அதிகாலையில் உம்மை தேடுகிறேன் – Adhigaalail Ummai Thedugiren
அதிகாலையில் உம்மை தேடுகிறேன் – Adhigaalail Ummai Thedugiren 1.அதிகாலையில் உம்மை தேடுகிறேன்கிருபை எனக்கு தாருமையா உந்தன் சமூகம் எனக்கு போதுமையா உந்தனின் பாதையிலே காத்திருப்பேன் இயேசையா இயேசையாகிருபை எனக்கு போதுமையா 2.பாவியாக அலைந்து திரிந்தேன் தேடி வந்தவரே ரத்தத்தினாலே கழுவி என்னையும் பிள்ளையாய் ஏற்றுக்கொண்டீரே 3.தகுதில்லாத என்னையும் அழைத்து ரட்சிப்பை தந்தவரே என்னதோர் அன்பினை எனக்கு ஈந்திட ஜீவனை மீட்டுகொண்டீரே 4.மனிதர்கள் மாறி மறைந்து போனாலும் மாறிட நேசர் என்னோடு மறவேன் நான் உன்னை என்று […]
அதிகாலையில் உம்மை தேடுகிறேன் – Adhigaalail Ummai Thedugiren Read More »