Siluvai Marathinilay yesu Tamil lent song lyrics – சிலுவை மரத்தினிலே இயேசு

Siluvai Marathinilay yesu Tamil lent song lyrics – சிலுவை மரத்தினிலே இயேசு சிலுவை மரத்தினிலே இயேசு துடிக்கின்றார்சிதைந்த அவர் உடலில் குருதி வழிகின்றதேவாழ்வு தந்திடவோ வாழ்வை இழந்தனையோவாழ்வு தந்திடவோ உன் வாழ்வை இழந்தனையோ சிலுவை மரத்தினிலே இயேசு துடிக்கின்றார்சிதைந்த அவர் உடலில் குருதி வழிகின்றதே 1.கரத்தில் காயம் பாதத்தில் காயம்மார்பில் காயம் முதுகில் காயம்கரத்தினாலே எத்தனை நன்மைநீயும் செய்து வந்தீர்பாதத்தினாலே நடந்து நடந்துவாழ்வை நீர் கொடுத்தீர்இயேசுவே உன் அன்பு பெரிதுஇயேசுவே உன் பாசம் பெரிதுஇயேசுவே […]

Siluvai Marathinilay yesu Tamil lent song lyrics – சிலுவை மரத்தினிலே இயேசு Read More »