Uncategorized

Parisutha Alangara Thudiyudane – பரிசுத்த அலங்கார துதியுடனே Song Lyrics

பரிசுத்த அலங்கார துதியுடனே பரம பிதாவை பணிந்து தொழுவேன் பகலிரவு ஓய்வில்லா புகழ் பாடல் பாடுவேன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் நீரே 1, சிலுவை சுமந்து பாவ சிறை போக்க சித்தம் கொண்டு பரிசுத்த இரத்தம் சிந்தி மீட்டவரே மரித்துயிர்த் தெழுந்தவரே மரணத்தை வென்றவரே – பகலிரவு 2, பரிசுத்த ஆவியான துணையாளரே பரிவோடு என்னக்காக வேண்டினீரே பலத்தினால் இடைக்கட்டும் பரம் பொருளே – பகலிரவு Lyrics in English:Parisutha alangara thudhiyudaneParama […]

Parisutha Alangara Thudiyudane – பரிசுத்த அலங்கார துதியுடனே Song Lyrics Read More »

Aha Ohonnu Karthar Unnai Uyarthuvaar – ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார் Song Lyrics

ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார் – 4கீழே விழுந்தா உன்னை மேல தூக்குவார்நீ சோர்ந்து போனா உன்ன தோளில் சுமப்பார் Lift பண்ணும் Time இதுவேகர்த்தர் உன்ன உயர்த்துவாரே 1. Brothers எல்லாம் குழியிலத்தான் போட்டாலுமேJoseph ஓடே கர்த்தர் கரம் எந்நாளுமேSlight ஆ காத்திரு கீமீவீரீலீமீ ஆ உயர்த்துவாரேதரிசனம் நிறைவேறுமேSlight ஆ காத்திரு கீமீவீரீலீமீ ஆ உயர்த்துவாரேதலையாக மாற்றிடுவாரே 2. ஈட்டியோடே சவுலைப்போல வந்தாலுமேDavid டோட கர்த்தர் கரம் எந்நாளுமே – 2ஆராதனை செய்யும் வீரனுக்கு

Aha Ohonnu Karthar Unnai Uyarthuvaar – ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார் Song Lyrics Read More »

SATHIYA VEDAM BAKTHARIN GEETHAM – சத்திய வேதம் பக்தரின் கீதம் Song lyrics

சத்திய வேதம் பக்தரின் கீதம்சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்உத்தம மார்க்கம் காட்டும் அனுபல்லவி எத்தனை துன்பம் துயரம் வந்தும்பக்தனைத் தேற்றிடும் ஔஷதம் சரணங்கள் 1. நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்சுத்தம் பசும்பொன் தெளிந்திடும் தேன்இதயம் மகிழும் கண்கள் தெளியும்இருண்ட ஆத்மா உயிரடையும் 2. பேதைகளிடம் ஞானம் அருளும்வேத புத்தகம் மேன்மை தரும்இரவும் பகலும் இதன் தியானம்இனிமை தங்கும் தனிமையிலும் 3. வேதப் பிரியர் தேவ புதல்வர்சேதமடையா நடந்திடுவார்இலைகள் உதிரா மரங்கள் போலஇவர்கள் நல்ல கனி தருவார் 4.

SATHIYA VEDAM BAKTHARIN GEETHAM – சத்திய வேதம் பக்தரின் கீதம் Song lyrics Read More »

Pirantha Naal Muthalaai – பிறந்த நாள் முதலாய் song lyrics

பிறந்த நாள் முதலாய்உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய்தனி பாசம் வைத்தீரே (2)மெதுவான தென்றல்கொடுங்க்காற்றாய் மாறி அடித்த வேளையிலும்எனை கீழே விடவில்லை (2) 1.தீங்கு நாளிலே கூடார மறைவிலே ஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே (2)கன்மலை மேல் என்னை உயர்த்தி வைத்தீரே துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே (2) – பிறந்த நாள் 2.பிறக்கும் முன்னமே என் பெயரை அறிந்தீரே அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே (2)என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன் அந்நாள் வரையிலுமே

Pirantha Naal Muthalaai – பிறந்த நாள் முதலாய் song lyrics Read More »

