Uncategorized

Agora Kasthi Pattorai – அகோர கஸ்தி பட்டோராய்

1. அகோர கஸ்தி பட்டோராய் வதைந்து வாடி நொந்து, குரூர ஆணி தைத்தோராய் தலையைச் சாய்த்துக்கொண்டு, மரிக்கிறார் மா நிந்தையாய்! துன்மார்க்கர் சாகும் வண்ணமாய் மரித்த இவர் யாவர்? 2. சமஸ்தமும் மா வடிவாய் சிஷ்டித்து ஆண்டுவந்த, எக்காலமும் விடாமையாய் விண்ணோரால் துதிபெற்ற மா தெய்வ மைந்தன் இவரோ? இவ்வண்ணம் துன்பப்பட்டாரோ பிதாவின் திவ்விய மைந்தன்? 3. அநாதி ஜோதி நரனாய் பூலோகத்தில் ஜென்மித்து, அரூபி ரூபி தயவாய் என் கோலத்தை எடுத்து, மெய்யான பலியாய் மாண்டார் […]

Agora Kasthi Pattorai – அகோர கஸ்தி பட்டோராய் Read More »

Agora Kaatradithathae – அகோர காற்றடித்ததே

1. அகோர காற்றடித்ததே, ஆ! சீஷர் தத்தளித்தாரே; நீரோ நல் நித்திரையிலே அமர்ந்தீர். 2. மடிந்தோம்! எம்மை ரட்சிப்பீர்! எழும்பும் என்க, தேவரீர்; காற்றை அதட்டிப் பேசினீர் அமரு. 3. அட்சணமே அடங்கிற்றே காற்று கடல் – சிசு போலே; அலைகள் கீழ்ப்படிந்ததே உம் சித்தம். 4. துக்க சாகர கோஷ்டத்தில் ஓங்கு துயர் அடைகையில் பேசுவீர் ஆற உள்ளத்தில் அமரு.

Agora Kaatradithathae – அகோர காற்றடித்ததே Read More »

Anjaathiru En Nenjamae- அஞ்சாதிரு என் நெஞ்சமே

1. அஞ்சாதிரு, என் நெஞ்சமே,உன் கர்த்தர் துன்ப நாளிலேகண்பார்ப்போம் என்கிறார்;இக்கட்டில் திகையாதிரு,தகுந்த துணை உனக்குதப்பாமல் செய்குவார். 2. தாவீதும் யோபும் யோசேப்பும்அநேக நீதிமான்களும்உன்னிலும் வெகுவாய்கஸ்தி அடைந்தும், பக்தியில்வேரூன்றி ஏற்ற வேளையில்வாழ்ந்தார்கள் பூர்த்தியாய். 3. கருத்தாய் தெய்வ தயவைஎப்போதும் நம்பும் பிள்ளையைசகாயர் மறவார்;மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால்இரக்கமான கரத்தால்அணைத்து பாலிப்பார். 4. என் நெஞ்சமே, மகிழ்ந்திரு;பேய், லோகம்,துன்பம் உனக்குபொல்லாப்புச் செய்யாதே;இம்மானுவேல் உன் கன்மலை,அவர்மேல் வைத்த நம்பிக்கைஅபத்தம் ஆகாதே.

Anjaathiru En Nenjamae- அஞ்சாதிரு என் நெஞ்சமே Read More »

Erusalaem en aalayam – எருசலேம் என் ஆலயம்

Song No : 337 எருசலேம் என் ஆலயம்,ஆசித்த வீடதேநான் அதைக் கண்டு பாக்கியம்அடையவேண்டுமே. 2.பொற்றளம் போட்ட வீதியில்எப்போதுலாவுவேன்?பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்எப்போது பணிவேன்? 3.எந்நாளும் கூட்டம் கூட்டமாய்நிற்கும் அம்மோட்சத்தார்கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்ஓய்வின்றிப் பாடுவார். 4.நானும் அங்குள்ள கூட்டத்தில்சேர்ந்தும்மைக் காணவேவாஞ்சித்து, லோக துன்பத்தில்களிப்பேன், இயேசுவே. 5.எருசலேம் என் ஆலயம்,நான் உன்னில் வாழுவேன்@என் ஆவல், என் அடைக்கலம்,எப்போது சேருவேன்? 1. Erusalaem en aalayamAasiththa veedathae;Naan athai kandu paakkiyamAdaiya vaendumae. 2. Pottrazhlam potta veethiyilEppothu laavuvaen?Pazhlinkaai thontrum

