தா

Thaai Pola theattrum Devan neerae song lyrics – தாய் போல தேற்றும் தேவன் நீரே

Thaai Pola theattrum Devan neerae song lyrics – தாய் போல தேற்றும் தேவன் நீரே தாய் போல தேற்றும் தேவன் நீரேதந்தை போல் ஆற்றும் தெய்வம் நீரேஉம் அன்பு பெரிதையாஅது ஒருநாளும் குறையாதையா Thaai Pola theattrum Devan neerae Tamil christian song lyrics in english Thaai Pola theattrum Devan neeraeThanthai pola Aattrum Deivam NeeraeUm Anbu PerithaiyaAthu Orunaalum Kuraiyathaiya 1.Kanneerellaam ThudaikintreerKaayangal Aattrukireer – Mana […]

Thaai Pola theattrum Devan neerae song lyrics – தாய் போல தேற்றும் தேவன் நீரே Read More »

Thaai En mugam paarkum munnae – தாய் என் முகம் பார்க்கும் முன்னே

Thaai En mugam paarkum munnae – தாய் என் முகம் பார்க்கும் முன்னே தாய் என் முகம் பார்க்கும் முன்னேஎன் முகம் பார்த்தவரேதகப்பன் என் பெயர் அறியும் முன்னேஎன் பெயர் அறிந்தவரே நிறைவானவரே ஒரு குறைவும் இல்லாதவரேகுற்றங்கள் மன்னித்து நிறைவை தருபவரே Thaai En mugam paarkum munnae song lyrics in English Thaai En mugam paarkum munnaeEn Mugam ParthavareThagappan en peyar ariyum munnaeen peayar arinthavarae Nirainvanavarae oru

Thaai En mugam paarkum munnae – தாய் என் முகம் பார்க்கும் முன்னே Read More »

Thaazhvil Ennai Ninaithavare – தாழ்வில் என்னை நினைத்தவரே

Thaazhvil Ennai Ninaithavare – தாழ்வில் என்னை நினைத்தவரே தாழ்வில் என்னை நினைத்தவரே நன்றியோடு துதி பாடுவேன் – 2 அன்றாடம் தேவைகளில் உங்க கிருபை என்னை தாங்குதயா…. ஊழிய பாதைகளில் உங்க நன்மை என்னை தொடருதய்யா கிருபை தந்தீரே இயேசு ராஜா இரக்கம் வைத்தீரே நன்றி ராஜா -2 Thaazhvil Ennai Ninaithavare song lyrics in English Thaazhvil Ennai Ninaithavare Nantriyodu thuthi paaduvean-2 Antradam devaikalail unga kirubai ennaithanguthaiya oozhiya

Thaazhvil Ennai Ninaithavare – தாழ்வில் என்னை நினைத்தவரே Read More »

தாங்குதைய்யா தாங்குதைய்யா – Thaanguthaiya Thaanguthaiya

தாங்குதைய்யா தாங்குதைய்யா – Thaanguthaiya Thaanguthaiya தாங்குதைய்யா தாங்குதைய்யா உங்க கிருபைஎன்னை ஏந்துதைய்யா சுமக்குதைய்யா உங்க கிருபைஅலைகள் வந்தாலும் புயல்கள் மோதினாலும்அமைதி படுத்துதைய்யா உங்க கிருபை 1.தாயின் கருவிலே வெளிப்படும் போதேஉமது சார்பினில் விழுந்தேனைய்யா -2என் கிட்ட வந்து தொட்டு பார்த்து அணைத்துக்கொண்டவரேஒரு முத்தம் தந்து சொத்து என்று சேர்த்து கொண்டவரே-2உம் பாசத்திற்கு எல்லை இல்லையப்பா-2 2.பட்டமரமாய் நான் இருந்தேன்பச்சை மரமாய் உயிர் கொடுத்தீரைய்யா-2கிளை நறுக்கி களை பிடுங்கி என்னை வளர்த்தீரேஅந்த தண்ணீரண்டை கொண்டு வந்து அமர

தாங்குதைய்யா தாங்குதைய்யா – Thaanguthaiya Thaanguthaiya Read More »

தாயின் அன்பைபோல் என்னை கருவில் – Thaayin anbaipol ennai karuvil kandeerea

தாயின் அன்பைபோல் என்னை கருவில் – Thaayin anbaipol ennai karuvil kandeerea தாயின் அன்பைபோல் என்னை கருவில் கண்டீரேதாயினும் மேலாய் எனதருகில் நின்றீரேதுன்பப்பட்ட வேளையிலும் துயரப்பட்ட நேரத்திலும் -2உம் தோளில் சுமந்து காத்தீரே -2 – தாயின் அன்பை 1.சேற்றில் விழுந்த நாறு என்னை மணம் வீசும் மலரில் இனைதீர்வெட்டப்பட்ட மரம் என்னை ஒட்ட வைத்து நீர் இறைதீர்சேற்றை நீக்கி வாசம் தந்துகளைகளை நீக்கி வாழ வைத்தீர் – 2 – உம் தோளில் 2.நேற்றிருந்து

தாயின் அன்பைபோல் என்னை கருவில் – Thaayin anbaipol ennai karuvil kandeerea Read More »

