Tamil Christians Songs

Thaayinum Melanavar song lyrics – தாயினும் மேலானவர்

Thaayinum Melanavar song lyrics – தாயினும் மேலானவர் என்னை நீர் அறிந்தவர்என்னுள்ளம் புரிந்தவர் -2 தாயினும் மேலானவர்தந்தையைப் போல் தூக்கி சுமப்பவர்-2 தூரத்திலிருந்தும் என்நினைவினை அறிகின்றீர்சோர்ந்திட்ட நேரமெல்லாம்புதுபெலன் எனக்களித்தீர்-2கண்ணீரை கணக்கில் வைத்தவர்எந்தன் கதறுதல் கேட்டறிந்தவர்-2 தூசியும் சாம்பலுமாய்குப்பையில் கிடந்த என்னைஆயிரமாய் மாறும்அபிஷேகம் ஈந்தளித்தீர்-2நன்மைகள் எண்ணிப் பாடுவேன்என்றும் நல்லவரே உம்மை போற்றுவேன்-2 கோழி தன் குஞ்சுகளைசிறகினால் அணைப்பது போல்பயந்திட்ட நேரமெல்லாம்வார்த்தையால் வாழ்வு தந்தீர்-2என் வாழ்வில் மாற்றம் தந்தவர்என் நேசர் நேற்றும் இன்றும்மாறிடாதவர் -2 Ennai Neer Arinthavar […]

Thaayinum Melanavar song lyrics – தாயினும் மேலானவர் Read More »

Nan Indrumey illai song lyrics – நான் ஒன்றுமே இல்லை

Nan Indrumey illai song lyrics – நான் ஒன்றுமே இல்லை நான் ஒன்றுமே இல்லை என் ( தகப்பனே) இயேசய்யாநீரே எனக்கு எல்லாம் -2 உங்க நேசம் எத்தனை இன்பமானதுஉங்க பாசம் என்னையும் வாழ வைத்தது – 2 ஒன்றுக்கும் உதவாதவனென்றுஎன்னை பலர் தூக்கி எறிந்தனரே – 2நீ எனக்கு வேண்டும் என்று சொல்லிஎன்னை மார்போடு அணைத்தவரே – 2 உங்க நேசம் எத்தனை இன்பமானதுஉங்க பாசம் என்னையும் வாழ வைத்தது – 2 துன்பத்தின்

Nan Indrumey illai song lyrics – நான் ஒன்றுமே இல்லை Read More »

Nalla Meippan neerthanae song lyrics – நல்ல மேய்ப்பன் நீர் தானே

Nalla Meippan neerthanae song lyrics – நல்ல மேய்ப்பன் நீர்தானே நல்ல மேய்ப்பன் நீர்தானேஉண்மையாய் நடத்தினீரே -2விலகாமல் இருப்பவரேகடைசி வரை இருப்பவரே(2) ஆராதனை ஆராதனைஎங்கள் ஆயுளெல்லாம் ஆராதனை (2) – நல்ல மேய்ப்பன் 1.உள்ளும் புறமும் சென்றிடுவேன்மேய்ச்சலை கண்டடைவேன்(2)தண்ணீரண்டை நடத்துகின்றீர் தாகம்தீர்க்கின்றீர் என்னைதண்ணீரண்டை நடத்துகின்றீர் தாகம்தீர்க்கின்றீர்மேய்ப்பரே மேய்ப்பரே என்னை நடத்திடும் மேய்ப்பரே -2 – ஆராதனை 2.மரணப்பள்ளத்தாக்கில் நடந்தாலும்பொல்லாப்புக்கு பயப்படேன் (2)உமது கோலும் உம் தடியும்என்னை தேற்றிடுமேஉமது கோலும் உம் தடியும்என்னை தேற்றிடுமேமேய்ப்பரே மேய்ப்பரே என்னை

Nalla Meippan neerthanae song lyrics – நல்ல மேய்ப்பன் நீர் தானே Read More »

Kannerai Thudaikum Devane song lyrics – கண்ணீரை துடைக்கும் தேவனே

Kannerai Thudaikum Devane song lyrics – கண்ணீரை துடைக்கும் தேவனே கண்ணீரை துடைக்கும் தேவனே என் இயேசைய்யாகரங்களில் தாங்கும் தேவனேஉம்மை போல் அன்பு தெய்வம் உலகினிலே யாரும் இல்லைஎங்களை காக்கும் தேவனே என் இயேசைய்யாஎங்களை நடத்தும் தேவனே அனாதையாக நானும் அலைந்தே திரிந்தேனேஅலைகடல் ஆழத்திலே அமிழ்தே போனேனேஅன்பு வைத்து தூக்கி எடுத்தீரே என் இயேசைய்யா -உம்ஆதரவு எனக்கு தந்தீரே ஊழிய பாதையிலே உடன் இருந்து காப்பவரேஉன்னத தேவனே உயிரோடு கலந்தவரேகால்கள் சறுக்கும் போதெல்லாம் என் இயேசைய்யா