Oru Maruntharum Kuru Marunthu – ஒரு மருந்தரும் குரு மருந்து Song Lyrics

ஒரு மருந்தரும் குரு மருந்துஉம்பரத்தில் கண்டேனே 1. அருள் மருந்துடன் ஆனந்த மருந்துஆதியிற்றானாய் முளைத்த மருந்துவரும் வினைகளை மாற்றும் மருந்துவறுமையுள்ளோர்க்கே வாய்த்த மருந்து 2. சிங்கார வனத்தில் செழித்த மருந்துஜீவதரு மீதில் படர்ந்த மருந்துமங்கை ஏவை பவம் மாற்றும் மருந்துவல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து 3. மோசே முதல் முன்னோர் காணா மருந்துமோட்ச மகிமையைக் காட்டும் மருந்துதேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து தீர்க்கதரிசிகள் செப்பிய மருந்து 4. தீராத குஷ்டத்தை தீர்த்த மருந்துசெவிடு குருடூமை தின்ற

Oru Maruntharum Kuru Marunthu – ஒரு மருந்தரும் குரு மருந்து Song Lyrics Read More »

MAARIDA EM MAA NESARE – மாறிடா எம் மா நேசரே SONG LYRICS

1. மாறிடா எம் மா நேசரே – ஆமாறாதவர் அன்பெந்நாளுமேகல்வாரி சிலுவை மீதிலேகாணுதே இம்மா அன்பிதே – ஆ ஆ! இயேசுவின் மகா அன்பிதேஅதன் ஆழம் அறியலாகுமோஇதற்கிணையேதும் வேறில்லையேஇணை ஏதும் வேறில்லையே 2. பாவியாக இருக்கையிலே – அன்பால்பாரில் உன்னைத் தேடி வந்தாரேநீசன் என்றுன்னைத் தள்ளாமலேநேசனாக மாற்றிடவே. — ஆ! இயேசு 3. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம்உள்ளம் போல் நேசித்ததினால்அல்லல் யாவும் அகற்றிடவேஆதி தேவன் பலியானாரே — ஆ! இயேசு 4. ஆவியால் அன்பைப்

MAARIDA EM MAA NESARE – மாறிடா எம் மா நேசரே SONG LYRICS Read More »

Vallamai Undu Undu Arputha Vallamai – வல்லமை உண்டு உண்டு

Vallamai Undu Undu Arputha Vallamaiவல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமைஇயேசுவின் இரத்தத்தில்!வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமைஆட்டுக்குட்டியின் இரத்தத்தால்! There is power, power, wonder-working powerIn the blood of the LambThere is power, power, wonder-working powerIn the precious blood of the Lamb.

Vallamai Undu Undu Arputha Vallamai – வல்லமை உண்டு உண்டு Read More »

EZHAI MANU URUVAI EDUTHA – ஏழை மனு உருவை எடுத்த SONG LYRICS

ஏழை மனு உருவை எடுத்தஇயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்ஏற்றுக் கொள் அவரைத் தள்ளாதே 1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவகடும் முள் முடி பொன் சிரசில் சூடிடகந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்கனிவுடனே உன்னை அழைக்கிறாரே – ஏழை மனு 2. அவர் தலையும் சாய்க்கவோ ஸ்தலமுமில்லைஅன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமுமில்லைஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லைஅருமை ரட்சகர் தொங்குகிறார் தனியேஅந்தப் பாடுகள் உன்னை மீட்கவே – ஏழை மனு 3. இன்னமும் தாமதம் உனக்கேன்

EZHAI MANU URUVAI EDUTHA – ஏழை மனு உருவை எடுத்த SONG LYRICS Read More »

