Kel Jenmitha song lyrics – கேள் ஜென்மித்த ராயர்க்கே
1. கேள் ஜென்மித்த ராயர்க்கேவிண்ணில் துத்தியம் ஏறுதேஅவர் பாவ நாசகர்சமாதான காரணர்மண்ணோர் யாரும் எழுந்துவிண்ணோர் போல் கெம்பீரித்துபெத்லேகேமில் கூடுங்கள்ஜென்ம செய்தி கூறுங்கள் கேள் ஜென்மித்த ராயர்க்கேவிண்ணில் துத்தியம் ஏறுதே 2. வானோர் போற்றும் கிறிஸ்துவேலோகம் ஆளும் நாதரேஏற்ற காலம் தோன்றினீர்கன்னியிடம் பிறந்தீர்வாழ்க நர தெய்வமேஅருள் அவதாரமேநீர் இம்மானுவேல் அன்பாய்பாரில் வந்தீர் மாந்தனாய் 3. வாழ்க சாந்த பிரபுவேவாழ்க நீதி சூரியனேமீட்பராக வந்தவர்ஒளி ஜீவன் தந்தவர்மகிமையை வெறுத்துஏழைக்கோலம் எடுத்துசாவை வெல்லப் பிறந்தீர்மறு ஜென்மம் அளித்தீர் Kel Jenmitha Raayarkae […]
Kel Jenmitha song lyrics – கேள் ஜென்மித்த ராயர்க்கே Read More »