Erusalaem en aalayam – எருசலேம் என் ஆலயம் Read More »

ALAIKIRAR ALAIKIRAR ANBAAI INDRE UNNAI – அழைக்கிறார் அழைக்கிறார் அன்பாய் இன்றே உன்னை

அழைக்கிறார் அழைக்கிறார்அன்பாய் இன்றே உன்னைகல்லும் கரையும் கல்வாரியண்டைகர்த்தர் அழைக்கிறார் சரணங்கள் 1. கேட்டின் மகன் கெட்டழிந்தான்கெட்ட குமாரனைப்போல்பாவத்தின் சம்பளம் மரணமேபாவத்தில் மாளாதே — அழைக்கிறார் 2. உந்தன் நீதி கந்தையாகும்உன்னில் நன்மை ஒன்றில்லைபாவஞ் செய்தே மகிமையிழந்தாய்பாவியை நேசித்தார் — அழைக்கிறார் 3. பாவங்களை மறைப்பவன்பாரில் வாழ்வை அடையான்சன்மார்க்கன் துன்மார்க்கன் இருவரும்சங்காரம் அடைவார் — அழைக்கிறார் 4. நானே வழி சத்தியமும்நித்திய ஜீவன் என்றார்இயேசுவை நம்பி நீ ஜெபிப்பதால்இரட்சணியம் அடைவாய் — அழைக்கிறார் 5. காலங்களும் கடந்திடும்வால வயதும்

ALAIKIRAR ALAIKIRAR ANBAAI INDRE UNNAI – அழைக்கிறார் அழைக்கிறார் அன்பாய் இன்றே உன்னை Read More »

Un kiraiyaiku palan tharuvaar song lyrics

Un kiraiyaiku palan tharuvaar. .Un vaazhvilae nanmai arulvaar. .(2) Saambalukku badhilaaga singaaram. .Pulambalukku badhilaaga anandham. . (2) Nitchayamaa mudivu undu. . Un nambikka veen pogaadhu. . (2) 1. Izhandhu ponadhai thirumba thandhiduvaar innalgal maatriduvaar. .Irunda vaazhvilae velicham thandhiduvaar ezhumbi pregaasipaai. .(2) Nitchayamaa mudivu undu. . Un nambikka veen pogaadhu. . (2) 2. Nindhanai avamaanam neengidum

Un kiraiyaiku palan tharuvaar song lyrics Read More »

Marurooba malaiyilae magimaiyai sandhikka ododi vandhullomae – song lyrics

Marurooba malaiyilae magimaiyai sandhikka ododi vandhullomae. (2) Maruroobamaakidum magimaiyin megamae. .(2) Marurooba malaiyilae magimaiyai sandhikka ododi vandhullomae. . 1.Anbin seedan yovaan pola, Um maarbil saaindhiduvaen. . (2)Dharisanam thandidum magimaiyin megamae. . (2) Marurooba malaiyilae magimaiyai sandhikka ododi vandhullomae. . 2.Pavulai pola moondraam vaanam yaeri sendriduven. . (2)Kirubaiyai pozhindhidum magimaiyin megamae. .(2) Marurooba malaiyilae magimaiyai sandhikka

Marurooba malaiyilae magimaiyai sandhikka ododi vandhullomae – song lyrics Read More »

