Uncategorized

PAADUM PAADAL YESUVUKKAGA LYRICS

பாடும் பாடல் இயேசுவுக்காகபாடுவேன் நான் எந்த நாளுமேஎன் ராஜா வண்ண ரோஜாபள்ளத்தாக்கின் லீலி அவரே 1. அழகென்றால் அவர் போலயார் தான் உண்டு இந்த லோகத்தில்வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவேஎன் உள்ளம் மகிழ்வாகுதே — பாடும் 2. அன்பினிலே என் நேசர்க்கேஎன்றென்றுமே இணையில்லையேஎன்னை மீட்டிடவே தன் ஜீவன் தந்தார்என் நேசர் அன்பில் மகிழ்வேன் — பாடும் 3. தெய்வம் என்றால் இயேசுதானேசாவை வென்று உயிர்த்தெழுந்தாரேஎன் பொன் நேசரின் மார்பினில் சாய்ந்தோனாகநான் பாடுவேன் பாமாலைகள் — பாடும்

PAADUM PAADAL YESUVUKKAGA LYRICS Read More »

Amarnthu Kaathiruppen – அமர்ந்து காத்திருப்பேன் Song lyrics

அமர்ந்து காத்திருப்பேன் எந்த அப்பாவின் சமூகத்திலே அவர் பேச நான் கேட்பேன் அதுதான் என் ஜெப நேரம் நான் பேச அவர் கேட்பார் அதுதான் என் ஜெப நேரம் அதிகாலையில் வாஞ்சையோடேஅவர் பாதம் அமர்ந்திருப்பேன்துதித்திடுவேன் தூயரயே துரிதமாய் வந்திடுவார் அறிக்கை செய்வோம் அவரிடமே அன்புடன் அணைப்பாரே பாவங்களை மன்னிப்பாரே .பரிசுத்தம் செய்வாரே ஊட்டிடுவேன் பாரங்களை தேற்றிடும் நேசரிடம் துடைத்திடுவார் கண்ணீரை மகிழ்ந்து நான் துதித்திடுவேன் பரண் சித்தம் பூமியிலே நாள்தோறும் செய்யணுமேதேவராஜ்யம் வளரனுமே தினம் அருள் தாரும்

Amarnthu Kaathiruppen – அமர்ந்து காத்திருப்பேன் Song lyrics Read More »

En Kirubai Unnai Vittu Vilagathe – என் கிருபை உன்னை விட்டு விலகாதே Song Lyrics

என் கிருபை உன்னை விட்டு விலகாதே – (2)நீ என் தாசன்… நான் உன்னை மறவேன் – (2)பெயர் சொல்லி அழைத்தேன்அதிசயமாய் படைத்தேன் – (2) மலைகள் விலகினாலும்…பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்…என் கிருபை தண்ணீரை கடந்தாலும்…அக்கினியில் நடந்தாலும்…என் கிருபை உன்னை விட்டு ஒருபோதும் விலகாதே! மனிதர்கள் மறந்தாலும்…மருத்துவர்கள் கைவிரித்தாலும்..என் கிருபை இளமையில் உன்னை இரட்சித்தேனே…முதுமையிலும் நடத்திடுவேனே…என் கிருபை உன்னை விட்டு ஒருபோதும் விலகாதே!

En Kirubai Unnai Vittu Vilagathe – என் கிருபை உன்னை விட்டு விலகாதே Song Lyrics Read More »

IRUL SOOLUM KAALAM INI VARUTHAE LYRICS -இருள் சூழும் காலம் இனி வருதே

1. இருள் சூழும் காலம் இனி வருதே அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும் திறவுண்ட வாசல் அடைபடுமுன் நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்? திறவுண்ட வாசல் அடைபடுமுன் நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்? நாட்கள் கொடியதாய் மாறிடுதே காலத்தை ஆதாயம் செய்திடுவோம் 2. தரிசு நிலங்கள் அநேகம் உண்டு தரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர் பரிசாக இயேசுவை அவர்களுக்கும் அளித்திட அன்பால் எழுந்து செல்வீர் 3. எத்தனை நாடுகள் இந்நாட்களில் கர்த்தரின் பணிக்குத்தான் கதவடைத்தார் திறந்த

IRUL SOOLUM KAALAM INI VARUTHAE LYRICS -இருள் சூழும் காலம் இனி வருதே Read More »

