா Ummodu selavidum Ovvoru Nimidamum song lyrics in english Ummodu selavidum Ovvoru NimidamumVeenga Pogathaiya Ennai Belavanaai

Ummodu selavidum Ovvoru Nimidamum song lyrics – உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் Read More »

Unga Vedhathodu Paathathilae vilunthu song lyrics – உங்க வேதத்தோடு பாதத்திலே

Unga Vedhathodu Paathathilae vilunthu song lyrics – உங்க வேதத்தோடு பாதத்திலே உங்க வேதத்தோடு பாதத்திலேவிழுந்து கிடப்பேன்பாஉங்க பிரசன்னம் சூழஉலகத்தை நான் மறந்திடுவேன்பா நல் ஆவியானவர் என்னைநடத்திச் செல்வீரே -2என்னை நீச்சல் ஆழமே ஐயாஅழைத்துச் செல்வீரே-2 Unga Vedhathodu Paathathilae vilunthu song lyrics in english Unga Vedhathodu PaathathilaeVilunthu KidappeanppaUnga Pirasannam SoozhaUlagaththai Naan Maranthiduveanpa Nal Aaviyanavar EnnaiNadathi selveerae -2Ennai Neetchal Aalamae AiyaAlaithu Selveerae -2 1.Antru Mosae

Unga Vedhathodu Paathathilae vilunthu song lyrics – உங்க வேதத்தோடு பாதத்திலே Read More »