Vanandira Yatherayil -வனாந்திர யாத்திரையில் song lyrics
வனாந்திர யாத்திரையில் களைத்து நான்சோர்ந்து போகும் நேரங்களில்நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும்என் வாழ்வு செழித்திடுமே 1. செங்கடல் எதிர்த்து வந்தும்பங்கம் வந்திடாமல் அங்குபாதை ஒன்று கண்ணில் தெரியுமேவிடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன்தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் – வனாந்திர 2. தேவனை மறக்கச் செய்யும்வேதனை நிறைந்த வாழ்வைசத்துரு விதைத்திடும் போதுமாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே – வனாந்திர 3. இனிமையற்ற வாழ்வில் நான்தனிமை என்று எண்ணும் போதுமகிமை தேவன் தாங்கிடுவாரேஇனிமையாய் மன்னாவை […]
Vanandira Yatherayil -வனாந்திர யாத்திரையில் song lyrics Read More »