தாயானவள் கர்ப்பத்தின் பிள்ளையை – Thayaanaval Karpaththin Pillaiyai

தாயானவள் கர்ப்பத்தின் பிள்ளையை – Thayaanaval Karpaththin Pillaiyai தாயானவள் கர்ப்பத்தின் பிள்ளையை மறந்தாளும்நீர் என்னை மறப்பதில்லைதாயானவள் கர்ப்பத்தின் பிள்ளையை மறந்தாளும்நான் என்னை மறப்பதில்லை மறந்திடேனே மறந்திடேனேஉள்ளங்கையிலே வரந்துயுள்ளேன்மறந்திடேனே மறந்திடேனேஉன் மதில்கள் எப்போதும் என்முன்னே திக்கற்ற பிள்ளைக்கு சகாயர் நீர்புயல் சூழ்ந்த நேரத்தில் புகலிடம் நீர்யார் என்னை மறந்தாலும் மறவாதவர்யார் என்னை வெறுத்தாலும் வெறுக்காதவர்– மறந்திடேனே சொர்வுற்ற நேரத்தில் களிப்பாக்கினீர்பெலவீன நேரத்தில் பெலனளித்தீர்காயங்கள் எல்லாம் குணமாக்கினீர்சிறைவாழ்வினின்று மீட்டேடுத்தீர் — மறந்திடேனே என் தேவை யாவும் அறிந்தவரேகுறைவெல்லாம் நிறைவாக்கி

தாயானவள் கர்ப்பத்தின் பிள்ளையை – Thayaanaval Karpaththin Pillaiyai Read More »

தாய்மடி போலவே என் இயேசுவே -Thaaimadi Polave en yesuve

தாய்மடி போலவே என் இயேசுவேஉம்மடி தேடி நானும் வந்தேனையா-2தாயைப்போலவே என்னை தேற்றுவீர்தாயைப்போலவே என்னை தாங்குவீர்-2நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2-தாய் மடி 1.நம்பின உறவுகள் உடைந்தே போனதையாநம்பின வார்த்தைகளும் சிதைந்து போனதையா-2உடைந்து போனேனைய்யா சிதைந்து போனேனைய்யா-2நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2-தாய் மடி 2.பாசம் காட்டியே மோசம் செய்தனர்பாதாளம் வரை என்னை உதறி தள்ளினர்-2தோற்று போனேனையா தனிமை ஆனேனையா-2நீரே தஞ்சம் என்று உணர்ந்து வந்தேனையா-2-தாய் மடி

தாய்மடி போலவே என் இயேசுவே -Thaaimadi Polave en yesuve Read More »

Thaarum Devaa Unthan – தாரும் தேவா உந்தன்

1. தாரும் தேவா உந்தன் பூரண இரட்சிப்பு காரும் என் ஆத்மா தேகமும் மாறாது சுத்தமாய் பல்லவி தூய ஆடை நான் தரித்து நேயரோடுலாவுதற்கு ஆக்கு தவர் இரத்தம் 2. பூரண இரட்சிப்பின் தீரம் எனக்கீயும் தீங் ககற்றி நன்மை செய்ய தாங்கிடும் வல்லவா! 3. அன்பு சமாதானம் உன்னத ஆறுதல் கல்வாரி ஜீவன் ஆவியும் என் பங்காகச் செய்யும்! 4. முற்றாய்ப் பாவம் விட்டு வற்றா கிருபை கொண்டு புறம் அகம் யாவும் உம்மைப் போல்

Thaarum Devaa Unthan – தாரும் தேவா உந்தன் Read More »

தாயானவள் மறந்தாலும் நீர் என்னை

தாயானவள் மறந்தாலும்நீர் என்னை மறப்பதில்லைசேயாகுமுன் தெரிந்தழைத்தீர்நீர் என்னை விடுவதில்லை (2) தஞ்சம் தஞ்சம் இயேசுஎந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) 1.கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை (2)கண்ணிமையில் காப்பதுபோல்கர்த்தர் நம்மைக் காத்தாரே (2) தஞ்சம் தஞ்சம் இயேசுஎந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) 2.உள்ளங்கையில் வரைந்தவரேஒரு நாளும் கை விடாதவரே (2)வழித்தப்பி போனவர்க்குவழித்துணை ஆனவரே (2) தஞ்சம் தஞ்சம் இயேசுஎந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) 3.இன்று நேசிக்கும் மனிதரெல்லாம்என்றும் நேசிக்க முடிவதில்லை (2)என்றும் நேசிக்கிறார்இயேசு என்றும்

தாயானவள் மறந்தாலும் நீர் என்னை Read More »

Thaagam Theerkkum Jeevanathi lyrics

தாகம் தீர்க்கும் ஜீவநதி தரணியில் உண்டோ எனத் தேடினேன் தேடினேன் தேடியே ஓடினேன் 1.அருவியின் நீரை பருகி விட்டேன் ஆற்றினில் ஊற்றை அருந்திவிட்டேன்(2) துரவுகள் கடலும் தாகம்தீர்க்கவில்லை தூரத்துக் கானலாய் ஆகியதே (2) 2.கானகம் சோலையும் தேடியபின் வானகம் நோக்கியே அபயமிட்டேன் கண்களை மெல்ல நானும் திறந்திட கன்மலை ஒன்று தோன்றக் கண்டேன்(2) 3.பருகினேன் வாழ்த்தினேன் தாகமில்லை அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க கன்மலையாம் என் இயேசு நின்றார் 4.ஐயனின் திருவடி வீழ்ந்தேன்

Thaagam Theerkkum Jeevanathi lyrics Read More »

தாய்போல தேற்றி- Thai Pola Thetri lyrics

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றிதோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யாஉம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையேஉம்மை போல அரவணைக்க யாருமில்லையேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா மலைபோல துன்பம் எனை சூழும் போது அதைபனிபோல உருகிட செய்பவரேகண்மணி போல என்னை காப்பவரேஉள்ளங்கையில் பொறிந்த்தென்னை நினைப்பவரேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்நிழல் போல என் வாழ்வில் வருபவரேவிலகாமல் துணை நின்று காப்பவரேநீர்

தாய்போல தேற்றி- Thai Pola Thetri lyrics Read More »