ஜெயமே ஜெயமே – Jeyamae Jeyamae
ஜெயமே ஜெயமே – Jeyamae Jeyamae ஜெயமே ஜெயமே ஜெயமேஜெயித்தவரால் நமக்கென்றும் ஜெயமேஇயேசு நாமத்தாலே என்றும் ஜெயமேஇனி தோல்வி நமக்கில்லை ஜெயமே வெள்ளம் போல சத்துரு வந்தாலும்ஆவியானவர் கொடியேற்று வார்தண்ணீர் கள் உடைந்து ஓடுவது போல்சத்துரு வை சிதறடிப்பார் மரணமே உன் கூர் எங்கேபாதாளமே உன் ஜெயம் எங்கேசிலுவையில் இயேசு வெற்றி பிறந்தார்ஜீவனின் பெலனுமானார் எதிர்ப்புகள் எத்தனை இருந்தாலும்நாம் முன்னேற நம்மை நடத்துவார்யுத்தத்தில் வல்லவர் பார்த்துக் கொள்வார்ஜெயத்தை நமக்குத் தருவார் Jeyamae Jeyamae song lyrics in […]