உண்மையும் கிருபையும் உள்ளவர் – Unmaiyum kirubaiyum ullavar
உண்மையும் கிருபையும் உள்ளவர்வேற்றுமையின் நிழல் இல்லையேபாவியான என்னை மீட்கஇவ்வுலகம் வந்தீர்கிருபையால் மீட்டு கொண்டீரே(2) கை தட்டி உம்மை பாடுவேன்கரம் உயர்த்தி ஆராதிப்பேன்உம் கிருபை என் வாழ்வில் போதுமே(2) உம் கிருபை போதுமே(3) எந்நாளுமேஉம் கிருபை போதுமே(3) என் வாழ்விலே 1.உம் அன்பிற்கு இணை இல்லையேஉம் கரம் குருகவில்லையேஉம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதித்தீர்என்னையும் உம் பிள்ளையாய் மாற்றினீர்(2)-கை தட்டி 2.வாக்கில் என்றும் மாறிடாதவர்சொன்னதை செய்து முடிப்பவர்கரம் பிடித்து என்னை என்றும் நடத்தி செல்வீர்கன்மலை மேல் உயர்த்திடுவீர்(2)-கை தட்டி […]
உண்மையும் கிருபையும் உள்ளவர் – Unmaiyum kirubaiyum ullavar Read More »