உம்மை போல யாரும் இல்லையே – Ummai pola yaarum illaiyae
உம்மை போல யாரும் இல்லையே – Ummai pola yaarum illaiyae உம்மை போல யாரும் இல்லையேஉம்மைபோல் உலகில் கண்டதில்லையேஉம் அன்பைப்போல எதுவும் இல்லையேஉம் அன்புக்கீடாய் ஒன்றும் இல்லையே இயேசுவே உம்மையேவாழ்நாள் முழுதும் போற்றுவேன்உங்க அன்பு எனக்கு போதுமேஉங்க அன்பினால் என்னை நிரப்புமே நீரின்றி உலகில் யாருண்டு எனக்குஉம்மை அல்லாமல் எங்கே போவேன்உம் பிரசன்னம் வந்திடுவேன்உம் கரத்தில் வாழ்ந்திடுவேன் யாருமில்லாமல் தவித்து நின்றபோதுதேற்றினதே என்னை உம் கரமேஉம் அன்பொன்றே தாங்கியதேஉம் பெலனே என்னை நடத்தியதே Ummai pola […]
உம்மை போல யாரும் இல்லையே – Ummai pola yaarum illaiyae Read More »