Tamil Christians Songs

Enthan Kanmalaiyae ummai song lyrics – எந்தன் கன்மலையே உம்மை

Enthan Kanmalaiyae ummai song lyrics – எந்தன் கன்மலையே உம்மை Scale : G Major Tempo : 90 Style : 6/8 எந்தன் கன்மலையே உம்மை போற்றுகிறேன்என் வாழ்நாள் எல்லாம் உம்மை துதித்து மகிழ்வேன்என் ஜீவிய காலம் உம் சித்தம் செய்வேன்நட்கிரியை பெற ஓடிடுவேன்நான் அல்ல என்னில் இயேசு வாழ்கின்றார்ஒரு போதும் தள்ளாமல் அணைக்கின்றார்உலகப் பாடுகள் என்னை சூழ்ந்தாலும்அவர் அன்பினால் நான் சோர்வு அடைவதில்லை – (2) என் ஜீவிய காலம் உம் […]

Enthan Kanmalaiyae ummai song lyrics – எந்தன் கன்மலையே உம்மை Read More »

Happiness Niraintha Aandu Ithu song lyrics – Happiness நிறைந்த ஆண்டு

Happiness Niraintha Aandu Ithu song lyrics – Happiness நிறைந்த ஆண்டு Happiness நிறைந்த ஆண்டு இதுGracefull நிறைந்த ஆண்டு இது-2 எல்லா எல்லா எல்லா எல்லா இயேசுவால எல்லா எல்லா எல்லா எல்லாJesus ஆல-2 போன வருஷம் நீ இழந்ததெல்லாம் இந்த வருஷம் உனக்கு திரும்ப திடைக்கும்கண்ணீரும் கவளைகளும் மறஞ்சு போய்விடும்-2Depression um feelings um பறந்து போய்விடும்-2 நோய்கள் எல்லா குணமாகிடும்Weakness எல்லா Cure ஆகிடும்எதிர்பாரா நன்மைகள் உனக்கு நடந்திடும்-2Close ஆனா வழியெல்லாம்

Happiness Niraintha Aandu Ithu song lyrics – Happiness நிறைந்த ஆண்டு Read More »

Um Karathil Nizhalil Ennai song lyrics – உம் கரத்தில் நிழலில் என்னை

Um Karathil Nizhalil Ennai song lyrics – உம் கரத்தில் நிழலில் என்னை உம் கரத்தில் நிழலில் என்னை மறைக்கிறீர்.ஒரு தீங்கும் அணுகாமல் என்னைக் காக்கிறீர்எல்லா கிருபை என்னை வழி நடத்தியதே_2எல்லா கிருபை என்னை தோளில் சுமந்ததே.நான் நடக்கும் போது கூட வந்தவரே_2நான் அழுத போது கண்ணீர் துடைத்தவரே_2என் தேவைகள் மத்தியில் என்னை தாங்கி கொண்டிரேஎன் நிலையை அறிந்தவர் என் இயேசு ஒருவரே இந்த உலகில் எனக்கு வேர் அங்கீகாரம் இல்லைஉம் பிள்ளையாக்கியே அதிகாரம் தந்தீரேநான்

Um Karathil Nizhalil Ennai song lyrics – உம் கரத்தில் நிழலில் என்னை Read More »

Thagappanae Thanthaiyae song lyrics – தகப்பனே தந்தையே

Thagappanae Thanthaiyae song lyrics – தகப்பனே தந்தையே தகப்பனே தந்தையேஎன்னை நோக்கி பாருமேஉம்மிடம் சேர்வதே எந்தன் வாழ்வின் நோக்கமே (2) அழுதேன் உடைந்தேன் தொலைந்தேன் தகப்பனே (2) நீர் என்னை கண்டீர் ஐயாஎன் வாழ்வில் சுபிக்ஷம் ஐயாஇருள் நிறைந்த எந்தன் வாழ்வைவெளிச்சமாக மாற்றினீரே…(2) தூஷித்த மனிர்தர்கள் மத்தியில்நீர் என்னை உயர்த்தினீரேதலை குனிந்த இடங்களிலெல்லாம்தலை நிமிர செய்தீரே… (2) அழுதேன் உடைந்தேன் தொலைந்தேன் தகப்பனே(2) அழிவேன் என்று நினைத்துஎந்தன் பெயரை கிறுக்கினர்கள்நீரோ என் பெயரை உந்தன்கரங்களிலே எழுதினீரே

