Kartharai Nokki Kaathirupporkku – கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு

Kartharai Nokki Kaathirupporkku – கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்குவெட்கம் என்பதில்லையேசெவியை சாய்த்து பதிலைத் தந்தார்மா மன்னன் இயேசுவை ஸ்தோத்திரிப்பேன் Kartharai Nokki Kaathirupporkku song lyrics in english Kartharai Nokki KaathirupporkkuVetkam enbathillaiyaeSeaviyai saaithu pathilai thanthaarmaa mannan yesuvai sthostharippean 1.Intha yealai kooppittaan avanidukkan yaavum neekkineerThoothar irangi paalaiyamthunbangal en vaalvilae neejjineerae 2.Ummai thuthikkum sthosthiramEnthan vaayil entrum thangidumenthan aathma magilnthidumentrentrum ennaalum sthostharippean […]

Kartharai Nokki Kaathirupporkku – கர்த்தரை நோக்கி காத்திருப்போர்க்கு Read More »

Karthar nallavar Rusithu Paarungal – கர்த்தர் நல்லவர் ருசித்து

Karthar nallavar Rusithu Paarungal – கர்த்தர் நல்லவர் ருசித்து கர்த்தர் நல்லவர் ருசித்துப் பாருங்கள்யுத்தத்தில் வல்லவர் யோசித்துப் பாருங்கள்கர்த்தர் பெரியவர் துதித்துப் பாடுங்கள் அவர் நல்லவர் அவர் வல்லவர்அவர் பெரியவர் Karthar nallavar Rusithu Paarungal song lyrics in English Karthar nallavar Rusithu PaarungalYuththathil Vallavar Yosithu paarungalKarthar periyavar thuthithu paadungal Avar nallavar avar vallavarAvar periyavar 1.Unnathamanavar Maraivil iruppavansarva vallavar nizhalil thanguvanavar sirugukalaal unnai mooduvaaravar

Karthar nallavar Rusithu Paarungal – கர்த்தர் நல்லவர் ருசித்து Read More »

Kartharin Kirubaikalai entrentrum – கர்த்தரின் கிருபைகளை

Kartharin Kirubaikalai entrentrum – கர்த்தரின் கிருபைகளை கர்த்தரின் கிருபைகளைஎன்றென்றும் பாடிடுவோம்அவர் திருநாமத்தை ( உயர்ந்த நாமமதை )ஒருமித்து உயர்த்திடுவோம் 1.சந்ததம் அவர் புகழ் ஓங்கிடவேசபையாம் நம்மை அழைத்தாரேசாற்றிடுவோம் நம் துதியினையேசர்வ வல்லவராம் இயேசுவுக்கே 2.ஜீவன் சுகம் பெலன் யாவும் ஈந்து (தந்து)சேதமின்றி நம்மைக் காத்தாரே (காத்தவரை )பூரிப்புடனே நாம் பாடிடுவோம்புதிய பெலத்தால் நிறைந்திடுவோம் 3.மரண பள்ளத்தாக்கில் (இருளில்) நடந்திடினும்மாபெரும் தீங்குக்கும்அஞ்சேனேசோர்ந்து போகாமல் ஜெயம் பெறவேகர்த்தரின் கிருபை எம்மோடிருக்கும் 4.ஜெயகெம்பீரமாய் (ஜெயத்தின் கீதங்கள் ) நாம் பாடிடுவோம்ஜெயம்

Kartharin Kirubaikalai entrentrum – கர்த்தரின் கிருபைகளை Read More »

Karam pattri nadanthiduvean – கரம்பற்றி நடந்திடுவேன்

Karam pattri nadanthiduvean – கரம்பற்றி நடந்திடுவேன் கரம்பற்றி நடந்திடுவேன்கர்த்தர் இயேசுவில் மகிழ்ந்திடுவேன் (2)அவர் காட்டும் வழியில் உண்மையாய்நடந்து ஆவியில் மகிழ்ந்திடுவேன் (2) ராஜாதி ராஜாவுக்கே மகிமைஇயேசு ராஜனுக்கேஇறங்கிடும் தேவ ஆவியேஎன்னை நிரப்பிடும் வல்ல ஆவியே Karam pattri nadanthiduvean song lyrics in english Karam pattri nadanthiduveanKarthar yesuvil magilnthiduvean-2Avar Kaattum Vazhiyil UnmaiyaaiNadanthu Aaviyil Magilnthiduvean-2 1.saththiruvin KoattaikalaiYesu Raththathaal JeyithiduveanSaththiya Aavi Thunai Kondu EntrumPuthu belan Adainthiduvean 2.Nerukkangal varumpothuEn

Karam pattri nadanthiduvean – கரம்பற்றி நடந்திடுவேன் Read More »