Kannerai Thudaikum Devane song lyrics – கண்ணீரை துடைக்கும் தேவனே Read More »

Onrumeillamal Thuvangiya enn naatkal song lyrics – ஒன்றுமே இல்லாமல் துவங்கிய நாட்கள்

Onrumeillamal Thuvangiya enn naatkal song lyrics – ஒன்றுமே இல்லாமல் துவங்கிய நாட்கள் ஒன்றுமே இல்லாமல் துவங்கிய நாட்கள் என்னை தாங்கினது சுமந்தது உங்க வார்த்தை தான் ஐயா வார்த்தையே வேத வார்த்தையேஎன்னை வாழ வைத்த ஜீவ வார்த்தையே -2 வார்த்தையே வேத வார்த்தையேஎன்னை வாழ வைத்த ஜீவ வார்த்தையே -2 வார்த்தையே வேத வார்த்தையேஎன்னை வாழ வைத்த ஜீவ வார்த்தையே -2 ஒன்றுமே இல்லாமல் துவங்கிய நாட்கள் என்னை தாங்கினது சுமந்தது உங்க வார்த்தை

Onrumeillamal Thuvangiya enn naatkal song lyrics – ஒன்றுமே இல்லாமல் துவங்கிய நாட்கள் Read More »

Athikalai Neram Engal Aandavar song lyrics – அதிகாலை நேரம் எங்கள்

Athikalai Neram Engal Aandavar song lyrics – அதிகாலை நேரம் எங்கள் அதிகாலை நேரம் எங்கள் ஆண்டவர் இயேசு பாதம் அமர்ந்து துதித்திடுவோம்அவர் பாதத்திலே நாம் அமர்ந்து ஜெபித்து எப்போதும் காத்திருப்போம் . 1) அதிசய நாமம் உடையவரே ஆலோசனை கர்த்தர் நீர்தானையாநல்லவர் வல்லவர் காண்பவர் காப்பவர் இருப்பர் இருந்தவர் இனியும் வருபவர்எங்கள் இயேசு தெய்வம் என்றும் நீர்தானையா ,சர்வ வல்ல தேவன் எங்கள் இயேசு நீர் ஐயா 2) சத்திய தேவன் நீர்தானையா நித்திய

Athikalai Neram Engal Aandavar song lyrics – அதிகாலை நேரம் எங்கள் Read More »

Manavalan En Yesu song lyrics – மணவாளன் என் இயேசு

Manavalan En Yesu song lyrics – மணவாளன் என் இயேசு மணவாளன் என் இயேசு வேகம் வருகிறார்மணவாட்டி சபையே ஆயத்தமாமணவாட்டி சபையே நீ ஆயத்தமா வேகம் வருகிறார் அதிவிரைவில் வருகிறார்மணவாட்டி சபையே உன்னை சேர்க்க வருகிறார் 1.ஆயிரமாம் தூதரோடு இயேசு வருகிறார்ஆரவார சத்தத்தோடு வேகம் வருகிறார்எக்காள தொனி சத்தம் விண்ணில் அதிரவேஎன் இயேசு ராஜன் வானம் மீதில் வருகிறார் 2.பரிசுத்தவான்களோடு இயேசு வருகிறார்உலகை நியாயம் தீர்க்க வேகம் வருகிறார்அவரவர்கள் செய்த கிரியைகள் பலனைஆண்டவர் இயேசு கூட

Manavalan En Yesu song lyrics – மணவாளன் என் இயேசு Read More »

Thalladum Ulaginilae Thavikintra manitha song lyrics – தள்ளாடும் உலகினிலே தவிக்கின்ற

Thalladum Ulaginilae Thavikintra manitha song lyrics – தள்ளாடும் உலகினிலே தவிக்கின்ற தள்ளாடும் உலகினிலே தவிக்கின்ற மனிதா நீஇயேசு உன்னை நேசிக்கின்றார் சீக்கிரமாய் ஓடி வா 1)உலகம் உன்னை வெறுத்ததென்று வருந்துகின்றாயோஉன் வாழ்க்கை முடிந்ததென்று கலங்குகின்றாயோஉனக்காக இரத்தம் சிந்தி உன்னை மீட்டிடவேஇரட்சகராய் உலகில் வந்தார் தெரிந்துகொள் மனிதாஇயேசு ராஜன் உலகில் வந்தார் புரிந்துகொள் மனிதா 2)உன்னுடைய ஆக்கினையை அவர் ஏற்று கொண்டாரேபரிசுத்த இரத்தம் சிந்தி மீட்டு கொண்டாரேசத்திய வேதத்தை உன் கையில் தந்தாரேநித்திய பாதையில் உன்னை