Thagappanae Thanthaiyae song lyrics – தகப்பனே தந்தையே Read More »

Vaakkuvaathangal mudinthu ponathu song lyrics – வாக்குவாதங்கள் முடிந்து போனது

Vaakkuvaathangal mudinthu ponathu song lyrics – வாக்குவாதங்கள் முடிந்து போனது வாக்குவாதங்கள் முடிந்து போனதுவாக்குத்தத்தங்கள் இன்று நிறைவேறுதுஏசேக்கு சித்னா முடிந்து போனதுரெகொபோத் தொடங்கி விட்டதுஇன்று ரெகொபோத் தொடங்கிவிட்டது – 2 ரெகொபோத் ரெகொபோத்என் வாழ்வில் வந்து விட்டதுரெகொபோத் ரெகொபோத்என் வாழ்வில் தொடங்கி விட்டது – 2 இல்லாதவைகளை இருப்பதைப் போலஅழைத்திடும் தேவன் இவர்அற்பமான வாழ்வை அற்புதமாய் மாற்றும்அதிசய தேவன் இவர் – 2ஆபிரகாமின் தேவன் இவர்ஈசாக்கின் தேவன் இவர் – 2 ஆகாது என்று தள்ளின

Vaakkuvaathangal mudinthu ponathu song lyrics – வாக்குவாதங்கள் முடிந்து போனது Read More »

Tham Sevaiku Azhaithavarae song lyrics – தம் சேவைக்கு அழைத்தவரே

Tham Sevaiku Azhaithavarae song lyrics – தம் சேவைக்கு அழைத்தவரே அவர் நினைவால் வாழ்ந்திடுவேன் அவர் நினைவில் தங்கிடுவேன்.அவர் நினைவால் வாழ்ந்திடுவேன் அவர் நினைவில் தங்கிடுவேன். Chorus 1 என் நினைவுகள் ஒன்றும் அல்ல அவர் நினைவில் சோறாமல் ஓடிடுவேன் Chorus 2 உம் கிருபையால் தயவினால் அன்பினாலே (2)தம் சேவைக்கு அழைத்தவரே (2) Chorus உம் கிருபையால் தயவினால் அன்பினாலே (2)தம் சேவைக்கு அழைத்தவரே(2) Chorus உம் கிருபையால் தயவினால் அன்பினாலே (2)தம் சேவைக்கு

Tham Sevaiku Azhaithavarae song lyrics – தம் சேவைக்கு அழைத்தவரே Read More »

Devan Verukkum Aaru kaariyam song lyrics – தேவன் வெறுக்கும்

Devan Verukkum Aaru kaariyam song lyrics – தேவன் வெறுக்கும் தேவன் வெறுக்கும் ஆறு காரியம்ஏழும் அவருக்கு பிரியமில்லைஏழும் அவருக்கு பிரியமில்லைதேவன் வெறுக்கும் ஆறு காரியம்ஏழும் அவருக்கு பிரியமில்லைஏழும் அவருக்கு பிரியமில்லை பெருமையானகண்பொய் நாவுஇரத்தம் சிந்தும் கைகெட்ட இருதயம்இதுவும் அவருக்கு பிரியமில்லைஇதுவும் அவருக்கு பிரியமில்லை தீங்கு செய் கால்பொய் சாட்சிபிறருக்கு விரோதம் உண்டு பண்ணுதல்பிறருக்கு விரோதம் உண்டு பண்ணுதல்இதுவும் அவருக்கு பிரியமில்லைஇதுவும் அவருக்கு பிரியமில்லை Devan Verukkum Aaru kaariyam song lyrics in english

Devan Verukkum Aaru kaariyam song lyrics – தேவன் வெறுக்கும் Read More »

Ummai Potrugirom worship song lyrics – உம்மை போற்றுகிறோம்

Ummai Potrugirom worship song lyrics – உம்மை போற்றுகிறோம் உம்மை போற்றுகிறோம்(Lord, We Praise You)உம்மை வணங்குகிறோம்(Lord, We Worship You)உம்மை உயர்த்தி இந்நேரமே(Lord, We Lift You Up)வாழ்த்தி வரவேற்கிறோம்(Lord, We Welcome You Here) Ummai PotrugiromUmmai VanagugiromUmmai Uyarthi InnerameVaalthi Varavetkirom படைத்தவரே பரிகாரியே(You Are The Creator And Healer)ஆராதனை ஆராதனை(Lord, We Worship You)துணையாளரே துணையானீரே(You Are Our Most Trusted Helper)ஆராதனை ஆராதனை(Lord, We Worship You)

