மா

Maa Mari Maganae Mathava suthanae – மாமரி மகனே மாதவ சுதனே

மாமரி மகனே மாதவ சுதனேவாழ்த்துகிறோம்ஆடிடை குடிலின் ஆதவ விடிவேபோற்றுகிறோம் மார்கழிக் குளிரின்மாணிக்கமேபெத்தலை நகரின்பரிசுத்தமே மானுட வடிவேமாபரனேபாடியே மகிழ்வோம்யாவருமே ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்மெரி மெரி கிறிஸ்மஸ்… *கந்தை துணியில் தந்தை மடியில்விண்ணின் மகனாய் வந்தவனேநிந்தை ஏற்று சொந்தம் ஆக்க‌மண்ணின் மகனாய் வந்தவனே விண்மீன் வழியைக்காட்டியதோஇரவும் குளிரைக்கூட்டியதோ மீட்பை ஜனமம்நீட்டியதோஉயிரும் கானம்மீட்டியதோ இறைவா உம்மைப் பணிகின்றோம்இதயம் ஒன்றாய் இணைகின்றோம் ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்… *ஏழ்மை வடிவில் மாட்டுத் தொழுவில்அழகின் உருவாய் வந்தவரேதாழ்மைக் கோலம் தன்னில் ஏற்றுவாழ்வில் மாற்றம் […]

Maa Mari Maganae Mathava suthanae – மாமரி மகனே மாதவ சுதனே Read More »

Maa Mannan maanidarai Lyrics – மாமன்னன் மானிடரை மீட்க

மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார் நம் மனதிலே பிறந்தார் மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார் நம் மனதிலே பிறந்தார் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் எண்ணத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் உள்ளத்தில்மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் இல்லத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் வாழ்க்கையில் மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்மாசற்ற மாணிக்கம்

Maa Mannan maanidarai Lyrics – மாமன்னன் மானிடரை மீட்க Read More »