ஆதியும் நீரே அந்தமும் நீரே – Aathiyum Neerae Anthamum Neerae
ஆதியும் நீரே அந்தமும் நீரே – Aathiyum Neerae Anthamum Neerae ஆதியும் நீரே அந்தமும் நீரேமாறிடா நேசர் துதி உமக்கேதேவ சபையில் வாழ்த்தி புகழ்ந்துஎந்நாளும் துதித்திடுவோம் 1.தூதர் போற்றும் தூயவரேதுதிகளின் பாத்திரா தேவரீரேஉந்தனின் சமுகம் ஆனந்தமேஉந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம் 2.வல்லமை ஞானம் மிகுந்தவரேவையகம் அனைத்தையும் காப்பவரேஆயிரம் பேர்களில் சிறந்தவராய்ஆண்டவர் இயேசுவில் மகிழ்ந்திடுவோம் 3.செய்கையில் மகத்துவம் உடையவரேஇரக்கமும் உருக்கமும் நிறைந்தவரேபரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனேபரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம் 4.ஆண்டவர் இயேசுவை தொழுதிடுவோம்ஆவியில் நிறைந்தே களித்திடுவோம்உண்மையும் நேர்மையும் காத்தென்றுமேஉத்தம தேவனை […]
ஆதியும் நீரே அந்தமும் நீரே – Aathiyum Neerae Anthamum Neerae Read More »