Thooyavare Parisutharae – தூயவரே பரிசுத்தரே song lyrics

தூயவரே பரிசுத்தரேதுதிக்கு பாத்திரரேதூயவரே நல்லவரேவாழ்வின் ஆதாரமே உம்மை போற்றுவேன் பாடுவேன்என்றும் பாடி துதிப்பேன்உம்மை வாழ்த்துவேன் வணங்குவேன்சர்வ வல்லவரே-தூயவரே… 1 ஒவ்வொன்றிலும் கரம் பிடித்துநடத்திடும் தேவன் நீரல்லவோதாழ்வினுலும் அழிவினிலும்உயர்த்திடும் தேவன் நீரல்லவோ -உம்மை போற்றுவேன் 2.உம் அன்பினால் அரவணைத்துதேற்றிடும் தேவன் நீரல்லவோதனிமையிலும் வறுமையிலும்காண்கின்ற தேவன் நீரல்லவோ -உம்மை போற்றுவேன் Thooyavare ParisutharaeThuthiku PaathiraraeThooyavare NallavaraeVazhvin Aadhaaramae Ummai Poottruvean PaaduvaenEntrum Paadi ThuthipeanUmmai Vaalthuvaen VanaguveanSarva vallavare Thooyavarae Ovoventrilum Karam pidithuNadathidum Devan NeerallavoThazhvinilum Azhivinilum Uyarthidum

Thooyavare Parisutharae – தூயவரே பரிசுத்தரே song lyrics Read More »

Kanneer Entru Maarumo – கண்ணீர் என்று மாறுமோ song lyrics

கண்ணீர் என்று மாறுமோவேதனைகள் என்று தீருமோா – 2இக்கட்டான நாட்களிலேஇரட்சகரே நீர் வந்திடும் – 2 – (கண்ணீர்…) இவ்வுலகில் எல்லாம் மாயையேதேடினதொன்றும் நிலையில்லையே – 2நாடோ@டியாய் உலகில்துணையின்றி நான் நிற்கின்றேன் – 2 – (கண்ணீர்…) தேவ@ன, உந்தன் வீட்டில் நான்சேர்ந்திடவே என்றும் வாஞ்சிக்கின்றேன் – 2விரைவாக வந்திடுமேபெலனின்றி நான் நிற்கின்றேன் -2 – (கண்ணீர்…)

Kanneer Entru Maarumo – கண்ணீர் என்று மாறுமோ song lyrics Read More »

ENNI ENNI THUTHI – எண்ணி எண்ணி துதிசெய்வாய் song lyrics

எண்ணி எண்ணி துதிசெய்வாய்எண்ணடங்காத கிருபைகளுக்காய்இன்றும் தாங்கும் உம் புயமேஇன்ப இயேசுவின் நாமமே உன்னை நோக்கும் எதிரியின்கண்ணின் முன்பில் பதறாதேகண்மணிப்போல் காக்கும் கரங்களில்உன்னை மூடி மறைத்தாரே யோர்தான் புரண்டு வரும்போல்எண்ணற்ற பாரங்களோஎலியாவின் தேவன் எங்கேஉந்தன் விஸ்வாச சோதனையில் உனக் கெதிராகவேஆயுதம் வாய்க்காதேஉன்னை அழைத்தவர் உண்மை தேவன்அவர் தாசர்க்கு நீதியவர்

ENNI ENNI THUTHI – எண்ணி எண்ணி துதிசெய்வாய் song lyrics Read More »

Anbirkaai Yeanginen – அன்பிற்காய் ஏங்கினேன் song lyrics

அன்பிற்காய் ஏங்கினேன்அன்பையே தேடினேன்இவ்வுலகின் அன்பு எல்லாம்மாயையே என்று உணர்ந்தேன்-2 உம் அன்பே ஒன்று போதுமேஇவ்வாழ்வில் மேலே உயர்ந்திடஉம் அன்பே ஒன்று போதுமேஇவ்வுலகை நான் வென்றிட அனைத்திலும் மேலான அன்புஎன் இயேசுவின் அன்புகல்வாரியில் நான் கண்ட அன்பு-2 1.ஆகாத கல்லைப்போல் தள்ளப்பட்டேன்இவனால் ஆகாது என்று ஒதுக்கப்பட்டேன்-2உம் அன்பின் கரம் என்னை அணைத்ததேஎன்னை வாலாக்காமல் தலையாக்கினதே-2– உம் அன்பே ஒன்று போதுமே 2.தாயின் கருவில் என்னை அறிந்தவரேஎன் வாழ்வின் முடிவை குறித்தவரே-2உம் சித்தம் போல என்னை நடத்துமேஎன் வாழ்வை உம்மிடம்

Anbirkaai Yeanginen – அன்பிற்காய் ஏங்கினேன் song lyrics Read More »