இரட்சிப்புக்கு அர்ப்பணிப்பு

உன்னை அழைக்கும் இயேசுவின் – Unnai Alaikkum Yesuvin

உன்னை அழைக்கும் இயேசுவின் – Unnai Alaikkum Yesuvin உன்னை அழைக்கும் இயேசுவின்சத்தத்தை நீ கேளாயோஉன்னைத்தேடி வரும் இயேசுவைஉள்ளத்தில் ஏற்றுக் கொள்ளாயோ 1.உன் பாவ பாரமெல்லாம்தன் தோளில் சுமந்தாரேஅவர் பட்ட காயம் நீ செய்த பாவம்ஆனாலும் அழைக்கிறார் வா Unnai Alaikkum Yesuvin song lyrics in english Unnai Alaikkum YesuvinSaththathai Nee KealayoUnnaitheadi varum yesuvaiUllaththil Yeattru kolvayo 1.Un paava paaramellamThan thozhil sumantharaeAvar patta kaayam nee seitha paavamAanalum Alaikkiraar […]

உன்னை அழைக்கும் இயேசுவின் – Unnai Alaikkum Yesuvin Read More »

காலங்கள் மறையும் காட்சிகள் – Kaalangal Maraiyum Kaatchikal

காலங்கள் மறையும் காட்சிகள் – Kaalangal Maraiyum Kaatchikal காலங்கள் மறையும் காட்சிகள் மாறும்தேவனை தேடினால் உன் எண்ணங்கள்கூடும்- நேசரண்டை நீயும் ஓடிவா -2 1 முகத்தின் விழிகளால் விழிகளின் இமைகளால்காக்கும் தாயைப் போல்இன்றும் காக்கின்றார் நட்பின் ஆழமாய்பாசத்தின் சிகரமாய் நண்பனாய் நின்றுஉன்னை அணைக்கின்றார். நீயும் அவருக்குள் வந்திடுவாயாஅவர் நேசத்தை பெற்றிடுவாயாஅவரை உன்னில் பிறரும் காணட்டுமே உன்னையும் அர்ப்பணிப்பாயாஅன்பின் செய்தியை சுமந்து செல்வாயாஉலகம் அதை உன் மூலம் அறியட்டுமே Kaalangal Maraiyum Kaatchikal song lyrics in

காலங்கள் மறையும் காட்சிகள் – Kaalangal Maraiyum Kaatchikal Read More »