Uncategorized

சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம் – Sarva valla naamam Yesuvin naamam song lyrics

சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம்-4கட்டுகளை அறுத்திடும் நாமம் இதேதடைகளை தர்த்திடும் நாமம் இதே-2-சர்வ வல்ல துதியினால் யுத்தம் செய்வோம்ஜெபத்தினால் யுத்தம் செய்வோம்அறிக்கையால் யுத்தம் செய்வோம்இப்படி தான் யுத்தம் செய்வோம்-2 சூழ்நிலைகளை பார்க்கிலும்என் தேவன் பெரியவர்பெலவீனங்களை பார்க்கிலும்என் தேவன் பெரியவர்-2-துதியினால் சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம்-4கட்டுகளை அறுத்திடும் நாமம் இதேதடைகளை தர்த்திடும் நாமம் இதே-2 Sarva valla naamam yesuvin namam-4Kattukkalai aruththidum naamam ithaeThadaikalai thakarththidum naamam ithae-2-Sarva valla Thuthiyinaal yuththam seivomJebaththinaal

சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம் – Sarva valla naamam Yesuvin naamam song lyrics Read More »

சீயோனில் என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே Seeyonil en thida asthiparam kristhuve song lyrics

சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே அவர் நான் என்றும் நம்பும் கன்மலை(2) 1.கலங்கிடுவேனோ பதறிடுவேனோ கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே அசையா என் நம்பிக்கை நங்கூரமே இயேசுவில் மாத்திரமே (2) 2.புயலடித்தாலும் அலை மோதினாலும் எவர் எனக்கெதிராய் எழும்பினாலும் எனக்கு எட்டாத உயரத்திலே எடுத்தவர் நிறுத்திடுவார் (2) 3.வியாதியினாலே காயம் வருந்தி வாடியே மரண நிழல் சூழினும் விசுவாசத்தின் கரத்தாலவர் வாக்கை நான் பற்றிடுவேன் (2) 4.மா பரிசுத்த விசுவாசத்தாலே மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே திரை

சீயோனில் என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே Seeyonil en thida asthiparam kristhuve song lyrics Read More »

எனக்கு எல்லாமே நீங்கதானய்யா – Enaku ellamae nengathanayya song lyrics

எனக்கு எல்லாமே நீங்கதானய்யாகண்ணின் மணிபோல் காத்திடுவீரைய்யா -2என்னை காக்கும்கோட்டை நீங்கதானய்யாநீங்க இல்லாத வாழ்க்கை வீண்ய்யா என் ஜீவன் இருப்பதே உம் நாமம் துதிக்கத்தான் என்னை மீட்டு எடுத்ததே உம் கூட நடக்கத்தான் -2 நான் சாயும் நேரம் வலக்கரத்தால் காத்தவரேநான் மாயும் நேரம் தம் உயிரால் மீட்டவரே -2ஜீவன் தந்த ஜீவ நீரூற்றேஎங்கள் நம்பிக்கையின் நங்கூரம் நீரே-எனக்கு எல்லாமே என் பாவம் போக்கிடவே இரட்சகர் பாவியை போலானீர்என் பாரம் நீக்கிடவே அவமானம் நீர் சுமந்தீர்-2மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தவரேஇன்றும்

எனக்கு எல்லாமே நீங்கதானய்யா – Enaku ellamae nengathanayya song lyrics Read More »

Bless the Lord O my soul – Instrumental Version

Bless the Lord oh my soulOh my soulWorship His Holy nameSing like never beforeOh my soulI’ll worship Your Holy nameThe sun comes upIt’s a new day dawningIt’s time to sing Your song againWhatever may passAnd whatever lies before meLet me be singingWhen the evening comesBless the Lord oh my soulOh my soulWorship His Holy nameSing

Bless the Lord O my soul – Instrumental Version Read More »

