Ennai Aaseervathithaal – என்னை ஆசீர்வதித்தாலொழிய song lyrics
என்னை ஆசீர்வதித்தாலொழியஉம்மை போக விட மாட்டேன்ஆசீர்வதியும் எம் தேவாஎன்னை ஆசீர்வதியுமே 1. ஆபிரகாமை போல என்னை ஆசீர்வதியும்ஈசாக்கைப் போல என்னை ஆசீர்வதியும்யாக்கோபைப் போல என்னை ஆசீர்வதியும்யேகோவா என் தேவன் என்னை ஆசீர்வதியும் 2. வானத்து பனியினால் ஆசீர்வதியும்வறட்சியை செழிப்பாக்கி ஆசீர்வதியும்வாலாக்காமல் தலையாய் ஆசீர்வதியும்கீழாக்காமல் மேலாய் ஆசீர்வதியும் 3. என் சந்ததியை நீர் ஆசீர்வதியும்என் சந்தானத்தையும் நீர் ஆசீர்வதியும்சீயோனிலிருந்து நீர் ஆசீர்வதியும்ஜீவனுள்ள காலம் எல்லாம் ஆசீர்வதியும்
Ennai Aaseervathithaal – என்னை ஆசீர்வதித்தாலொழிய song lyrics Read More »