Tamil Christians Songs

என்னை ரட்சிக்க இயேசு – Ennai Ratchika Yesu Siluvai

என்னை ரட்சிக்க இயேசு – Ennai Ratchika Yesu Siluvai என்னை ரட்சிக்க இயேசு சிலுவை சுமந்தார்என்னை மீட்டிட இயேசு உயிர்த்தெழுந்தார்உயிர்த்தெழுந்த இயேசுவை பின்பற்றுவோம்அவரை தொழுதிடுவோம் ஆடுவோம் பாடுவோம்துதிப்போம் மகிழ்வோம்உயிர்த்தெழுந்த இயேசுவை போற்றிடுவோம் (உயர்ந்திடுவோம்) 1.தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி சொன்னான் பயப்படாதிருங்கள்.அவர் இங்கில்லை தாம் சொன்னபடியேஇவ்வுலகில் உயிர்த்தெழுந்தார்நீங்கள் சென்று இந்த நற்செய்தியை அவர் சீஷரிடும் சொல்லுங்கள் 2.நற்செய்தியை கேட்ட சீஷர்கள் இயேசு வாழ்க என்றார்கள்இயேசுவின் பாதங்களை தழுவி பணிந்து கொண்டார்கள்நாம் எல்லோரும் இவ்வுலகில் இந்த சுவிசேஷத்தை […]

என்னை ரட்சிக்க இயேசு – Ennai Ratchika Yesu Siluvai Read More »

மரணத்தை ஜெயித்த இயேசு – Maranatha Jaitha Yesuve

மரணத்தை ஜெயித்த இயேசு – Maranatha Jaitha Yesuve மரணத்தை ஜெயமாக விழுங்கியேஉயிரோடு எழுந்த ஏசுவேயூத ராஜா சிங்கமேநீர் என்றும் வாழ்கவே நீர் வல்லவரே சர்வ வல்லவரேஉங்க நாமம் வாழ்கவேநீர் நல்லவரே நன்மை செய்பவரேஉங்க அரசு வருகவே 1.மனிதனை மீட்க வந்தவரேசிலுவையில் எனக்காக மரித்தவரேநித்திய வாழ்வை தந்தவரேஉங்க அன்பு பெரியதே 2.எழுந்திரு என்று சொல்லவேகட்டுகள் உடனே அருந்ததேவாலிபன் உயிரோடு எழுந்தானேஉங்க வார்த்தை பெரியதே 3.மரணமே உன் கூர் எங்கேபாதாளமே உன் ஜெயம் எங்கேசாவை வென்ற ஏசுவேஉங்க வல்லமை

மரணத்தை ஜெயித்த இயேசு – Maranatha Jaitha Yesuve Read More »

என்னை நேசிக்க ஒருவர் உண்டு – Ennai nesikka oruvar undu

என்னை நேசிக்க ஒருவர் உண்டு – Ennai nesikka oruvar undu என்னை நேசிக்க ஒருவர் உண்டுஎன்னில் அன்பு காட்ட ஒருவர் உண்டு-2என்னை நேசிக்க ஒருவர் உண்டுஅவர் தான் என் இயேசு அவர் தான் என் இயேசுஅவர் தான் என் நேசர்அவர் தான் என் அன்பர்அவர் தான் என் மீட்பர் 1.மனுஷனை நம்புவதை காட்டிலும்கர்த்தர் பேரிலே பற்றுதலை இருப்பது -2என்றென்றும் நலம் – அவர் தான் 2.தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும் – 2கர்த்தர் இயேசு என்னை

என்னை நேசிக்க ஒருவர் உண்டு – Ennai nesikka oruvar undu Read More »