En Araikullae nan amaithiyai – என் அறைக்குள்ளே நான் அமைதியாய் song lyrics

என் அறைக்குள்ளே நான் அமைதியாய்ஏங்கி அழும் சத்தம் கேட்கின்றதா?எதிர்பாரா முடிவுகள் கொன்றுபோடும் வழிகள்என்னை அறிந்து எரிக்கின்றதேஇந்தக் காயங்கள் வலிக்கின்றதே உள்ளுக்குள்னே தினம் தினம் சாகாமல் சாகின்றேன் .. ஓ…இந்த வலிகள் எனக்கு வேண்டாமய்யாநான் கெஞ்சிக் கேட்கிறேன்தினம் தினம் செத்து மடிகின்றேன் – ஓ… என் தலையணை கண்ணீரால் மூழ்கின்றதேஇதைத் தாங்கவே முடியவில்லைஉடைந்த உள்ளத்தை தேற்றிடும் பரிகாரியேஎனை உம் மார்போடு அணைத்துக் கொள்ளும் உணர்கின்றேன் உணர்கின்றேன் மேலான சந்தோஷம்என் வாழ்வின் தருவீர் என்றுஉணர்கின்றேன் உணர்கின்றேன் மேலான சமாதானம்என் வாழ்வின்

En Araikullae nan amaithiyai – என் அறைக்குள்ளே நான் அமைதியாய் song lyrics Read More »

Devakumara Devakumara – தேவ குமாரா தேவ குமாரா song lyrics

தேவ குமாரா தேவ குமாராஎன்ன நெனச்சிடுங்கதேவ குமாரா தேவ குமாராகொஞ்சம் நெனச்சிடுங்கநீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான்என்ன மறந்தா எங்கே போவேன் நான் உடைந்த பாத்திரம் நான்அது உமக்கே தெரியும்தேவன் பயன்படுத்துகிறீர்இது யாருக்கு புரியும்உதவாத என்னில் நீர் உறவானீர்நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதேஉதவாத என்னில் நீர் உறவானீர்நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதேநீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதேநீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே உம்மை மறந்து வாழ்ந்தவன் நான்அது உமக்கே தெரியும்உம்மை மறுதலித்தவன் நான்இதை உலகே அறியும்உதவாத

Devakumara Devakumara – தேவ குமாரா தேவ குமாரா song lyrics Read More »

Aavalodu Irukkirean Ummai Thoda – song lyrics

ஆவலோடிருக்கிறேன் உம்மை தொடஇதயம் துடிக்குதய்யா உம்மை காண (2) நீர் ஜீவித்தீர் எனக்காகமரித்தீரே எனக்காகஉமக்காக ஒன்றுமே செய்யவில்லையே (2) மரணம் வரைக்கும் நேசித்தீரே என்னை பிரிந்திட இயலாமல் ஜீவித்தெழுந்தீரேஎனக்காகவே எனக்காகவேஎனக்காகவே எனக்காகவே ஆவலோடிருக்கிறேன் உம்மை தொடஇதயம் துடிக்குதய்யா உம்மை காண (2) என் துரோகத்தை சுமந்தீரேபாவத்தை மன்னித்தீரேஎன் சிலுவை சுமந்தென்னைசொந்தமாக்கினீர் -2 அப்பாவை பிரிந்தும் நேசித்தீரேஎன்னை பிரிந்திட இயலாமல் கூடே நடப்பதும்எனக்காகவே எனக்காகவேஎனக்காகவே எனக்காகவே ஆவலோடிருக்கிறேன் உம்மை தொடஇதயம் துடிக்குதய்யா உம்மை காண (2) Aavalodu Irukkirean

Aavalodu Irukkirean Ummai Thoda – song lyrics Read More »

Nadappathellaam nanmaikkuththaan – நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் song lyrics

நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்நன்றி சொல்லி பாடிடுவேன்கலக்கமில்லை கவலையில்லைகளிகூர்ந்து பாடிடுவேன்-2 யெகோவயீரேஎன் வாழ்வின் துணையானார்எல்லாமே பார்த்துக் கொள்வார்-2 சகலத்தையும் செய்திடுவார்அதினதின் காலத்திலேகாத்திரே என் என் நேசருக்காய்புதுபெலன் அடைந்திடுவேன்-2-யெகோவயீரே கர்த்தர் எந்தன் நல்மேய்ப்பரேகுறை ஒன்றும் எனக்கில்லையேகாத்திடுவார் நடத்திடுவார்அபிஷேகம் செய்திடுவார்-2-யெகோவயீரே எந்நேரமும் எவ்வேளையும்இயேசுவில் மகிழ்ந்திருப்பேன்எதுவும் என்னை பிரிப்பதில்லைஇயேசுவின் அன்பிலிருந்து-2-யெகோவயீரே nadappathellaam nanmaikkuththaannanti solli paadiduvaenkalakkamillai kavalaiyillaikalikoornthu paadiduvaen-2 yekovayeeraeen vaalvin thunnaiyaanaarellaamae paarththuk kolvaar-2 sakalaththaiyum seythiduvaarathinathin kaalaththilaekaaththirae en en naesarukkaayputhupelan atainthiduvaen-2 karththar enthan nalmaeypparaekurai ontum enakkillaiyaekaaththiduvaar nadaththiduvaarapishaekam