AVAR ARPUDHAR ENDRANARE – அவர் அற்புதர் என்றனரே

அவர் அற்புதர் என்றனரே (2) விண் சூரிய சந்திரநட்சத்திரங்கள் அவர் அற்புதர் என்றனரே (2) 1. அவர் அற்புதமானவரே (2) அவர் மீட்டென்னை காத்தென்னை தாங்குகிறார் அவர் அற்புதமானவரே (2) 2. அவர் அற்புத வைத்தியரே அவர் தழும்புகளால் குணமாக்கினாரே அவர் அற்புத வைத்தியரே

AVAR ARPUDHAR ENDRANARE – அவர் அற்புதர் என்றனரே Read More »

Enthan Yesuve – unthan nesamae எந்தன் இயேசுவே உந்தன் நேசமே song lyrics

எந்தன் இயேசுவே உந்தன் நேசமேஎந்தன் உள்ளம் உருகிடுதேநல்ல பங்கினை நான் அடைந்தேன்திருப்பாதம் வல்ல பராபரனே சரணம் அந்த மாது கண்களின் நீரைஅன்பரே உம் பாதம் ஊற்றினாளேஎன் இதயமே தைலக்குப்பியேஎன்னை நொறுக்கி ஒப்படைத்தேன் நன்றி என்றும் நான் மறவேனேநம்பிக்கை கன்மலை என் இறைவாஎந்தன் துணை நீர் என்னை அறிவீர்எந்தன் பாரம் தாங்கிடுவீர் கேட்டதெல்லாம் அன்புடன் ஈந்தீர்கூப்பிடும் வேளை செவிசாய்த்தீர்இந்த உதவி என்றும் மறவேன்இன்ப துதிகள் ஏறெடுப்பேன் எந்தன் மேன்மை சிலுவையல்லாமல்ஏதுமில்லை இந்தப் பாரினிலேஉந்தனுடனே என்னை அறைந்தேன்உந்தன் குருசில் பங்கடைந்தேன்

Enthan Yesuve – unthan nesamae எந்தன் இயேசுவே உந்தன் நேசமே song lyrics Read More »

அக்கினி அக்கினி எழுப்புதல்-Agni Agni Elupudhal

அக்கினி அக்கினி எழுப்புதல் தந்திடும் அக்கினி (2) அக்கினி அபிஷேகம் – தேவா இப்போ ஊற்றிடுமே (2) 1. பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய பரிசுத்த அக்கினி இந்த வேளையிலே எங்கள் மீதே இறங்கட்டுமே 2. மேல்வீட்டறையிலே நிரப்பிய பரலோக அக்கினி இந்த வேளையிலே எங்கள் மீதே இறங்கட்டுமே 3. உன்னத பெலத்தினாலே எம்மை இடைக்கட்டும் அக்கினி எங்கள் தேசத்திலே பற்றிப் பிடித்து பரவட்டுமே

அக்கினி அக்கினி எழுப்புதல்-Agni Agni Elupudhal Read More »

Asaivadum Aaviye – அசைவாடும் ஆவியே song lyrics

அசைவாடும் ஆவியேதூய்மையின் ஆவியேஇடம் அசைய உள்ளம் நிரம்பஇறங்கி வாருமே 1. பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியேகனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே 2. தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால்ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால் 3. துடைத்திடுமே கண்ணீரெல்லாம் கிருபையின் பொற்கரத்தால்நிறைத்திடுமே ஆனந்தத்தால் மகிழ்வுடன் துதித்திடவே 4. அலங்கரியும் வரங்களினால் எழும்பி ஜொலித்திடவேதந்திடுமே கனிகளையும் நிறைவாக இப்பொழுதே Asaivaadum aaviyaeThooymaiyin aaviyaeIdam asaiya ullam nirambaIrangi vaarumae 1. Belanadaiya nirappidumae belathin aaviyaeGanamadaiya ootridumae gnaanathin aaviyae 2.

Asaivadum Aaviye – அசைவாடும் ஆவியே song lyrics Read More »