Osanna Geetham paadiduvean – ஓசன்னா கீதம் பாடிடுவேன்
Osanna Geetham paadiduvean – ஓசன்னா கீதம் பாடிடுவேன் ஓசன்னா கீதம் பாடிடுவேன்உன்னத தேவன் உந்தனுக்கேதுதி பலி ஸ்தோத்திரங்கள்தூயவர் உமக்குத்தானே 1.வானம் பூமியும் படைத்தவரேவாழ்த்தி உம்மை போற்றிடுவேன்வல்லவரே நல்லவரேஆராதனை உமக்கே 2.ஜீவன் தந்து மீட்டவரேஜீவிக்கும் தேவன் நீர்தானய்யாஇரட்சகரே இயேசுநாதாஆராதனை உமக்கே 3.என்னைத் தேற்றும் நேசர் நீரேஎந்நாளும் என்னோடு இருப்பவரேதாகம் தீர்க்கும் ஜீவ ஊற்றேஆராதனை உமக்கே Osanna Geetham paadiduvean song lyrics in English Osanna Geetham paadiduveanUnnatha devan unthanukkaeThuthi pali sthosthirangalThooyavar umakkuthaan 1.Vaanam […]
Osanna Geetham paadiduvean – ஓசன்னா கீதம் பாடிடுவேன் Read More »