Tamil Christians Songs

Naan Vaalvathellaam unga kiruba song lyrics – நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபை

Naan Vaalvathellaam unga kiruba song lyrics – நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபை நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபை நான்உயர்ந்ததெல்லாம் உங்க கிருபைநான் வாழ்வதெல்லாம் உங்க கிருபைநான் உயர்ந்ததெல்லாம் உங்ககிருபை நான் நிற்பதெல்லாம் உங்க கிருபைநிலைத்து இருப்பது உங்க கிருபைநான் நிற்பதெல்லாம் உங்க கிருபைநிலைத்து இருப்பது உங்க கிருபை உங்க கிருபை நல்ல கிருபைஅந்த கிருபை எனக்கு போதும்உங்க கிருபை நல்ல கிருபை அந்தகிருபை எனக்கு போதும் நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபைநான் உயர்ந்ததெல்லாம் உங்க […]

Naan Vaalvathellaam unga kiruba song lyrics – நான் வாழ்வதெல்லாம் உங்க கிருபை Read More »

Maratha anbu en yesuvin anbu song lyrics – மாறாத அன்பு என் இயேசுவின் அன்பு

Maratha anbu en yesuvin anbu song lyrics – மாறாத அன்பு என் இயேசுவின் அன்பு மாறாத அன்பு என் இயேசுவின் அன்புமாசற்ற அன்பு என் நேசரின் அன்பு – 2 Chorus : நன்றி பலிகளை நான் செலுத்திடுவேன்இயேசுவுக்காவே நான் வாழ்ந்திடுவேன் – 2 Stanza

Maratha anbu en yesuvin anbu song lyrics – மாறாத அன்பு என் இயேசுவின் அன்பு Read More »

Rajathi Rajavaam Yesuvey song lyrics – ராஜாதி ராஜாவும் இயேசுவே

Rajathi Rajavaam Yesuvey song lyrics – ராஜாதி ராஜாவும் இயேசுவே ராஜாதி ராஜாவும் இயேசுவேராஜாக்களுக்கெல்லாம் ராஜாவேதேவா தி தேவனாம் இயேசுவேதேவர்களுக்கெல்லாம் தேவனே உந்தன் மகிமை உலகம் கொள்ளாதேஉந்தன் மகிமை அகிலம் தாங்காதேஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்உந்தன் மகிமை எண்ணி ஆராதிப்பேன் 1 நீர் சொல்ல வானங்கள் உண்டானதேஉம்மாலே பூமியும் உருவானதேசூரியனும் சந்திரனும் உம்மை வணங்கி நிற்கும்பஞ்ச பூதங்கள் எல்லாம் வரிசைக் கட்டி நிற்கும்இயேசுவே கர்த்தர் என்று அறிக்கையிலும்வான சேனை எல்லாம் வணங்கி நிற்கும் – உந்தன் மகிமை

Rajathi Rajavaam Yesuvey song lyrics – ராஜாதி ராஜாவும் இயேசுவே Read More »

Uruvaakkumae song lyrics – உருவாக்குமே

Uruvaakkumae song lyrics – உருவாக்குமே பலவான்கள் கண்கள் முன்பாகIn the presence of the mighty ones, பலவீனரைத் தூக்கி உயர்த்துவீர்You lift the weak and raise them high. பலகணிகள் திறந்துOpening the gates wide, பரலோக பலத்தால்With the strength of heaven, பலவீனன் என்னையும் நிரப்பிடுவீர்Fill even this weak one with Your strength. உயர்த்துகின்றோம் போற்றுகின்றோம்We exalt and praise You, கரங்களைப் பிடித்து உருவாக்குமே!Holding our

Uruvaakkumae song lyrics – உருவாக்குமே Read More »

Umakka sountham song lyrics – உமக்கே சொந்தம்மய்யா

Umakka sountham song lyrics – உமக்கே சொந்தம்மய்யா உமக்கே சொந்தம்மய்யாஉமக்கே சொந்தம்மய்யாஎன் ஆவி ஆத்துமாஉமக்கே சொந்தம்மய்யா-3 நன்றி இயேசுவே.-8 வாலிப நாட்களில் என் சரிரம் பலபாவம் செய்து உம்மை நோகடித்தேன் சிட்ச்சித்து என்னையும் அன்பு செய்திர்இரட்சித்து என்னையும் சொந்தமாக்கினிர் நன்றி இயேசுவே.-8 உம் வார்த்தைக்கு நான் விலகி போனேன்உம்மை விட்டு நான்தூற போனேன் சத்தியத்தை எனக்கு அறிய செய்தீர்சத்தியத்தால் எனக்குவிடுதலை தந்தீர். நன்றி இயேசுவே-8 Umakkae sontham song lyrics

