Kokkarako Kokkarako seval christmas song lyrics – கொக்கரக்கோ கொக்கரக்கோ சேவல்
கொக்கரக்கோ கொக்கரக்கோ சேவல் இப்போ கூவுதே
விடியகால வெளிச்சம் வந்து சோகத்தெல்லா மறைக்குதே
லப்பு டப்பு heart இப்போ ரெக்க கட்டி பறக்குதே
வெள்ள உள்ளோ கொண்டவரு உள்ள இப்போ வந்தரே
அடிக்குதடா காத்து இப்போ இயேன் பக்கமா பாத்து
கொட்டுதடா மேகோ நா நிக்கிறத பாத்து
தொறக்குதடா வாசல் நான் போற இடோ பாத்து
நான் முன்னபோல இல்ல இப்போ ராஜா வீட்டுப்புள்ள
பைத்தியமா அலஞ்சேனே திரிஞ்சேனே
என்ன பக்குவமா தான் பக்கமா சேத்துக்குனாரே
இப்ப குறை ஏதும் இல்ல நான் ராஜா வீட்டுப் புள்ள
இனி தப்பு செய்ய மாட்டேன் நான் ராஜாவோட புள்ள
இப்ப குறை ஏதும் இல்ல நான் ராஜா வீட்டுப் புள்ள
இனி தப்பு செய்ய மாட்டேன் நான் ராஜாவோட புள்ள
நிரந்தர சந்தோஷத்த நிரந்தர சந்தோஷத்த சுதந்திரமா தந்தாரே
ராஜா வீட்டு புள்ள
ஆவேசத காட்டுறியே ஏண்டா இந்த கோவோ
ஆசைக்காக அலையறியே ஏண்டா இந்த மொகோ
அன்பை மட்டும் காட்ட சொல்லி வந்தார் இந்த லோகோ
அட அன்பை மட்டும் காட்டுங்கடா போவோம் பரலோகோ
நடநடையா நடப்போமே நடப்போமே
தெநோ நாலு பெற இயேசப்பாவ சொல்ல வைபோமே
இப்போ குறையேது இல்ல நா ராஜா வீட்டுப் புள்ள
இனி தப்பு செய்யமாட்டேன் நான் ராஜா ஓட புள்ள
குறையேதும் இல்ல நா ராஜா வீட்டுப் புள்ள
இனி தப்பு செய்ய மாட்டேன் நான் ராஜா ஓட புள்ள
குறையேது இல்ல நா ராஜா வீட்டு புள்ள கொஞ்சம் உள்ள வந்து பாரு உனக்கு ஆசை வரும் மெல்ல