YESU ENTHAN VALVIN BELANANAL LYRICS – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால்

இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால்எனக்கென்ன ஆனந்தம் (2) சரணங்கள் 1. எந்தன் வாலிப காலமெல்லாம்எந்தன் வாழ்க்கையின் துணையானார்உம் நாமமே தழைத்தோங்கநான் பாடுவேன் உமக்காக எந்தன் இதயமே உம்மைப் பாடும்எந்தன் நினைவுகள் உமதாகும் 2. பெரும் தீமைகள் அகன்றோடபொல்லா மாயைகள் மறைந்தோடஉமதாவியின் அருள் காணவரும் காலங்கள் உமதாகும் — எந்தன் 3. இந்த உலகத்தை நீர் படைத்தீர்எல்லா உரிமையும் எனக்களித்தீர்உம் நாமமே தழைத்தோங்கநான் பாடுவேன் உமக்காக — எந்தன்

YESU ENTHAN VALVIN BELANANAL LYRICS – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால் Read More »

VAASALANDAI NINDRU AASAIYAI THATTUM – வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும் Song Lyrics

வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்நேசர் இயேசுவுக்குன்னுள்ளம் திறவாயோபாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்வாவென்று உன்னை அழைக்கிறாரே 1. ஆதரிப்பார் ஆருமில்லை யென்றெண்ணிஆதரை மீதினில் அலைந்திடுவாயேகாணாத ஆட்டைத் தேடி வந்த மேய்ப்பர்கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார் — வாசலண்டை 2. அற்ப வாழ்வை நித்திய வாழ்வு என்றெண்ணிதற்பரன் தயவை தள்ளிடலாமா?நினையாத நேரம் மரணம் சந்தித்தால்நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய்? — வாசலண்டை 3. பாவத்தினால் சாப ரோகத்தால் தொய்ந்துமாயையில் ஆழ்ந்து மடிந்திடுவானேன்பாவத்தைப் போக்கிடும் தூய உதிரத்தின்ஜீவ ஊற்றில் மூழ்கி மீட்புறாயோ? —

VAASALANDAI NINDRU AASAIYAI THATTUM – வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும் Song Lyrics Read More »

Inniya Mugamalarnthu – இன்னிய முகமலர்ந்து Song Lyrics

இன்னிய முகமலர்ந்து இருதய துருகுமன்பால் உன்னத தேவமைந்தன் உலகின்பாற் கருணை கூர்ந்து மன்னீப்பீர் என்பிதாவே மதலைகளிவர்கள் குற்றம் மன்னீப்பீர் என்றுருகு மனுவுக்கே ஆமென் என்பீர் பதிலுக்கு பதில் செயென்ற பழைய ப்ரமாணமாற்றி புதியதங் கற்பனையை புவியதில் நாட்ட வந்த கதி தருங் கருணைமூர்த்தி கருணையுற்றுருகி தம்மை வதைத்திடும் யூதர்கட்காய் வருந்தியே ஜெபித்து நின்றார் விற்றதும் வீணன் நானே வெறுத்ததும் வீணன் நானே செற்றதும் சேவகன் நானே அறைந்ததும் அடிமை நானேகுத்தின கோரன் நானே கொலைபுரிந்தவனும் நானேஇதனை பாவந்

Inniya Mugamalarnthu – இன்னிய முகமலர்ந்து Song Lyrics Read More »

Intae Nee Ennudan – இன்றே நீ என்னுடன் song lyrics

இன்றே நீ என்னுடன் இருப்பாய் பரதீசில் என்ற நல்வாக்கு இப்பாவிக்கும் ஈந்தருள் 1.கர்த்தா உம் ராஜ்யத்தில் சேரும் போ தென்னையும் கருத்தில்வை எனக்கெஞ்சும் கள்ளன் பெற்றாற் போல் 2.கொல்லும் உம் பகைவர்க்குக் கூறும் மன்னிப்பை கூர்ந்து கள்ளன் கேட்டுக் குணப்படுந்தன்மையாய் 3.குருசில் உன் ரூபத்தைக் கொலைஞன் அகம்பித்து உருகியே அவனெஞ்சம் உனைப்பற்றச் செய்தாயே

Intae Nee Ennudan – இன்றே நீ என்னுடன் song lyrics Read More »