Nadappathellaam nanmaikkuththaan – நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் song lyrics Read More »

PUTHUBELANAI THAARUM – புது பெலனை தாரும் lyrics

புது பெலனை தாரும் தெய்வமேபுது பெலனை தாரும் தெய்வமேஉம்மைப் போல் மாற வேண்டுமேஉம்மைப் போல் மாற வேண்டுமேஇதுவே தான் எந்தன் வாஞ்சையேஇதுவே தான் எந்தன் வாஞ்சையே புது பெலனை தாரும் புது பெலனை தாரும்புது பெலனை தாரும் தெய்வமே – (2) புது பெலனை என்னை வணைந்திடும் புதிதாக்கிடும்உந்தன் விருப்பம் போல் உருவாக்கிடும் (2)உந்தன் ஆவி என்னில் தங்கமுத்திரையாக வந்திடும் (2) புது பெலனை தாரும் புது பெலனை தாரும்புது பெலனை தாரும் தெய்வமே – (2)

PUTHUBELANAI THAARUM – புது பெலனை தாரும் lyrics Read More »

Magimai Niranthavarae – மகிமை நிறைந்தவரே lyrics

மகிமை நிறைந்தவரேகனத்திற்கு பாத்திரரேதுதியும் புகழும் உமக்குத்தானேதூயவரே உம்மை துதித்திடுவேன்-2 1.ஆதி முதலாய் உந்தன் அன்பைஅநாதியாய் என்மேல் வைத்தீரைய்யா-2கனமும் மகிமையும் நிறைந்தவரேஉம்மை இன்றும் என்றும் துதித்திடுவேன்-2-மகிமை 2.வேடன் வைத்த கண்ணிக்கும்நீரே என்னை தப்புவித்தீர்-2சிங்கத்தின் குகைக்குள் அடைத்தாலும்நீரே என்னை காக்கின்றீர்-2-மகிமை 3.எண்ணில் அடங்கா நன்மைகளைஎந்தன் வாழ்வில் செய்தவரே-2இயேசுவே உந்தனின் நாமம் அல்லால்சிறந்த நாமம் இல்லையப்பா-2-மகிமை

Magimai Niranthavarae – மகிமை நிறைந்தவரே lyrics Read More »

Ullam Paadum Neramithu – உள்ளம் பாடும் நேரமிது song lyrics

உள்ளம் பாடும் நேரமிது உன் நெஞ்சம் மகிழும் நாளுமிதுஉன்னதர் போற்றும் நேரமிது உன் அற்புதம் நிகழும் நாளுமிது நீதியுண்டு பாவமில்லை சுகமுண்டு வியாதியில்லைநல்லதொன்று எனக்கொன்று அன்பென்றும் என்றென்றும் உள்ளதென்று பாடு ராஜா செல்வமுண்டு வறுமையில்லை இன்பமுண்டு துக்கமில்லைநல்லதொன்று எனக்கொன்று உள்ளதென்று பாடு ராஜா யுத்தமுண்டு தோல்வியில்லை தேவைகள் உண்டு குறைவதில்லைதுன்பங்கள் உண்டு அசைவதில்லை நல்லதொன்று எனக்குண்டு Ullam Paadum Neramithu Un Nenjam Magizhum NaalumithuUnnathar Potrum Neramithu Un Arputham Nigazhum Naalumithu Neethiyundu Paavamillai

Ullam Paadum Neramithu – உள்ளம் பாடும் நேரமிது song lyrics Read More »