Kangalil Kanneer Idhayathil song lyrics – கண்களில் கண்ணீர் இதயத்தில்

Kangalil Kanneer Idhayathil song lyrics – கண்களில் கண்ணீர் இதயத்தில் கண்களில் கண்ணீர் இதயத்தில் ஏக்கத்தோடுயார் என்னை நேசிப்பாரோகண்களில் கண்ணீர் இதயத்தில் ஏக்கத்தோடுயார் என்னை தேற்றுவாரோஏங்கின என்னையும் தூக்கி என்னை நேசிக்க- – என்றுஏங்கின என்னையும் தூக்கி என்னை தேற்றிடஉம்மை போல யாரும் இல்லையே நேசிக்கும் தேவன் இயேசு உண்டுஎன்னையும் நேசித்தாரேநேசிக்கும் தேவன் இயேசு உண்டுஉன்னையும் நேசிப்பாரேஉன்னையே தந்திடு ஓடோடி வந்திடுஇயேசு உன்னை நேசிப்பாரே 1.என் பாவங்கள் எல்லாம் நீர் அறிவீர்என் குற்றங்கள் எல்லாம் நீர்

Kangalil Kanneer Idhayathil song lyrics – கண்களில் கண்ணீர் இதயத்தில் Read More »

கர்த்தரின் நாளும் நெருங்கி – Kartharin Naalum Nerungi song lyrics

கர்த்தரின் நாளும் நெருங்கி – Kartharin Naalum Nerungi song lyrics கர்த்தரின் நாளும் நெருங்கி வருகுதேஅதி சீக்கிரமாய் நெருங்கி வருகுதேஆவலாய் நாமும் ஆயத்தமாவோம்பரமன் இயேசுவை சந்திக்கவே-2 ஆயத்தமாவோம் ஆயத்தமாவோம் -2பரமன் இயேசுவை சந்திக்கவே -2 1.அவர் வரும் நாளிகை நாம் அறியோமோஅதி சீக்கிரம் என்று அறிவோமே-2பிரதான தூதன் எக்காளம் முழங்கபரமன் இயேசு வருவாரே-2-ஆயத்தமாவோம் 2.பணியில் இருப்பவர் இவர் அன்றோஎடுக்கப்படுபவர் ஒருவர் அன்றோ-2கைவிடப்படாது காக்கப்படவேஜெபத்தில் நாம் விழித்திருப்போமே-2-ஆயத்தமாவோம் 3.உலக கவலையால் கறைபடாதிருக்ககருத்துடன் பரனை நோக்குவோமே-2ஆத்தும நேசர் காப்பாரே

கர்த்தரின் நாளும் நெருங்கி – Kartharin Naalum Nerungi song lyrics Read More »

கர்த்தருக்கு பயந்து அவர் வழியில் – Kartharukku Payanthu Avar Vazhiyil

கர்த்தருக்கு பயந்து அவர் வழியில் – Kartharukku Payanthu Avar Vazhiyil கர்த்தருக்கு பயந்து அவர் வழியில் நடக்கிறவன் எவனோ பாக்கியவான்உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய் உனக்கு பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்-2 1.(உன்)மனைவி உன் வீட்டோரத்தில் கனி தரும் திராட்சைக் கொடி-2உன் பிள்ளைகள் உன் பந்தியை சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகள் போலவே இருப்பார்கள்-2 -கர்த்தருக்கு பயந்து அவர் வழியில் Kartharukku Payanthu Avar Vazhiyil song lyrics in English Kartharukku Payanthu Avar VazhiyilNadakkiravan

கர்த்தருக்கு பயந்து அவர் வழியில் – Kartharukku Payanthu Avar Vazhiyil Read More »

கனியே கர்த்தர் விரும்பும் – Kaniyae Karthar Virumbum

கனியே கர்த்தர் விரும்பும் – Kaniyae Karthar Virumbum கனியே கர்த்தர் விரும்பும் மதுரக்கனியேகாணவே அன்பால் உன்னை தேடி வாராரே (2) 1.⁠⁠பூத்து மலரும் பூவல்லபூவையர் விரும்பும் பூவல்ல (2)மாந்தர் விரும்பும் பூவல்லமகிமை இயேசு விரும்பும் அன்பு 2.⁠ஜாதி விலகிடும் தோஷமல்லஅது சாத்தானால் வரும் தோஷமல்ல (2)மக்களால் உண்டாகும் தோஷமல்லஅது மகிபன் விரும்பும் சந்தோஷம் 3.⁠சாத்திரம் காட்டும் தானமல்லஅது சத்திரம் கட்டிடும் தானமல்ல (2)மாந்தர்கள் செய்திடும் தானமல்லநம் மகிபர் விரும்பும் சமாதானம் 4.⁠புத்தகம் எழுதும் மையல்லபூவையர் தீட்டிடும்

கனியே கர்த்தர் விரும்பும் – Kaniyae Karthar Virumbum Read More »

