Uyirthelum Kaalai Thannil – உயிர்த்தெழும் காலை தன்னில்
1. உயிர்த்தெழும் காலை தன்னில் ஆவி தேகம் கூடவும், துக்கம் நீங்கும் ஓலம் ஓயும் நோவும் போம். 2. ஆவி தேகம் சிறு போது நீங்க, தேகம் ஓய்வுறும்; தூய அமைதியில் தங்கி துயிலும். 3. பாதம் உதயத்தை நோக்கி சோர்ந்த தேகம் துயிலும் உயிர்த்தெழும் மாட்சி நாளின் வரைக்கும். 4. ஆவியோ தியானம் மூழ்கி ஆவலாய் செய் விண்ணப்பம் கீதமாய் உயிர்க்கும் நாளில் பாடிடும்.
Uyirthelum Kaalai Thannil – உயிர்த்தெழும் காலை தன்னில் Read More »