Ummai Uyarthiduvaen – உம்மை உயர்த்திடுவேன்

Ummai Uyarthiduvaen – உம்மை உயர்த்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன்உம்மை போற்றிடுவேன்தேவாதி தேவன் நீரல்லோலீலி புஷ்பம் நீரே சாரோனின் ரோஜா நீரேஎன் ஆத்ம நேசர் நீரல்லோ 1.மலைகள் விலகினாலும்பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும்மாறாத தெய்வம் நீரல்லோராஜாதி ராஜன் நீரே தேவாதி தேவன் நீரேஇயேசுவின் நாமம் ஜொலிக்குதே 2.வியாதிகள் வந்தாலும்சோர்வுகள் நேரிட்டாலும்சுகம் தரும் தேவன் நீரல்லோகாக்கும் கர்த்தர் நீரே கருணையின்தேவன் நீரே துதிகளின் பாத்திரர் நீரே Ummai Uyarthiduvaen song lyrics in English Ummai UyarthiduvaeUmmai pottriduveandevathi devan neeralloleeli pushpam […]

Ummai Uyarthiduvaen – உம்மை உயர்த்திடுவேன் Read More »

Ummai Paadamal Yaarai Naan – உம்மை பாடாமல் யாரை நான்

Ummai Paadamal Yaarai Naan – உம்மை பாடாமல் யாரை நான் உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன்உம்மை துதிக்காமல் யாரை நான் துதிப்பேன் துதியும் உமக்கே அல்லேலூயாகனமும் உமக்கே அல்லேலூயாமகிமை உமக்கே அல்லேலூயாபுகழ்ச்சி உமக்கே அல்லேலூயா Ummai Paadamal Yaarai Naan song lyrics in English Ummai Paadamal Yaarai Naan paaduveanUmmai thuthikamal yaarai naan thuthippean Thuthiyum umakke alleluiaGanamum Umakkae AlleluyaMagimai umakakae AlleluyaPugalchi umakake alleluia 1.Ulaiyana seattrilirunthu

Ummai Paadamal Yaarai Naan – உம்மை பாடாமல் யாரை நான் Read More »

Unnathamanavarae Uyar Maraivinil – உன்னதமானவரே உயர் மறைவினில்

Unnathamanavarae Uyar Maraivinil – உன்னதமானவரே உயர் மறைவினில் உன்னதமானவரேஉயர் மறைவினில் காத்திடுமேஉந்தன் சிறகுகளின் நிழலில்என்னை மறைத்து காத்திடுமே-2 என் தஞ்சம் நீரேஎன் அடைக்கலமேநான் நம்பும் தேவன் நீர் மாத்ரமே-2நான் நம்பும் தேவன் நீர் மாத்ரமே 1.அனாதைகள் ஆதரவேதிக்கற்றோரின் புகலிடமே-2பிளவுண்ட கன்மலையேபுகலிடம் ஈந்திடுமே-2-என் தஞ்சம் 2.உம் நாமத்தினை நான் அறிந்ததினால்வெட்கப்பட்டு போவதில்லை-2உயர்ந்த அடைக்கலத்தில்நீர் என்னை வைத்திடுவீர்-2-என் தஞ்சம் Unnathamanavarae Uyar Maraivinil song lyrics in english UnnathamanavaraeUyar Maraivinil KaththidumaeUnthan Siragugalin NizhalilEnnai Maraitthu Kaththidumae-2

Unnathamanavarae Uyar Maraivinil – உன்னதமானவரே உயர் மறைவினில் Read More »

Ulaga Anbu Ellaam Maayai – உலக அன்பு எல்லாம் மாயை

Ulaga Anbu Ellaam Maayai – உலக அன்பு எல்லாம் மாயை உலக அன்பு எல்லாம் மாயை தானப்பாஉங்க அன்பு மட்டும் உண்ம தானப்பாCho. உங்க அன்பு பெரியதுஉங்க அன்பு சிறந்தது – இயேசுவின் தாய் தந்தை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லைநண்பர் என்னை வெறுத்தாலும் நீர் என்னை வெறுப்பதில்லைதாய் தந்தை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லைநேசித்தவர் வெறுத்தாலும் நீர் என்னை வெறுப்பதில்லைநண்பர் என்னை வெறுத்தாலும் நீர் என்னை வெறுப்பதில்லைநேசித்தவர் வெறுத்தாலும் நீர் என்னை வெறுப்பதில்லை இருளில்

Ulaga Anbu Ellaam Maayai – உலக அன்பு எல்லாம் மாயை Read More »