ராஜாதி ராஜன் இயேசு – Rajathi Rajan yesu easter song lyrics

ராஜாதி ராஜன் இயேசு – Rajathi Rajan yesu easter song lyrics ராஜாதி ராஜன் இயேசுகர்த்தாதி கர்த்தன் இயேசுதேவாதி தேவன் இயேசு எந்தன் மணவாளன்-2 இயேசு எந்தன் ராஜாஇயேசு எந்தன் கர்த்தர்இயேசு எந்தன் தேவன்இயேசு எந்தன் மணவாளன்-2 கண்ணீரை துடைத்தார் இயேசுகளிப்பாக ஆக்கினார் இயேசுசிலுவையில் ஜெயித்தார் இயேசுசீர்வாழ்வு தந்தார் இயேசு-2 பாவங்கள் போக்கினார் இயேசுசாபங்கள் நீக்கினார் இயேசுவேதனை விலக்கினார் இயேசுவிடுதலை தந்தார் இயேசு-2 வேதாளம் வென்றார் இயேசுபாதாளம் ஜெயித்தார் இயேசுதுயரத்தை மாற்றினார் இயேசுதுதி வாழ்வு தந்தார்

ராஜாதி ராஜன் இயேசு – Rajathi Rajan yesu easter song lyrics Read More »

சிலுவையை கண்டு கலங்கினேன் – Siluvaiyai Kandu Kalanginean

சிலுவையை கண்டு கலங்கினேன் – Siluvaiyai Kandu Kalanginean அன்பின் சிலுவையேகல்வாரியை நோக்கி ஒரு பயணம்A journey to the Calvary சிலுவையை கண்டு கலங்கினேன்சில நொடிகளில் வியந்தேனேஉம் தியாகம் பார்த்துஅன்பை பார்த்துகரைந்து நான் போனேனேஉள்ளம் உருகி நான் போனேனே கல்வாரியில் அன்பை விதைத்தவர்நம் பாவங்கள் அங்கு சுமந்தவர்குருதி நதியாய் ஓடியதேஅதில் மூழ்கிய உயிர்கள் மாறியதேஇந்த விந்தை கண்டேனேஉம் பின்னே நான் தொடர்ந்தேனே… (சிலுவையை கண்டு) கரங்கால்களில் ஆணீ அடித்தனர்உம் முகத்திலே காரி உமிழ்ந்தனர்உம் பொறுமை கண்டு

சிலுவையை கண்டு கலங்கினேன் – Siluvaiyai Kandu Kalanginean Read More »

எதுவரைக்கும் கர்த்தாவே – Edhuvaraikum Karthaave

எதுவரைக்கும் கர்த்தாவே – Edhuvaraikum Karthaave பல்லவிஎதுவரைக்கும் கர்த்தாவே?எதுவரைக்கும் எங்களுக்குஇரங்காதிருப்பீர்? எதுவரைக்கும் கர்த்தாவே?எதுவரைக்கும்மவுனமாக இருப்பீர்?எதுவரைக்கும் சரணம் – 1அஸ்திபாரங்களும் நிர்மூலமாகின்றதே! – தேசத்தில்அடக்குமுறைகளும் அரங்கேறுகின்றதே! – தேசத்தில்எதுவரைக்கும் சரணம் – 2மதச்சுதந்திரமும் நசுக்கப்படுகின்றதே! – தேசத்தில்மனித உரிமைகளும் பறிபோகின்றதே! – தேசத்தில்எதுவரைக்கும் சரணம் – 3குற்றமில்லா இரத்தமும் சிந்தப்படுகின்றதே! – தேசத்தில்கொடுங்கோல் ஆட்சியும் கோலோச்சுகின்றதே! – தேசத்தில்எதுவரைக்கும் Edhuvaraikum Karthaave song lyrics in english (Pallavi) Edhuvaraikum Karthaave?Edhuvaraikum EngalukuIrangaathirupeer? Edhuvaraikum Karthaave?EdhuvaraikumMavunamaaga Irupeer?Edhuvaraikum (Saranam-1)

எதுவரைக்கும் கர்த்தாவே – Edhuvaraikum Karthaave Read More »

