Tamil Christians Songs

Indru Mudhal Naan Unnai Asirvathipen song lyrics – இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்

Indru Mudhal Naan Unnai Asirvathipen song lyrics – இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றாரேஆஹா ஹா ஆனந்தம் பேரின்பம் புது வாழ்வு மலர்க்கின்றதேஆஹா ஹா ஆனந்தம் பேரின்பம் புது விடியல் பிறக்கின்றதே இம்மானுவேல் நல் மீட்பராய் நம்மோடு இருக்கின்றார்இனி எதுவும் பயம் வேண்டாம் வாழ்வு வளமாகும் 1) எதற்காய் கலக்கம் எதிர் காலம் அவர் கையில்இணைவோம் இறை உறவில் துணையாக அவர் நம்மில்உம்மோடு எந்நாளும் வளர்ந்திடஉம் […]

Indru Mudhal Naan Unnai Asirvathipen song lyrics – இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் Read More »

Varushathai Nanmaiyaal Mudisutuvaar song lyrics – வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவார்

Varushathai Nanmaiyaal Mudisutuvaar song lyrics – வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவார் பல்லவி (Pallavi)வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவார்வாக்கு மாறாத நம் கர்த்தர் – (4)வருஷத்தை அனுபல்லவிவருங்காலங்கள் அவர் கரத்தினில்வழி நடத்துவார் – நம்வாழ் நாட்கள் அவர் கணக்கினில்விட்டு விலகிடார்…வழி நடத்துவார்…வருஷத்தை சரணங்கள்1.சத்திய வசனத்துக்குநாம் கீழ்ப்படிவோம் – (2)சகலமும் நன்மை கேதுவாகநம்மை நடத்திடுவார் – (2)வருஷத்தை 3.நல்ல போராட்டத்தைநாம் போராடுவோம் – (2)மகிமை உள்ள நீதியின் கிரீடம்சூடிடுவார் – (2)வருஷத்தை Varushathai Nanmaiyaal Mudisutuvaar song lyrics in

Varushathai Nanmaiyaal Mudisutuvaar song lyrics – வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவார் Read More »

Parisudha Deva Deva song lyrics – பரிசுத்த தேவ தேவா

Parisudha Deva Deva song lyrics – பரிசுத்த தேவ தேவா பரிசுத்த தேவ தேவாபரமே என் ஜீவ நாதாஅழகான உன் முகம் போதுமேஇருள் கூட ஒளியாய் மாறிடுமேஇருள் சூழ்ந்திடும் இந்த பூமியில்என்னோட வழித்துணை நீதானே சரணம் – 01 பாரங்களால் நான் தளர்ந்திடும் வேளையிலேஎன்னோடு நின்று என்னை காக்கணுமேஒரு வாக்கு தந்து என்னை மீட்டுஉன்னோடு என்னை சேர்க்கணுமேஅழகான உன் முகம் போதுமேஇருள் கூட ஒளியாய் மாறிடுமே சரணம் – 02 என் நோய்களால் நான் துவன்டிடும்

Parisudha Deva Deva song lyrics – பரிசுத்த தேவ தேவா Read More »

Pachilaiyo Marundho song lyrics – பச்சிலையோ மருந்தோ

Pachilaiyo Marundho song lyrics – பச்சிலையோ மருந்தோ பச்சிலையோ மருந்தோ குணமாக்குவதில்லைஆண்டவரின் வார்த்தையோ நலமலிக்கும் கடவுளின் வார்த்தை உயிருள்ளதுகடவுளின் வார்த்தை ஆற்றல் மிக்கது எந்த வாளினும் கூர்மையானதுஆன்மாவின் உள்ளாழத்தை ஊடுருவும் பாதைக்கு வெளிச்சம் உம் வார்த்தையேகால்களுக்கு தீபம் உம் வார்த்தையே அப்பத்தினால் அல்ல என் வாழ்வுஉந்தன் வார்த்தையினாலே உயிர் வாழ்வேன் Pachilaiyo Marundho song lyrics in english Pachilaiyo Marundho GunamakkuvathillaiAandavarin Vaarthaiyo Nalamlikkum Kadavulin Vaarthai UyirullathuKadavulin Vaarthai Aattral Mikkathu Entha

Pachilaiyo Marundho song lyrics – பச்சிலையோ மருந்தோ Read More »