Umakka sountham song lyrics – உமக்கே சொந்தம்மய்யா Read More »

En Munnala yesu Iruppthaal song lyrics – என் முன்னால இயேசு

En Munnala yesu Iruppthaal song lyrics – என் முன்னால இயேசு என் முன்னால என் முன்னால இயேசுஇருப்பதால் நான் வெட்கப்பட்டு போவதே இல்லை என் பின்னால கிருபை இருப்பதால் சத்துருபின்தொடர்ந்து வருவதே இல்லை என் முன்னால இயேசுஇருப்பதால் நான் வெட்கப்பட்டு போவதே இல்லை என் பின்னால கிருபை இருப்பதால் சத்துருபின்தொடர்ந்து வருவதே இல்லை 1.இன்று காணும்எகிப்தியனை இனிமேல் பார்ப்பதில்லை இன்று காணும்எகிப்தியனை இனிமேல் பார்ப்பதில்லை என் பக்கத்திலே ஆயிரம்பதினாயிரம் விழுந்தாலும் அணுகுவதில்லை என் பக்கத்துல

En Munnala yesu Iruppthaal song lyrics – என் முன்னால இயேசு Read More »

Manjal Aadai Katti vantha thumbi song lyrics – மஞ்சள் ஆடை கட்டி வந்த தும்பி

Manjal Aadai Katti vantha thumbi song lyrics – மஞ்சள் ஆடை கட்டி வந்த தும்பி மஞ்சள் ஆடை கட்டி வந்த தும்பிபொன் வண்ண பூ தும்பிஉன்னோட பேசணும் செய்திய சொல்லணும்என்னோடு பேசு தும்பிபொன் வண்ண பூ தும்பி சரணம் 1 ஆகாயத்திலே வண்ணங்கள் தந்தது யாரு யாரு ?நட்சத்திரம் கொண்டு சமச்செடுத்தது யாரு யாரு ?செடி தூவும் பூக்களும் மகரந்தங்களும்ஒளி வீசும் சூரியன் ஒளி கீற்றுகளும்படர்ந்திட்டது யாருடைய கைகள் – 2 சரணம் 2

Manjal Aadai Katti vantha thumbi song lyrics – மஞ்சள் ஆடை கட்டி வந்த தும்பி Read More »

Yen Anbu Yesuve song lyrics – என் அன்பு ஏசுவே

Yen Anbu Yesuve song lyrics – என் அன்பு ஏசுவே என் அன்பு இயேசுவேஎன்னோடு பேசுமேஉன் புகழை படுவேன் நான்என்றென்றுமே.– 2நாடி வரும் இந்த மழலைகளை உம் சிறகில் சேர்த்தேடுமே இமை காப்பதுபோல் காத்தீடுமே –2 சோர்ந்திடும் நேரங்களில் சோதனைக் காலத்திலும் அப்பா என்றழைத்ததும் தங்கிடும் தந்தையே –2நீரே எனக்கு ஆதாரம் உன் அன்பே நிரந்தரம் இனி என்றென்றும் காத்திடுமே –2 உன் நாமம் படும் போதும் உன்னோடு பேசும்போதும் பிரசன்னம் எந்தன் அருகில் நான்

Yen Anbu Yesuve song lyrics – என் அன்பு ஏசுவே Read More »

சொந்த பந்தம் நீங்கதானய்யா – Sontha bantham Ningathanaya song lyrics

சொந்த பந்தம் நீங்கதானய்யா – Sontha bantham Nimgathanaya song lyrics இதுவரையும் நடத்தியது நீங்கதானய்யா என இனி மேலும் நடத்துபவன் நீங்க இயேசையா -2சொந்த பந்தம் நீங்கதானய்யாஎன் சொத்து சுகம் நீங்க இயேசையா இரவினில் தூக்கம் இல்லநிம்மதியும் எனக்கு இல்லநிம்மதியா தூங்க வைத்தது நீங்கதானையா கண்ணீரின் வாழ்க்கையிலேகசப்பான ஓட்டத்திலேகண்ணீரைக் களிப்பாக மாற்றி நீரையா பாவியான எனக்காகபரலோகம் விட்டு வந்தீர்தகப்பனின் வார்த்தை கேட்டுஎனக்காக உயிர் தந்தீர் Sontha bantham Nimgathanaya song lyrics in english Idhuvaraiyum