உம் நாமம் அதிசயம் – Um Naamam Athisayam

உம் நாமம் அதிசயம் – Um Naamam Athisayam தமிழ் பாடல் வரிகள்:பல்லவிஅதிசயம்! … (3)விடியற்காலை வான் ஓவியங்கள்விழியை தீண்டும்!விடைதேடும் என் எண்ணங்கள்விண்ணைத் தாண்டும்! கண்ணுக்கெட்டாத கர்த்தரே! – உம்கரத்தின் கிரியைகள் அதிசயம்!புத்திக்கெட்டாத கர்த்தரே! – உம்படைப்பின் புதுமைகள் அதிசயம்! அனுபல்லவி எண்ணி முடியா அதிசயங்கள்எண்ணிப் பார்க்கிறேன் விரல்விட்டு!சொல் அடங்கா அதிசயங்கள்சொல்லால் வரைகிறேன் விரல்கொண்டு! சரணங்கள் முடிவு பல்லவி அந்தி சாயும் மாலை பொழுதில்என் அகம் மகிழும்!அகத்தை ஆளும் என் ஆண்டவர்பாதம் அடி பணியும்! கண்ணுக்கெட்டாத கர்த்தரே!

உம் நாமம் அதிசயம் – Um Naamam Athisayam Read More »

எனக்காக அல்லவோ – Yenakkaga Allavo Lent season song lyrics

எனக்காக அல்லவோ – Yenakkaga Allavo Lent season song lyrics எனக்காக அல்லவோ? 1.பாவக்கறை படாத – உம்கரங்களை ஆணிகள் துளைத்ததேன்? – (2)பாதகன் எனக்காக அல்லவோ? – (2)இயேசுவே கல்வாரி நாயகா! 4.அசுத்த எண்ணம் தோன்றாத – உம்தலையை முட்கிரீடம் வதைத்ததேன்? -(2)அநீதன் எனக்காக அல்லவோ? – (2)இயேசுவே கல்வாரி நாயகா! Yenakkaga Allavo Lent season song lyrics in english Yenakkaga Allavo? 1.Paavakarai padaatha – UmKarangalai aanigal thulaithathaen?

எனக்காக அல்லவோ – Yenakkaga Allavo Lent season song lyrics Read More »

மா பாவி நான்‌ எனைத்தேடியே – Maapavi Naan Enaitheadiyae

மா பாவி நான்‌ எனைத்தேடியே – Maapavi Naan Enaitheadiyae மா பாவி நான்‌ எனைத்தேடியேஇயேசு நீர்‌ வந்தீர்‌ ஐயா.என் பாவம்‌ போக்கி என்‌ சாபம்‌ நீக்கி சந்தோஷம் தந்தீர் ஐயா அடைக்கலமே அதிசயமேஅரணான‌ என்‌ கோட்டையேபாசம்‌ நீரே என்‌நேசம் நீரேஎன் அன்பிற்க்கு உரியவரே 1) பாவமென்னும்‌ சோதோமிலேஎன்னை நீர்‌ கண்டீர்‌ ஐயாநேரமில்லை என்று சொல்லிஎன்‌ கரம்‌பிடித்து இழுத்தீர் ஐயா பாடல் நீரே என்‌ ஆடல் நீரேநான்‌ காணும் காட்சி நீரேஊடல் நீரே என்‌ தேடல் நீரேஎன்‌

மா பாவி நான்‌ எனைத்தேடியே – Maapavi Naan Enaitheadiyae Read More »