Ninayatha Neram entru song lyrics – நினையாத நேரம் என்று

Ninayatha Neram entru song lyrics – நினையாத நேரம் என்று நினையாத நேரம் என்றுஎனக்கில்லை உந்தன் நினைவில்….குறையாத நேசம் ஒன்றுஎனக்குண்டு உந்தன் நெஞ்சினில்… எதற்காகவே இந்த அன்பு…எனை தாங்கிடும் தாயின் அன்பு…வழி மாறியும் மாறா அன்பு…பரம் சேர்த்திடும் சிலுவை அன்பு… உந்தன் அன்பை பாட…இணை ஒன்றும் இல்லையே…(நினையாத) உதட்டுக்குள் மூடிருக்கும்ஜெபங்களும் உமக்கு கேட்கும்கண்ணீர் துளியில் தேங்கி நிற்கும்ரணங்களும் உமக்கு புரியும் கேட்கும் உந்தன் செவி இரண்டும்ஆற்றும் ரணம்…மனம் முழுதும் விரல் நுனியில் மறைந்திருக்கும்விசுவாசம் உமக்கு தெரியும்…வறுமையில்

Ninayatha Neram entru song lyrics – நினையாத நேரம் என்று Read More »

Aathuma Padiduthe song lyrics – ஆத்துமா பாடிடுதே

Aathuma Padiduthe song lyrics – ஆத்துமா பாடிடுதே En mulu Ullam yesuvai paadum song lyrics in tamil , Aarathanai Aaruthal Geethangal 15th Vol

Aathuma Padiduthe song lyrics – ஆத்துமா பாடிடுதே Read More »

Naanum Angea Serandiduvean song lyrics – நானும் அங்கே சேர்ந்திடுவேன்

Naanum Angea Serandiduvean song lyrics – நானும் அங்கே சேர்ந்திடுவேன் 1.பாடும் ஊழியன் நான்இந்த பூவுலகில்துதிப்பாடல்கள் பாடுகின்றேன்மீட்கப்பட்டோர்களும்துதி பாடும் அந்தபரலோகத்தை வாஞ்சிக்கின்றேன் நானும் அங்கே சேர்ந்திடுவேன்துதி பாடுவோர் கூட்டத்துடன்பரலோகம் போல் வீடு இல்லைஆனந்தமாய் பாடிடுவேன் 3)பாவத்தை மேற்கொண்டு,தூய கூட்டத்துடன்ஆரவாரித்து பாடிடுவேன்நித்திய பேரின்பத்தில்இளைப்பாறிடுவேன்பரலோகத்தில் வாழ்ந்திருப்பேன் Translated from the Hymn When all Of God’s Singers Get Home

Naanum Angea Serandiduvean song lyrics – நானும் அங்கே சேர்ந்திடுவேன் Read More »

Mutchediyil Ezhundhavarin Dhayavu song lyrics – முட்செடியில் எழுந்தவரின் தயவு

Mutchediyil Ezhundhavarin Dhayavu song lyrics – முட்செடியில் எழுந்தவரின் தயவு வானத்தின் செல்வங்களெல்லாம் தந்திடுவீர்ஆழத்தின் நன்மைகளெல்லாம் தந்திடுவீர் நீர் சொன்னதெல்லாம் தந்ததெல்லாம் எந்தன் நன்மைக்காகநான் கண்டதெல்லாம் காண்பதெல்லாம் உந்தன் மகிமைக்காக வானத்தின் செல்வங்களெல்லாம் தந்திடுவீர்ஆழத்தின் நன்மைகளெல்லாம் தந்திடுவீர் வானத்தின் செல்வங்களெல்லாம் தந்திடுவீர்ஆழத்தின் நன்மைகளெல்லாம் தந்திடுவீர் வானத்தின் செல்வங்கள் எல்லாம் தந்திடுவீர்ஆழத்தின் நன்மைகளெல்லாம் தந்திடுவீர்நீர் சொன்னதெல்லாம் தந்ததெல்லாம் எந்தன் நன்மைக்காகநான் கண்டதெல்லாம் காண்பதெல்லாம் உந்தன் மகிமைக்காக முட்செடியில் எழுந்தவரின் தயவு,என் உச்சந்தலை மேல் இறங்கி வருவதாக Vaanaththin