Ummai Thuthipean Naan – உம்மை துதிப்பேன் நான்

Ummai Thuthipean Naan – உம்மை துதிப்பேன் நான் உம்மை துதிப்பேன் நான்உம்மை புகழ்வேன் நான் – 4 Ummai Thuthipean Naan song lyrics in English Ummai Thuthipean NaanUmmai Pugalvean naan -4 1.Alivil Nintru PirananaiMeetu KondeeraeKirubai irakakthaalKireedam Soottineer 2.Nanamaikalinaal enthanvaayai nirappineerKalugai polasiragai virikka seitheerae 3.En PaavangalukkuThakkathaga saayamalUnthan PeriyaKirubaiyalae neasitheer 4.Enthan uruvam innnathuEntru ArinthavaraeMannaam Intha yealaiyaiNeer kandeerae Ummai Thuthipean Naan lyrics,

Ummai Thuthipean Naan – உம்மை துதிப்பேன் நான் Read More »

Um Samoogam varukintrean – உம் சமூகம் வருகின்றேன்

Um Samoogam varukintrean – உம் சமூகம் வருகின்றேன் உம் சமூகம் வருகின்றேன்உம்மையே தொழுகின்றேன்நீர் எந்தன் தெய்வமல்லவோஉம் பாதம் பணிந்து உம்மையே வணங்கிஉம் புகழ் பாடுகிறேன் 3.கண்ணீரின் பள்ளத்தாக்கிலேநான் நடந்த வேளையிலெல்லாம்கண்ணீர் துடைத்து நல் வழிகாட்டிநடத்தின தேவனல்லவோ. Um Samoogam varukintrean song lyrics in English Um Samoogam varukintreanUmmaiyae ThozhukintreanNeer Enthan DeivamallavoUm Paatham panintha ummaiyae vanagiUm pugal paadukirean 1.Kaanamal pona ennaitheadi vanthar deivamallavoKaram pidithu ennai um thozhil

Um Samoogam varukintrean – உம் சமூகம் வருகின்றேன் Read More »

Unthan Anbaal Ennai Nadaththukireer – உந்தன் அன்பால் என்னை

Unthan Anbaal Ennai Nadaththukireer – உந்தன் அன்பால் என்னை உந்தன் அன்பால் என்னை நடத்துகிறீர்உந்தன் பாசத்தால் உம்மை பற்றிக்கொண்டேன்உந்தன் அன்பால் என்னை நடத்துகிறீர்உந்தன் பாசத்தால் உம்மை பின்பற்றுவேன் Unthan Anbaal Ennai Nadaththukireer song lyrics in english Unthan Anbaal Ennai NadaththukireerUnthan Paasaththaal Ummai PattrikkondaenUnthan Anbaal Ennai NadaththukireerUnthan Paasaththaal Ummai Pinpattruvaen Unthan Anbaal Ennai Nadaththukireer lyrics, unthan anbaal ennai lyrics, unthan anbal ennai lyrics

Unthan Anbaal Ennai Nadaththukireer – உந்தன் அன்பால் என்னை Read More »

Ullaththin Aalam Ponguthae – உள்ளத்தின் ஆழம் பொங்குதே

Ullaththin Aalam Ponguthae – உள்ளத்தின் ஆழம் பொங்குதே 1.உள்ளத்தின் ஆழம் பொங்குதேஉத்தமரே உம் அன்பினால்பாத்திரம் நிரம்பி வழியுதேஉன்னதத்தின் ஆவியினால் துதிப்பேன் களிப்பேன் மகிழ்வேன்மன்னவன் மார்பினிலே அல்லேலூயா 2.நேசத்தின் உச்சித நேசரேகரையில்லையே உம் அன்பிற்கேகல்வாரி தரிசனம் தந்தீரேகருணையாய் தேற்றினீரே ( பேசினீரே) 3.ஆனந்தக் கண்ணீர் நதியாகஊற்றிடுவேன் உந்தன் பாதத்தில்பொன்முகம் நோக்கிப் பார்த்துமேபூரிப்பாய் வாழ்ந்திடுவேன் 4.ரசத்தினால் பீறிடும் துருத்திப் போல்உம் அன்பென்னை நெருக்கி ஏவுதேஊழியம் செய்ய தியாகமாய்தந்தேன் உம் சேவை செய்ய Ullaththin Aalam Ponguthae song lyrics

Ullaththin Aalam Ponguthae – உள்ளத்தின் ஆழம் பொங்குதே Read More »