Thalladum Ulaginilae Thavikintra manitha song lyrics – தள்ளாடும் உலகினிலே தவிக்கின்ற Read More »

Endhan Jebam Kelum song lyrics – எந்தன் ஜெபம் கேளும் ஐயா

Endhan Jebam Kelum song lyrics – எந்தன் ஜெபம் கேளும் ஐயா எந்தன் ஜெபம் கேளும் ஐயா என் இயேசு ராஜனே மன்றாடி ஜெபிக்கிறேன் கல்வாரி நாயகரே 1) நித்திய வாசி நீரே பரிசுத்த தேவன் நீரேமகத்துவம் உள்ளவரே உன்னதரே ஸ்தோத்திரம் 2) வழியை உயர்த்துகிறீர் செம்மை படுத்துகிறீர்இடறல்கள் இல்லாமல் காப்பவரே ஸ்தோத்திரம் 3) உம்முடைய தழும்புகளால் நான் குணம் ஆனேனேஉம் திரு இரத்தினால் மீட்டுக்கொண்டீர் ஸ்தோத்திரம் 4) பரிசுத்த ஆவியை முத்திரையை தந்தவரேபரலோக இராஜ்ஜியத்திற்கு

Endhan Jebam Kelum song lyrics – எந்தன் ஜெபம் கேளும் ஐயா Read More »

Varugirar Yesu Varugirar song lyrics – வருகிறார் இயேசு வருகிறார்

Varugirar Yesu Varugirar song lyrics – வருகிறார் இயேசு வருகிறார் வருகிறார் இயேசு வருகிறார்மேகத்தில் கெம்பீரமாக வருகிறார்வருகிறார் இயேசு வருகிறார்மகிமை பொருந்தி மாட்சிமையாய் வருகிறார் ( மத்தேயு 24:30 ) சரணம்ஆரவார சத்தத்தோடு வருகிறார்எக்காள சத்தத்தோடும் வருகிறார்ஆரவார சத்தத்தோடு வருகிறார்தேவ எக்காள சத்தத்தோடும் வருகிறார் ( 1 தெச : 4:16 )மீட்கப்பட்ட மக்களை சீயோனிலே சேர்க்கவேஇயேசு ராஜன் வேகமாக வருகிறார் ( ஏசாயா: 35:10 ) இரவு பகல் என்பதங்கு இல்லையேசூரியனின் வெளிச்சம் தேவையில்லையே

Varugirar Yesu Varugirar song lyrics – வருகிறார் இயேசு வருகிறார் Read More »

Ummapola Yaarumilla Yesappa song lyrics – உம்ம போல யாருமில்ல இயேசப்பா

Ummapola Yaarumilla Yesappa song lyrics – உம்ம போல யாருமில்ல இயேசப்பா உம்ம போல யாருமில்ல இயேசப்பாஉம்ம போல யாருமில்ல இயேசப்பா உம்ம போல யாருமில்ல இயேசப்பாஉம்ம போல யாருமில்ல இயேசப்பா உம்ம போல யாருமில்ல இயேசப்பாஉம்ம போல யாருமில்ல இயேசப்பா உம்ம போல யாருமில்ல இயேசப்பாஉம்ம போல யாருமில்ல இயேசப்பா

Ummapola Yaarumilla Yesappa song lyrics – உம்ம போல யாருமில்ல இயேசப்பா Read More »

Sagala Ganathirkum Pathirarae song lyrics – சகல கனத்துக்கும் பாத்திரரே

Sagala Ganathirkum Pathirarae song lyrics – சகல கனத்துக்கும் பாத்திரரே சகல கனத்துக்கும் பாத்திரரேசகல மகிமைக்கும் பாத்திரரேதுதிக்கும் வேளையில் அருகினிலேகடந்துவருகின்ற கன்மலையே நீர் மாத்திரம் நல்லவர்நீர் மாத்திரம் வல்லவர் ஆராதனை எபினேசர்க்கேஆராதனை இம்மானுவேலருக்கே-2 1.நீர் என்றும் துணையாளர்துன்பங்கள் போக்கும் மணவாளர்-2சர்வத்துக்கும் மேலான ஆண்டவர்அகிலத்தையும் ஆட்கொள்ளும் வல்லவர்-2மெய்யான தேவன் நீரே வேறொருவர் இல்லையே – ஆராதனை 2.நீர் என்றும் என் அன்பர்என்னை ஆட்கொள்ளும் என் நேசர்-2உம்அன்பிற்கு இணை ஏதும் இல்லையேஉம் பாசம் எந்நாளும் உள்ளதேஅன்பின் மா ஜோதியே

Sagala Ganathirkum Pathirarae song lyrics – சகல கனத்துக்கும் பாத்திரரே Read More »