Uncategorized

Jora Kaiya Thatti Padunga – ஜோரா கைய தட்டி பாடுங்க song lyrics

ஜோரா கைய தட்டி பாடுங்கஇஸ்ரவேலின் பரிசுத்தர பாடுங்க துதிக்கு பாத்திரர் கனத்திற்கு பாத்திரர் மகிமைக்கு பாத்திரர் நீர்தானையா… – 2 நீதிமான்கள் துதிக்கும் போதுவெற்றிகொண்டாட்டம் பெருகிடுதே – 2நீதிமான்கள் பெருகும்போதுபட்டணமெல்லாம் களிகூறுதே-2 உன்னதமான கர்த்தரையேஉயர்த்தி பாடிடுவோம்-2மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் -2. (ஜோரா.) நமது தேவன் பெரியவரும் ஸ்தோத்தரிக்கத்தக்கவரும்-2தமது மகிமையின் பிரசன்னத்தால்பர்வதம் மெழுகுபோல் உருகிடுதே – 2. (உன்னதமான…..) நமது தேவன் எழுந்தருளி சத்தருக்களை சிதறப்பண்ணி – 2சீயோனுக்கு தயை செய்து சிறையிருப்பை திருப்பிடுவார் -2 (உன்னதமான….)

Jora Kaiya Thatti Padunga – ஜோரா கைய தட்டி பாடுங்க song lyrics Read More »

Ummaiye Uyarthuven – உம்மையே உயர்த்துவேன் song lyrics

உம்மையே உயர்த்துவேன் உன்னதமானவரேஉம்மையே ஆராதிப்பேன் பரிசுத்தமானவரே (2) ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (2) – உம்மையே 1.ஒருவரும் சேரா ஒளியினிலே வாசம் செய்யும் தூயவரே (2)ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (2) 2.வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (2) 3.வெண்மையும் சிவப்பும் ஆனவரே வெண்மேகமாக இருப்பவரே (2)ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (2) 4.அகிலம் அனைத்தையும் ஆள்பவரே அனைத்திலும் என்னை நேசிப்பவரே (2)ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை

Ummaiye Uyarthuven – உம்மையே உயர்த்துவேன் song lyrics Read More »

Seer Yesu Nathanukku – சீர் இயேசு நாதனுக்கு song lyrics

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதிதிரியேக நாதனுக்கு சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்குநேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்குஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்கானான் நல் தேயனுக்குக் கன்னி மரிசேயனுக்குகோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு பத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்குபத்தர் உபகாரனுக்குப்

Seer Yesu Nathanukku – சீர் இயேசு நாதனுக்கு song lyrics Read More »

Sontham entru sollikolla – சொந்தம் என்று சொல்லிக்கொள்ள lyrics

சொந்தம் என்று சொல்லிக் கொள்ளஉம்மை விட யாரும் இல்லசொத்து என்று அள்ளிக் கொள்ளஉம்மை விட ஏதும் இல்ல இயேசுவே இயேசுவேஎல்லாம் இயேசுவே 1. உம் தழும்புகளால் நான் சுகமானேன்உம் வார்த்தையினால் நான் பெலனானேன்நான் பெலனானேன், நான் பெலனானேன் 2. உம் கிருபையினால் நான் பிழைத்துக் கொண்டேன்உம் பாசத்தினால் நான் திகைத்துப் போனேன்நான் திகைத்துப் போனேன், நான் திகைத்துப் போனேன் 3. உம் ஆவியினால் நான் பிறந்து விட்டேன்உம் ஊழியத்துக்காய் நான் உயிர் வாழ்வேன்நான் உயிர் வாழ்வேன், நான்

Sontham entru sollikolla – சொந்தம் என்று சொல்லிக்கொள்ள lyrics Read More »

Ebinesarae Arathanai – எபிநேசரே ஆராதனை lyrics

எபிநேசரே ஆராதனைஎன் துணையாளரே ஆராதனை மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பைமண்டியிடுவேன் உம் பாதத்திலே எளியோனை கண்நோக்கி பார்த்தீறையா பெயர் சொல்லி என்னை அழைத்தீறையாஉமை விட்டு எங்கோ நான் சென்றபோதும் எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்நிர்மூலமகாமல் காத்தீரையா கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே கனிவாக என்னை நீர் தேற்றினீரே இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே மறந்தீரோ என்று நான் அழுதேனையா

Ebinesarae Arathanai – எபிநேசரே ஆராதனை lyrics Read More »

Ennai Thedi Vandha Maa Naesarae – என்னை தேடிவந்த மாநேசரே lyrics

என்னை தேடி வந்த மாநேசரேஎல்ரோயி என்னை காண்பவரே-2 உம்மை துதிப்பேன் உம்மை புகழ்வேன்உம்மை பாடி மகிழ்ந்திடுவேன் -2 -என்னை தேடி மாறாத அன்பாலே – என்னைநீர் இழுத்துக்கொண்டீர் -2தூரம் போன சோரப்பிள்ளை-என்றுஎன்னை நீர் தள்ளவில்லை-2 -உம்மை துதிப்பேன் என்னையும் கண்ணோக்கி-என்எளிமையில் உயர்த்தினீரே-2உந்தன் கண்களில் தயவு கிடைக்கஎன்னில் நீர் என்ன கண்டீர்-2 -உம்மை துதிப்பேன்

Ennai Thedi Vandha Maa Naesarae – என்னை தேடிவந்த மாநேசரே lyrics Read More »