துக்கப்படுத்தாதே துக்கப்படுத்தாதே – Thukkapaduthathae Thukkapaduthathae

துக்கப்படுத்தாதே துக்கப்படுத்தாதே – Thukkapaduthathae Thukkapaduthathae துக்கப்படுத்தாதே துக்கப்படுத்தாதேபரிசுத்த ஆவியானவரைமீட்கப்படும் நாளுக்கென்றுமுத்திரையை தந்தவரைதுக்கப்படுத்தாதே துக்கப்படுத்தாதேபரிசுத்த ஆவியானவரை Thukkapaduthathae Thukkapaduthathae GEMS Bihar Tamil Songs lyrics Thukkapaduthathae ThukkapaduthathaeParisutha AaviyanavaraeMeetkapadum NaalukkentruMuththitaiyai thanthavaraiThukkapaduthathae ThukkapaduthathaeParisutha Aaviyanavarae 1.Kasappum Kobam moorkkamumKookuralum ThooshanamumThurgunaththaiyum Thookki erinthidu -2Yesu unnai viduviththarae 2.yesu unnai mannitharaeYesuvilae Manniu undaeMannaithuvidu Maattroraiyum -2Maranthuvidu Ellavattriayum

துக்கப்படுத்தாதே துக்கப்படுத்தாதே – Thukkapaduthathae Thukkapaduthathae Read More »

பாவத்தை மன்னிக்க ரட்சிப்பை தந்திட – Paavathai Manikka Ratchippai Thanthida

பாவத்தை மன்னிக்க ரட்சிப்பை தந்திட – Paavathai Manikka Ratchippai Thanthida பாவத்தை மன்னிக்கரட்சிப்பை தந்திடபரலோகம் சேர்க்கநித்திய ஜீவனை அளிக்க தேவ அன்பு சிலுவையில் வெளிப்பட்டது 1.சிலுவையில் சிந்தின ரத்தம்என் பாவங்கள் போக்கிடுமேசாப ரோகங்கள் நீக்கி – என்னில்சாப ரோகங்கள் நீக்கிசுகமாய் நானும் வாழ்ந்திட -3 தேவ அன்பு சிலுவையில் வெளிப்பட்டதுசிலுவையில் வெளிப்பட்டதுசிலுவையில் சிலுவையில் வெளிப்பட்டது 2.தம் உயிர் தந்தென்னை மீட்டார் இயேசுஎன்மேல் நேசம் கொண்டேஐங் காயங்கள் ஏற்றார் எனக்காய்ஐங் காயங்கள் ஏற்றார்விடுதலை நானும் பெற்றிட -3

பாவத்தை மன்னிக்க ரட்சிப்பை தந்திட – Paavathai Manikka Ratchippai Thanthida Read More »

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் – Moondram Naalil Uyirtthelunthaar

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் – Moondram Naalil Uyirtthelunthaar மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்மரணத்தையே வென்றெழுந்தார்யூத ராஜ சிங்கம்கிறிஸ்து உயிர்த்தெழுந்தாரேஉயிர்த்தேழுந்த இயேசுஇன்றும் ஜீவிக்கிறாரே ஆனந்தமாய் அல்லேலூயாபாடி பாடி அகமகிழ்ந்தேஆர்பரிப்போம் இயேசுவையேநம் இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்தார் 1.கல்லறையில் அவரை காணோமேமகதலேனா மரியாளும் பதறினாள்ஓடி ஓடி கூறினாளேஉயிர்த்தெழுந்த செய்தியைமனா மகிழ்ந்து அனைவரிடமே 2.சொன்னபடி மறித்து உயிர்த்தாரேநம் வாழ்வின் நம்பிக்கை அவரேஅவரைத் தேடும் உள்ளங்களில்என்றும் வந்து வசிப்பவரேவெற்றியோடு வாழ்ந்திடுவோம் 3.உயிர்த்தேழுந்து இன்றும் ஜீவிக்கிறார்மறுபடியும் இயேசு வந்திடுவார்பாவ வாழ்வை விடுவோமேபரிசுத்தமாய் வாழ்வோமேஅவர் வருகையில் சந்திக்கவே

மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் – Moondram Naalil Uyirtthelunthaar Read More »