Ummai Potrugirom worship song lyrics – உம்மை போற்றுகிறோம் Read More »

Pottri Ummai Pugalukirean song lyrics – போற்றி உம்மை புகழுகிறேன்

Pottri Ummai Pugalukirean song lyrics – போற்றி உம்மை புகழுகிறேன் போற்றி உம்மை புகழுகிறேன்வாழ்த்தி உம்மை வணங்குகிறேன்ஆவியோடும் உண்மையோடும்ஆண்டவர் உம்மைத் தொழுகின்றேன்

Pottri Ummai Pugalukirean song lyrics – போற்றி உம்மை புகழுகிறேன் Read More »

Uyarntha Adaikalathil Ennai song lyrics – உயர்ந்த அடைக்கலத்தில்

Uyarntha Adaikalathil Ennai song lyrics – உயர்ந்த அடைக்கலத்தில் உயர்ந்த அடைக்கலத்தில் என்னைஉயர்த்தி வைத்தவரேஎன் கால்கள் வழுவாமல் என்னைபாதுகாப்பவரே யெகோவா எங்கள் தேவனேஎல்ஷடாய் சர்வ வல்லவரே (2) (1) நேசக்கரத்தால் என்னை அனைத்துஇரட்சிப்பை தந்தீரேஉம்மை மறுதலித்தாலும்அன்பின் கயிற்றால் கட்டி அணைத்தீரேஇயேசுவே உம்மை ஆராதிப்பேன்என் நேசரே உம்மை உயர்த்திடுவேன் 2 உயர்ந்த அடைக்கலத்தில். (2) ஆபத்தில் நீரே என்னோடு இருந்துதப்புவித்து உயர்த்தினிரேஉம் இரட்சிப்பினாலே திருப்தியாக்கிமகிழச் செய்தீரே[சர்வ] வல்லவரே உம்மை ஆராதிப்பேன்-துதிக்கு பாத்திரரே உம்மை உயர்த்திடுவேன் 2 உயர்ந்த

Uyarntha Adaikalathil Ennai song lyrics – உயர்ந்த அடைக்கலத்தில் Read More »

En Devane ummai nokki paarkkintrean song lyrics – என் தேவனே உம்மை நோக்கி

En Devane ummai nokki paarkkintrean song lyrics – என் தேவனே உம்மை நோக்கி என் தேவனே ..உம்மை நோக்கி பார்க்கின்றேன்..என் முழு இருதயத்தோடுஉம்மை நோக்கி பார்க்கின்றேன்-2 ஸ்தோத்ரம்…அல்லேலூயா – 3ஸ்தோத்ரம்….(என் தேவனே)

En Devane ummai nokki paarkkintrean song lyrics – என் தேவனே உம்மை நோக்கி Read More »

Sendra varudam katharey song lyrics – சென்ற வருடம் காத்தாரே

Sendra varudam katharey song lyrics – சென்ற வருடம் காத்தாரே Tamil lyrics: சென்ற வருடம் காத்தாரே (நாளில்)இந்த வருடம் காப்பாரேஇந்த நாளில் நன்றி சொல்லஜீவன் தந்தாரே ஸ்தோத்திரம் பெனியேல் பெனியேல் என் வாழ்வில் உதித்தது பெனியேல்பெனியேல் பெனியேல் உயிர் தப்பி பிழைத்து கொண்டேன் பெனியேல் 1.இரவெல்லாம் ஜெபித்தேன் பெனியேல்போராடி மேற்கொண்டேன் பெனியேல்எதிராய் வந்த சூழ்ச்சிகளை…முறியடித்தேன் ஜெபத்தினால் பெனியேல் -பெனியேல் 2.வாக்குத்தத்தம் பெற்றேன் பெனியேல்கடுமையாய் உழைத்தேன் பெனியேல்பல துன்பங்கள் அனுபவித்தேன்…இரட்டிப்பான நன்மை பெற்றேன் பெனியேல் -பெனியேல்

Sendra varudam katharey song lyrics – சென்ற வருடம் காத்தாரே Read More »