Thedi Thedi parkintrean -தேடி தேடி பார்க்கின்றேன் lyrics

தேடி தேடி பார்க்கின்றேன்எனக்காய் துடிக்கும் ஒரு இதயம்பார்த்து பார்த்து தோற்க்கின்றேன்அப்படி எதுவும் இல்லையே (2)என் தோல்வியில் தோழனாய்எங்கும் தொடரும் தேவதையாய்எந்த நிலையிலும் எனக்காய்துடிக்கும் இதயம் தேடினேன் எங்கும் இல்லை நிஜம் இல்லைஎங்கும் கானல் நீராய் போனதேஎங்கும் இல்லை நிஜம் இல்லைஎன் கனவும் கலைந்ததே (2) உலகம் என்று நினைத்த உறவுஉதறி விட்டு மறைந்த போதுஉடலை பிரிந்த உயிரை போல ஏங்கினேன்இதுவரை கிடைத்த அன்பு இனி இல்லை என்ற போதுஅடைப்பட்ட நீரைப் போல தேங்கினேன் காயப்பட்ட இரு கரம்என்னை

Thedi Thedi parkintrean -தேடி தேடி பார்க்கின்றேன் lyrics Read More »

பெந்தகோஸ்தே நாளைப்போல – Penthagosthey nalaipola lyrics

Penthagosthey nalaipolaOrumanathodu vanthullomBalatha kaatrin mulakam polaArai muluthum vanthu nirapattumae Akkiniyai amarthidumaeTheva aviyal nirapidumae-2 Akkini mayamana naavugal polaPirinthidum naavugal kaana vendumaeOruvaraiyum amaranumaeVavvayru basaigal paysanumae– Akkini Mamsamana yavermaylum Aviyai ootrumaeUliyam seithida aviyai ootrumaeTharisanangal adaiyanumaeTheerkatharisanam sollanumae– Akkini

பெந்தகோஸ்தே நாளைப்போல – Penthagosthey nalaipola lyrics Read More »

KANEERAI KANDAVARAE – கண்ணீரை கண்டவரே song lyrics

நன்றி நன்றி இயேசய்யாநேசிக்கிறேன் இயேசய்யா-2 கண்ணீரை கண்டவரேஅலைச்சல்களை அறிந்தவரேவிண்ணப்பத்தின் சத்தம் கேட்டீரேபுலம்பலை களிப்பாக மாற்றினீரே-2 நன்றி நன்றி இயேசய்யாநேசிக்கிறேன் இயேசய்யா-2 இதயத்தை கண்டவரேநெருக்கத்தை அறிந்தவரேபெரிய காரியங்கள் செய்தீரேஉள்ளங்கையில் என்னை வரைந்தீரே-2 நன்றி நன்றி இயேசய்யாநேசிக்கிறேன் இயேசய்யா-2 கன்மலை மேல் உயர்த்தினீர்கரம் பிடித்து நடத்தினீர்முத்திரை மோதிரமாய் மாற்றினீரேகிருபையினால் முடி சூட்டினீரே-2 நன்றி நன்றி இயேசய்யாநேசிக்கிறேன் இயேசய்யா-2

KANEERAI KANDAVARAE – கண்ணீரை கண்டவரே song lyrics Read More »

நான் உயிரோடு இருப்பதும் கிருபை -Issac William தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

கிருபை கிருபை கிருபை தேவ கிருபை – 2 1-ஆபத்தில் தாங்கின கிருபை தேவ கிருபை நோய்களை சுகமாக்கின கிருபை தேவ கிருபை – 2 சத்துருவை தகர்த்த கிருபை தேவ கிருபைசாத்தானை தோற்கடித்த கிருபை தேவ கிருபை – 2 2-பாவியாம்.என்னை நேசித்த கிருபை தேவ கிருபைபாவியாம் எண்ணெய் ரட்சித்த கிருபை தேவ கிருபைபாவிகளுக்காய் மரித்துயிர்த்த கிருபை தேவ கிருபைபாவம் ஜெயிக்க பெலன் தந்த கிருபை தேவ கிருபை 3-நான் உயிரோடு இருப்பதும் கிருபை தேவ

நான் உயிரோடு இருப்பதும் கிருபை -Issac William தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் Read More »

En Vazhvin Aanantham Neerae – என் வாழ்வின் ஆனந்தம் நீரே song lyrics

என் வாழ்வின் ஆனந்தம் நீரேஎன்றென்றும் போதும் எனக்கு நீரே-2உம்மையே கண் முன் வைத்தேஉலகை மறந்து போனேன்-2 1.பெற்றோரும் நீரே என் சொந்தங்களும் நீரேமாறாத நம்பிக்கையும் நீரே-2மாறிப் போய்விடும் மானிடர் அன்புமாறிடாத இம்மானுவேல் நீரே-2 உம்மையே கண் முன் வைத்தேஉலகை மறந்து போனேன்என் வாழ்வின் ஆனந்தம் நீரேஎன்றென்றும் போதும் எனக்கு நீரே 2.மனதின் பாரங்கள் நெருக்கும் வேளையில்மன்னவா உம் பாதம் சேருவேன்-2திருவாய் மொழிதனை கேட்கும் வேளையில்மன துயரம் மறைந்து போகுதே-2 உம்மையே கண் முன் வைத்தேஉலகை மறந்து போனேன்என்

En Vazhvin Aanantham Neerae – என் வாழ்வின் ஆனந்தம் நீரே song lyrics Read More »