Kaanaatha Aatin Pinnae – காணாத ஆட்டின் பின்னே Song lyrics

காணாத ஆட்டின் பின்னே – கர்த்தர்கண்ணீருடன் அலைந்தார்அன்போடு உன்னை அழைக்கின்றாரேஇன்றே திரும்பி நீ வா 1.முள்ளும் புதரும் காடும் மழையும்உள்ளம் உடைந்தேசு தேடுகின்றார்சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால்சாத்தான் வலையில் நீ சிறையாகினாய் – காணாத 2.சுத்த இதயம் வேண்டாம் என்றெண்ணிகர்த்தரின் அன்பை நீ சந்தேகித்தாய்யோனாவைப் போல நீ போனாயல்லோஏசுபரன் வாக்கு வேருத்தாயல்லோ – காணாத 3.என்னென்ன துன்பம் தொல்லைகள் வந்தும்இயேசுவின் பாதை நீ விட்டோடாதேநீதி நிறைந்த தம் கரங்களைநீட்டி உன்னை தாங்கி பயம் நீக்குவார் – காணாத 4.துன்மார்க்கரெல்லாம்

Kaanaatha Aatin Pinnae – காணாத ஆட்டின் பின்னே Song lyrics Read More »

Ennodu Paesum Yesuvae – என்னோடு பேசும் இயேசுவே song lyrics

என்னோடு பேசும் இயேசுவேநீர் வந்து பேசாதிருந்தால்என் வாழ்க்கை தொலைந்துபோகுமேஎன் வாழ்க்கை சிதைந்து போகுமே தந்தை தன் குழந்தை கூட பேசாதிருப்பாரோதாயும் குழந்தை கேட்க கொஞ்சாதிருப்பாளோநான் உந்தன் குழந்தை அல்லவோஎன்னோடு பேசமாட்டீரோ ? உம் வார்த்தையாலே கடல் தலைகுனிந்ததுஉம் வார்த்தையாலே காற்று திரும்பிப் போனதுஅவைகளோடு பேசினீரேஎன்னோடு பேசமாட்டீரோ ?

Ennodu Paesum Yesuvae – என்னோடு பேசும் இயேசுவே song lyrics Read More »

என் மேல் நினைவாய் இருப்பவரே – En mel ninaivaai irupavare song lyrics

என் மேல் நினைவாய் இருப்பவரேஎன்னை விசாரிக்கும் தெய்வமேஉம் அன்பு கரங்களில் நான் இருப்பேன்என்னை உயர்த்த இறங்கினீரே-2 கைவிடா கன்மலையேஉம்மை தான் நேசிக்கிறேன்-2-உம் அன்பு அழிந்து கொண்டிருந்த என் ஆத்துமாவை மீட்டுஅழியா உம் ஜீவனையேஎன்னில் வைத்தவரே உமக்காய் வாழுவேன் -2உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன்-2-என்மேல் எனக்கு எதிரானஎண்ணங்களை அழித்துஉமது திட்டத்தையேநிறைவேற்றி முடிப்பவரே உமக்காய் வாழுவேன் -2உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன்-2-என்மேல் LyricsEn mel ninaivaai irupavareEnnai visarikkum dheivameUm anbu karangalil naan irupaen Ennai uyartha irangineerae

என் மேல் நினைவாய் இருப்பவரே – En mel ninaivaai irupavare song lyrics Read More »

Suvishesam Sonnathaan Unakku Punniyam – சுவிசேஷம் சொன்னா தான்

சுவிசேஷம் சொன்னா தான் உனக்கு புண்ணியம்சுவிசேஷம் சொல்லாவிட்டா உனக்கு ஐயோ-2சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாதசிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம் வாரா வாரம் Churchக்கு போற ஓகேவாஞ்சையா Worship பண்ணுற ஓகேவருஷத்துக்கு ஒரு ஆத்துமாவ ஆதாயம் செஞ்சியாஇல்ல வாழ்நாள் எல்லாம் வீணாகவே உக்காந்து இருக்கியா சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாதசிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம் Friday Fasting பண்ணுற ஓகேForeign Language பேசுற ஓகேபாவத்துல இருக்கும் ஆத்துமாவுக்கு பரிதாபப்படிறியாஇல்ல பணம் பணம் பணம்னு பணத்துக்காகபைத்தியம் போல்

Suvishesam Sonnathaan Unakku Punniyam – சுவிசேஷம் சொன்னா தான் Read More »