Uncategorized

Vaanam Thirakumae – வானம் திறக்குமே song lyrics

வானம் திறக்குமேஎக்காள சத்தம் கேட்குமே தூதரோடு என் தேவன் வருவாரே யுத ராஜா சிங்கமாய் சாத்தனை ஜெயித்தவர் உலகத்தை வென்றவர் மீண்டும் வருகிறார் என்னை நீர் மன்னித்துஉம் ரத்தத்தால் கழுவி உம் பிள்ளையாய் என்னை மாற்றிடுமே என்னை தருகிறேன் உம் பாதம் வருகிறேன் மன்னியும் உம்மோடு சேர்த்துக்கொள்ளும் உம சமூகம் வருகிறேன் உம்மை நான் துதிக்கிறேன் என் பாவம் கழுவி பரிசுத்தமாய் மாற்றிடுமே என்னை தருகிறேன் உம் பாதம் வருகிறேன் மன்னியும் உம்மோடு சேர்த்துக்கொள்ளும் Vaanam ThirakumaeYeakalah […]

Vaanam Thirakumae – வானம் திறக்குமே song lyrics Read More »

Karthar Rajareekam Seikirar கர்த்தர் ராஜரீகம் செய்கிறார் song lyrics

கர்த்தர் ராஜரீகம் செய்கிறார் அவர் ஆட்சி மாறாததே -2 பூமி அனைத்திற்கும் அவரே ராஜர் ஆட்சியில் நாம் வாழ்கிறோம் -2 சோர்ந்து போகதேஜெபத்தை விடாதே கலங்கி நிற்காதேஎழும்பிடுவாய்- நீ அநீதி ஜெயிக்கும் போதுஅவர் இல்லையோ என்று எண்ணிடாதே -2கடைசி காலம் அநீதி பெருக்கும்கர்த்தரின் வருகை சீக்கிரமே -2 ஓநாய்கள் மிரட்டும் நேரம் நடுங்கி ஒடுங்கி பதறாதே -2கர்த்தரின் சித்தமே உன்னில் நடக்கும்மரணமோ ஜீவனோ அவர் கரத்தில் -2 பார்வோனை அடக்கி ஆழ கர்த்தரின் கரமே ஓங்கி நிற்கும்

Karthar Rajareekam Seikirar கர்த்தர் ராஜரீகம் செய்கிறார் song lyrics Read More »

Uyarthiduvaen- உயர்த்திடுவேன் song lyrics

உயர்த்திடுவேன் உயர்த்திடுவேன் ஏசுவே உம் நாமம் உயர்த்திடுவேன்நம்பிடுவேன் நம்பிடுவேன்ஏசுவே உம் நாமம் நம்பிடுவேன்சிங்கத்தின் கேபியில் அடைத்தாலும் ஏழு மடங்கு தீயில் தள்ளினாலும் தொழு மரத்தில் என்னை கட்டி வைத்தாலும் சிறை பிடித்து என்னை கொண்டு போனாலும் என் வாழ்வு பலனற்று போனாலும் எல்லோரும் என்னை கைவிட்டாலும் பாத்திரத்தில் அப்பம் குறைவுட்டாலும் எல்லா திசையிலும் நெருக்கப்பட்டாலும் வியாதியின் வேதனையில் தவித்தாலும் நிந்தனை வார்த்தைகள் கேட்டாலும் நம்பின மனிதர் என்னை கைவிட்டாலும் சோதனைகள் பல எதிர்கொண்டாலும் Uyarthiduvaen Uyarthiduvaen Yesuvae

Uyarthiduvaen- உயர்த்திடுவேன் song lyrics Read More »

Devanin Parvaigal Pattal song lyrics

Devanin Paarvaigal Pattal Nam Paavangal Parandhodi Pogum Devanin Paarvaigal Pattal Nam Paavangal Parandhodi Pogum Naal Muzhudhum Aandavanai Naam Jebithal Adhu Nadandhuvidum Naal Muzhudhum Aandavanai Naam Jebithal Adhu Nadandhuvidum Devanin Paarvaigal Pattal Nam Paavangal Parandhodi Pogum Vaanathin Meethindru Ozhiyanavar Maiyathil Ilanthendral Kaatranavar Vaanathin Meethindru Ozhiyanavar Maiyathil Ilanthendral Kaatranavar Thyanagal Seiyum Maanidarkendrum Thyanagal Seiyum Maanidarkendrum Thaanaga Pozhikindra

Devanin Parvaigal Pattal song lyrics Read More »

Yesu Ratchagar Peyarai – இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்

இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் எதுவும் நடக்குமே அவர் இதயத்தோடு கலந்து விட்டால் எல்லாம் கிடைக்குமே (2) 1. வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே அவர் வாழ்வும் சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு 2. எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு நம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு தீமை வளரும் எண்ணம் தன்னை

Yesu Ratchagar Peyarai – இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் Read More »

Kathiravan Thondrum – கதிரவன் தோன்றும் காலையிதே

கதிரவன் தோன்றும் காலையிதே புதிய கிருபை பொழிந்திடுதே – நல் துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே 1. வான சுடர்கள் கானக ஜீவன் வாழ்த்திடவே பரன் மாட்சிமையே காற்று பறவை ஊற்று நீரோடை கர்த்தருக்கே கவி பாடிடுதே – கதிரவன் 2. காட்டில் கதறி கானக ஓடை கண்டடையும் வெளி மான்களைப் போல் தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீராம் தற்பரன் இயேசுவைத் தேடிடுவோம் – கதிரவன் 3. கர்த்தர் கிருபை என்றென்றும் ஓங்க கர்த்தரே நல்லவர் என்றுரைப்போம் கேருபீன்கள்