Kadankaraiya Umakku Kadankaraiya – கடன்காரய்யா உமக்கு கடன்காரய்யா

Kadankaraiya Umakku Kadankaraiya – கடன்காரய்யா உமக்கு கடன்காரய்யா கடன்காரய்யா உமக்கு கடன்காரய்யா (இயேசைய்யா) – 2கடன்காரய்யா உமக்கு கடன்காரய்யா கரு ஆக்கின என்னை உருவாக்கினநிறைவாக்கின என்னை நிறைவாக்கினேன் – 2– ஆதலால் கடன்காரய்யா மந்திரம் மண்ணு ஆக்கினசூனியம் சும்மா ஆக்கின – 2பேய்களை பதற விட்டநோய்களை சிதற விட்ட – 2– கடன்காரய்யா பாவத்தில் விழுந்த என்னைபாவத்தை கழுவி விட்ட – 2சாவியை எமக்குத் தந்துபரலோகம் திறந்து விட்ட – 2– கடன்காரய்யா கடனே வாங்காமலே

Kadankaraiya Umakku Kadankaraiya – கடன்காரய்யா உமக்கு கடன்காரய்யா Read More »

கர்த்தர் நல்லவர் என்பதை – Karthar nallavar yenbathai

கர்த்தர் நல்லவர் என்பதை – Karthar nallavar yenbathai கர்த்தர் நல்லவர் என்பதைநான் ருசித்துப்பார்கிறேன்கர்த்தர் வல்லவர் என்பதைஅவர் செயலில் காண்கிறேன்-2 அவர் நல்லவர்அவர் வல்லவர்அவர் கிருபை என்றும் உள்ளது -2 1.கர்த்தர் என் பட்சத்தில் இருப்பதால்கலக்கம் இல்லையேஅவர் வார்த்தை எனக்குள் இருப்பதால் பயமும் இல்லையே என்னை பண்படுத்துவார்என்னை விளைய பண்ணுவார்என்னை பலுக பண்ணுவார்என்னை பெருக பண்ணுவார்-2 2.கர்த்தர் என் மேய்ப்பராய் இருப்பதால்தாழ்ச்சி இல்லையேஅவர் வார்த்தை எனக்குள் இருப்பதால்வறட்சி இல்லையே என்னை பண்படுத்துவார்என்னை விளைய பண்ணுவார்என்னை பலுக பண்ணுவார்என்னை

கர்த்தர் நல்லவர் என்பதை – Karthar nallavar yenbathai Read More »

Karthar En Meiparam Naan – கர்த்தர் என் மேய்ப்பராம் நான்

Karthar En Meiparam Naan – கர்த்தர் என் மேய்ப்பராம் நான் கர்த்தர் என் மேய்ப்பராம் நான்ஒரு ஆட்டுக்குட்டிநான் ஒரு போதும் தாழ்ச்சிஅடையேன்என்னை புல்லுள்ள இடங்களில்மேய்கின்றர் என் நேசராவர் நீரோடும் பள்ளத்தாக்கில் பசுமேமலைமீதில் அந்திமாலை எந்தன்நேசருடன்இருளின் பள்ளத்தாக்கில்புல்லனை மலை மீதில்எந்நாளும் என் நேசருடன் 2.மரண பள்ளத்தாக்கிலே நான் சென்றிடினும்யாதொரு பொல்லாப்புக்கும் அஞ்சிடேன்தேவரீர் கோலும் தடியும்என்னை தேற்றும் என் நேசர் அவர் – நீரோடும் 3.நீரோடும் பள்ளத்தாக்கில்பசும்புல் மலைமீதில்அந்தி மாலைஎன் நேசருடன்இருளின் பள்ளத்தாக்கில்பசும்புல் மலைமீதில் Karthar En Meiparam

Karthar En Meiparam Naan – கர்த்தர் என் மேய்ப்பராம் நான் Read More »

கர்த்தர் எந்தன் மேய்ப்பராம் – Karthar Enthan meipparam

கர்த்தர் எந்தன் மேய்ப்பராம் – Karthar Enthan meipparam Karthar Enthan meipparam song lyrics in English 1.Karthar Enthan meipparam NaanThaalchi Adaiyeanae AvarPullulla Idanglil ennaithinam meithu nadathiduvaar 2.Marana irulin Thazhvilae naanmanam poal nadanthalum avarennodu entrum iruppathinaal naanbayapadavae mattean – Karthar Enthan 3.Enakkaga oor panthiyai neerAayaththam seitheerae enthalaiyathanai neer abishekithuEn Paathiram nirambiyathu – Karthar Enthan 4.Jeevanulla naalellaam umkirubai thodarnthidumae

கர்த்தர் எந்தன் மேய்ப்பராம் – Karthar Enthan meipparam Read More »