Mutchediyil Ezhundhavarin Dhayavu song lyrics – முட்செடியில் எழுந்தவரின் தயவு Read More »

Unga Pinaippu song lyrics – உங்க பிணைப்பிற்கு

Unga Pinaippu song lyrics – உங்க பிணைப்பிற்கு உங்க பிணைப்பிற்கு இணையில்லையேநீங்க பிடிச்சதால் உயிர் வாழ்கிறேன் -2 இணைப்பில்லா நெடியதில் நானில்லையேஇணைப்பவர் இருக்கையில் பயமில்லையே-2 நான் உம்மோடு இணைந்திருக்க என்னோடு இணைந்திருப்பீர்என் ஜீவன்‌ உமக்குள்ளே ஒளித்து வைத்தீர்-2மகிமையை உம்மோடு சேர்த்துக்கொள்வீர்-இணைப்பில்லா உலகம் தரக்கூடா சமாதானம் நீர் தருவதால்உயிர் வாழ்கிறேன்உலகத்தின் ஆசை எல்லாம் வெறுத்து விட்டேன் -2என் எண்ணம் எல்லாம் ஏக்கம் எல்லாம் நீர் தான் ஐயா உம் வார்த்தையில் நிலைத்திருப்பேன்ஆவியில் ஜெபித்திடுவேன்அப்பா என் கரம் பிடித்து

Unga Pinaippu song lyrics – உங்க பிணைப்பிற்கு Read More »

Neer Periyavar song lyrics – நீர் பெரியவர்

Neer Periyavar song lyrics – நீர் பெரியவர் நீர் பெரியவர்நீர் உயர்ந்தவரேநீர் சிறந்தவர்நீர் மாறதவரே அனுபல்லவி.. குருடர்கள் பார்க்கட்டும்முடவர்கள் நடக்கட்டும்செவிடர்கள் கேட்கட்டும் ……உம் நாமும் சொல்லட்டும் (1) கேருபின் செராபின் மத்தியில் உலாவிடும்பரிசுத்த தெய்வம் நீர்பரலோக இராஜா நீர் மலைகள் பர்வதங்கள் நிலைப் பெயர்ந்து போனாலும்_(2) என்னை விட்டு உம் கிருபைஒருநாளும் மாறாதய்யா_(2)நீர் பெரியவர். (2) கருவினில் கண்ட என்னை தெருவினில் விடுவதில்லை கண்ணீரை துடைப்பவர் கன்மணிப் போல் காப்பவர் கீழே விழுந்த என்னை உம்

Neer Periyavar song lyrics – நீர் பெரியவர் Read More »

Vaazh naal Yellam Pothathu song lyrics – வாழ்நாளெல்லாம் போதாது

Vaazh naal Yellam Pothathu song lyrics – வாழ்நாளெல்லாம் போதாது வாழ்நாளெல்லாம் போதாதுஉமக்கு நன்றி சொல்லஇந்த ஜீவனும் போதாதுஉம்மையே நான் துதிக்க நன்றி நன்றி சொல்கிறேன்உம்மையே துதிக்கிறேன் (2) தாழ்வில் என்னை நினைத்தவர் நீரேஏழை என்னை சந்தித்தீர்கண்ணீரெல்லாம் துடைத்தீரேகளிப்பாக மாற்றிவிட்டீர் எனக்காக உம் ஜீவன் தந்தீரேஎன் பாவமெல்லாம் மன்னித்தீர்நீரே என்றென்றும் என் தெய்வம்நன்றியோடும்மை சேவிப்பேன்

Vaazh naal Yellam Pothathu song lyrics – வாழ்நாளெல்லாம் போதாது Read More »

Yadah Yadah tamil worship song lyrics – இரு கைகளை நான்

Yadah Yadah tamil worship song lyrics – இரு கைகளை நான் Yadah YadahIru kaigalai naan,(Both my hands)Uyarthiduven( I will lift up in worship) Yadah YadahSiru pilayai pol,(Like a child)Ummai nookiduven(I will look upto you) Iru kaigalai uyarthiye(With my hands lifted high)Ummai aradhipen(I will worship you)En aradhanayin, Sthanam idhuvey(This will be my worship stance) En vazhnal ellam(All

Yadah Yadah tamil worship song lyrics – இரு கைகளை நான் Read More »