சொந்த பந்தம் நீங்கதானய்யா – Sontha bantham Ningathanaya song lyrics Read More »

Maradha Kirubai vilagadha Kirubai song lyrics – மாறாத கிருபை விலகாத கிருபை

Maradha Kirubai vilagadha Kirubai song lyrics – மாறாத கிருபை விலகாத கிருபை மாறாத கிருபை விலகாத கிருபைமாறாத நேசம் குறையாத பாசம்__(2) தள்ளி தள்ளி நான் போன போதும்என்னை தேடி தேடி வந்த கிருபையே(2) கண்ணுக்குள்ளே என்னை வைத்து கண்மனி போல் (என்னை) காக்கும் கிருபையே(2) கிருபையே தேவ கிருபையே அளவற்ற கிருபையேகிருபையே தேவ கிருபையே விலகாத (உங்க) கிருபையே__(2) மீண்டும் மீண்டும் நான் விழுந்த போதும்என்னை தூக்கி தூக்கி சுமந்த கிருபையே(2) என்னை

Maradha Kirubai vilagadha Kirubai song lyrics – மாறாத கிருபை விலகாத கிருபை Read More »

Neenga Virumbum paathaiyil song lyrics – நீங்க விரும்பும் பாதையில்

Neenga Virumbum paathaiyil song lyrics – நீங்க விரும்பும் பாதையில் நீங்க விரும்பும் பாதையில் நான்எந்நாளும் நடக்க வரும்புவேன்நீங்க சொல்லும் வார்த்தையில் நான்என் வாழ்வை தினம் கட்டுவேன் என் தகப்பன் நீரேஎன் ராஜா நீரேஎன்னை ஆளும் பரிசுத்தர் நீரே 1.முட்கள் வேலியில்நான் சிக்கி கிடந்தேன்என்னை தேடி வந்தீர்என் நல்ல மேய்ப்பரேகாயம் கட்டினீர்என்னை தோள்மேல் சுமந்தீர்உயிரோடு காத்து என்னைவாழ செய்தீர் 2.பாவ சேற்றில் உழன்றுகிடந்த என்னைபாச கரத்தை நீட்டிஎன்னை மீட்டு கொண்டீர்இரத்தம் சிந்திஎன் பாவம் கழுவிநீதிமானாய் மற்றிஉமக்காய்

Neenga Virumbum paathaiyil song lyrics – நீங்க விரும்பும் பாதையில் Read More »

Thenilum Inimai En Yesu song lyrics – தேனிலும் இனிமையான ஏசுவே

Thenilum Inimai En Yesu song lyrics – தேனிலும் இனிமையான ஏசுவே தேனிலும் இனிமையான ஏசுவேஎன்னை மரணபள்ளத்தாக்கில்நினைத்துக்கொண்டீரேஎன்னை உயர்த்தினீரேஎன்னை சுகமாக்கினீரேஉங்க தயவினாலே பெருக செய்தீரே என் வாழ்வில் நீர் இருப்பதினால்ஆயிரம் பதினாயிரம் விழுந்தாலும் -2 நான் அஞ்சிடமாட்டேன்நான் அஞ்சிடமாட்டேன்என் கிறிஸ்து இயேசுவில்நான் அஞ்சிடமாட்டேன் ஹல்லேலூயா-லூயா யார் என்னை கைவிட்டாலும்நீர் என்னை கைவிடமாட்டீர்-2 நான் பயப்படமாட்டேன்என் இயேசு என்னுடன் இருப்பதால் -2நான் பயப்படமாட்டேன் ஹல்லேலூயா-லூயா என் பாரம் நீர் சுமப்பதினால்இருதயம் நொறுங்கிட்டாலும் -2 நான் கலங்கிடமாட்டேன்என் மீட்பர்

Thenilum Inimai En Yesu song lyrics – தேனிலும் இனிமையான ஏசுவே Read More »