உன் வெளிச்சம் எழும்பிடுமே – Un vezhicham ezhumpidumey

உன் வெளிச்சம் எழும்பிடுமே – Un vezhicham ezhumpidumey உன் வெளிச்சம் எழும்பிடுமேசுகவாழ்வு துளிர்த்திடுமேஉன் சத்தத்தைக் கேட்டிடுவார்இதோ நான் இருக்கிறேன் என்றிடுவார்உன் சத்தத்தைக் கேட்டிடுவார்இதோ நான் இருக்கிறேன் என்றிடுவார் 1.பட்டுப்போன காரியத்தில்துளிர்வு புறப்படுமே.சுகவாழ்வு சமாதானம். -2சந்தோஷம் வந்திடுமே. -2 2.இருளான வாழ்க்கையிலேவெளிச்சம் உதித்திடுமே. -2இடறாமல் பாகையிலே.வழுவாமல் நடத்திடுவார் -2 3.தடையான காரியத்தில்வழிகள் திறந்திடுமே-2இழந்ததாம் நன்மைகளைஇரட்டிப்பாய் தந்திடுவார் -2 Un vezhicham ezhumpidumey song lyrics in English Un vezhicham ezhumpidumeySugavazhvu thuzhirthidumeyUn sathaththai kettiduvarItho nan

உன் வெளிச்சம் எழும்பிடுமே – Un vezhicham ezhumpidumey Read More »

Ummalandri ennaal enna mudiyum song lyrics – உம்மாலன்றி என்னால் என்ன

Ummalandri ennaal enna mudiyum song lyrics – உம்மாலன்றி என்னால் என்ன உம்மாலன்றி என்னால் என்ன முடியும்உம் துணையின்றி யாரால் வாழ முடியும் – ( 2 )பெலவீனங்கள் நீங்கி பெலவானாய் மாறஉம் ஆவியினால் என்னை அபிஷேகியும்பெலவீனங்கள் நீங்கி பெலவானாய் மாறஉம் அக்கினியால் இன்றே அபிஷேகியும் இயேசுவே என் இயேசுவேஇயேசுவே எந்தன் இயேசுவே – ( 2 ) 1.கண்மணி போல என்னை காக்கும் தேவாகாலமெல்லாம் உடன் இருக்கும் நாதா – ( 2 )பாவங்கள்

Ummalandri ennaal enna mudiyum song lyrics – உம்மாலன்றி என்னால் என்ன Read More »

Udainthu Pona ennaiyum – உடைந்து போன என்னையும்

Udainthu Pona ennaiyum – உடைந்து போன என்னையும் உடைந்து போன என்னையும்உருவாக்கிய தெய்வமேதளர்ந்து போன என்னையும்தாங்கி பிடித்த தேவனே உம்மை பாடாமல் இருக்க முடியுமாஉம்மை உயர்த்தாமல் இருக்க முடியுமா-2 1.தனியே நிற்பதால் தள்ளுவது எளிதென்றுநினைத்த சத்ருக்கள் மத்தியிலே என் தேவன்-2தாங்கி பிடித்தாரே தயவால் காத்தாரேதலையை நிலையாய் என்னாளும் வைத்தாரே உம்மை பாடாமல் இருக்க முடியுமாஉம்மை உயர்த்தாமல் இருக்க முடியுமா 2.குயவன் கையிலே களிமண் கெட்டதென்றுநகைத்த சத்ருக்கள் மத்தியிலே என் தேவன்மீண்டும் எடுத்தாரே வனைந்து வைத்தாரேராஜாக்கள் மத்தியிலே

Udainthu Pona ennaiyum – உடைந்து போன என்னையும் Read More »

உங்கள மட்டும் சார்ந்து – Ungala Mattum saarnthu

உங்கள மட்டும் சார்ந்து – Ungala Mattum saarnthu உங்கள மட்டும் சார்ந்து வாழும்வாழ்க்கை தாங்கப்பாஉங்க உறவை மட்டும் சார்ந்து வாழும்வாழ்க்கை வேணுமப்பாஉங்கள மட்டும் சார்ந்து வாழும் வாழ்க்கை தாங்கப்பாஉங்க உறவை மட்டும் சார்ந்து வாழும்வாழ்க்கை வேணுமப்பாஉங்க இணையில்லாத அன்பில மறக்கணும்பாஉங்க தோளின்மேல சுமந்து என்னை நடத்துங்கப்பா உங்க இணையில்லாத அன்பில மறக்கணும்பாஉங்க தோளின்மேல சுமந்து என்னை நடத்துங்கப்பா நடத்துங்கப்பா தாங்குங்கப்பாஉங்க மார்பில அணைச்சிக்கொள்ளுங்கப்பா – இயேசப்பா நடத்துங்கப்பா தாங்குங்கப்பாஉங்க கரத்தில ஏந்தி கொள்ளுங்கப்பா உங்கள மட்டும்

உங்கள மட்டும் சார்ந்து – Ungala Mattum saarnthu Read More »