Kathiravan Thondrum – கதிரவன் தோன்றும் காலையிதே Read More »

Balibeedathil Ennai Parane – பலிபீடத்தில் என்னைப் பரனே

பலிபீடத்தில் என்னைப் பரனே படைக்கிறேனே இந்த வேளை அடியேனை திருச்சித்தம் போல ஆண்டு நடத்திடுமே (2) கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன் (2) கழுவும் உம் திரு இரத்தத்தாலே கரை நீங்க இருதயத்தை (2) 1. நீரன்றி என்னாலே பாரில் ஏதும் நான் செய்திட இயலேன் சேர்ப்பீரே வழுவாது என்னைக் காத்துமக்காய் நிறுத்தி (2) – கல்வாரியின் 2. ஆவியோடாத்மா சரீரம் அன்பரே உமக்கென்றும் ஈந்தேன் ஆலய மாக்கியே இப்போ ஆசீர்வதித்தருளும் (2) – கல்வாரியின்

Balibeedathil Ennai Parane – பலிபீடத்தில் என்னைப் பரனே Read More »

Yesuvin Naamathai Potriduvom lyrics

Yesuvin Naamathai Potriduvom Endrumavar Thuthi Saatriduvom Yesuvin Naamathai Potriduvom Endrumavar Thuthi Saatriduvom Karadu muradaana Paathayinil kaal thadumaari thiyangugayil Karadu muradaana Paathayinil kaal thadumaari thiyangugayil karunayai pesi karamathai neeti Kaathidum thayavathai paadiduvom Yesuvin Naamathai Potriduvom Endrumavar Thuthi Saatriduvom Paavathin Baarathai neekinaarae saabathin korathai pokinaarae Paavathin Baarathai neekinaarae saabathin korathai pokinaarae saagaathu vaazha saavathai vendra devakumaranai potriduvom

Yesuvin Naamathai Potriduvom lyrics Read More »

தேவ கிருபை என்றுமுள்ளதே – Deva Kirubai Entrum Ullathe Song Lyrics

தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் – 2 1. நெருக்கப்பட்டும் மடிந்திடாமல் கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே – 2 அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – (தேவ கிருபை ) 2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில் பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு – 2 முன்சென்றாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – ((தேவ

தேவ கிருபை என்றுமுள்ளதே – Deva Kirubai Entrum Ullathe Song Lyrics Read More »

Em Uyarntha Vaasthalam – எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே lyrics

எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே எம் பூரண சீயோனே கன்மலையின் மேலே கழுகுபோல் உன்னதத்தில் வாழ்வோம் – இயேசு பக்தர்களே ஜெயம் பெற்றே பிதா முகம் காண்போம் 1.ஞானக் கன்மலையே கிறிஸ்தேசு எம் அரணே வான சீயோனிலே அவர் ஆவியால் பிறந்தோம் ஏழு தூண்களுடன் திட அஸ்திபாரமுடன் ஏசுவின் மேல் நின்று வீடாய் நாமிலங்கிடுவோம் 2.அன்பின் பூரணமே அதிலே பயமில்லையே அன்பர் இயேசுவிடம் அதை நாடி பெற்றிடவே ஆவியால் நிறைந்தே அவர் அன்பிலே நடந்தே ஆ!பேரின்ப ஆத்ம வாழ்வில்

Em Uyarntha Vaasthalam – எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே lyrics Read More »

Ummai Paadava உமைப் பாடவா song lyrics

உமைப் பாடவா அய்யா உம்மை பாடவா என்னை அழைத்தீரையாஉத்தமனே உன்னதனே உயர்ந்த அடைக்கலமே ஒன்றுக்கும் உதவா என்னை உம் அருளைத் தந்தீரே (2) தாயின் அய்யா தாயின் கர்ப்பத்திலே தெரிந்தெடுத்தீரே அய்யா தாயின்……தாயின் கர்ப்பத்திலே தெரிந்தெடுத்தீரே அய்யா காணாத வெண் காசை கண்டெடுத்தீரே அய்யாகடல் போன்ற மணலிலே துரும்பாக கிடந்த என்னை கடல் போன்ற மணலிலே துரும்பாக கிடந்த என்னைகசப்பான இருதயத்தை கரும்பாக மாற்றினீரே – உமைப் பாடவா மரண அய்யா மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த

Ummai Paadava உமைப் பாடவா song lyrics Read More »

MAAARATHA UM ANBU மாறாத உம் அன்பு SONG LYRICS

நான் தாயின் கருவிலே உருவாகும் முன்னே அழைத்தீர்நீர் என்னில் மிகவும் நல்லவராய் இருந்தீர்நான் சுவாசிக்கும் முன்னே உம் சுவாசம் எனக்கு தந்தீர்நீர் என்னில் மிகவும் அன்பாக இருந்தீர் உம் அளப்பெரிய முடிவில்லாத மாறா உம் அன்புதொலைந்த எனக்காய் பின் தொடர்ந்த மாறா உம் அன்புநான் தேடவில்லை தகுதியும் இல்லைஆனாலும் நீர் என்னை நேசித்தீர்அளப்பெரிய முடிவில்லாத மாறா உம் அன்பு நான் உம்மை விட்டு தூரம் சென்றும் நேசித்தீர்நீர் என்னில் மிகவும் நல்லவராய் இருந்தீர்தகுதி இல்லாத எனக்கு எல்லாம்

MAAARATHA UM ANBU மாறாத உம் அன்பு SONG LYRICS Read More »