கீ

Keetha saththathaal Kembeeramagavae – கீத சத்தத்தால் கெம்பீரமாகவே

Keetha saththathaal Kembeeramagavae – கீத சத்தத்தால் கெம்பீரமாகவே கீத சத்தத்தால் கெம்பீரமாகவேகீர்த்தனம் செய்வேன் கர்த்தரை என்றுமேஆனந்தமாகவே ஆர்ப்பரிப்புடனேநித்தியானந்தரை நிதமும் பாடுவேன் 6.தேவ சேவைக்காய் மகிமை சாட்சியாய்ஜீவன் சுகம் என் பெலன் யாவுமீந்தேமேள வாத்திய மங்கள கீதங்கள்எக்காள தொனியாய் எங்கும் முழங்கவே Keetha saththathaalKembeeramagavae song lyrics in English Keetha saththathaal KembeeramagavaeKeerthanam seivean kartharai entrumaeAananthamagavae AarparippudanaeNiththiyanantharai Nithamum Paaduvean 1.Veenaiyinalum ThamburuvinalumKinnaraththaalum En Naavinalumae-2Suramandala thoniyum mulangaSeeraesu Naathanai sirappaai paaduvean 2.Paththu […]

Keetha saththathaal Kembeeramagavae – கீத சத்தத்தால் கெம்பீரமாகவே Read More »

Geetham Geetham Jaya Jaya Geetham – கீதம் கீதம் ஜெய ஜெய

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் – கைகொட்டிப் பாடிடுவோம் இயேசு ராஜன் உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் – ஆ ஆ கீதம் 1. பார் அதோ கல்லறை மீடின பெருங்கல் புரண்டுருண்டோடுதுபார் – அங்கு போட்ட முத்திரை காவல் நிற்குமோ – தேவ புத்திரர் சந்நிதி முன் – ஆ ஆ கீதம் 2. வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம் ஓடி உரைத்திடுங்கள் – தாம் கூறின மாமறை விட்டனர் கல்லறை

Geetham Geetham Jaya Jaya Geetham – கீதம் கீதம் ஜெய ஜெய Read More »