இஸ்ரவேலே பயப்படாதே – Isravelae bayapadathae
இஸ்ரவேலே பயப்படாதே – Isravelae bayapadathae இஸ்ரவேலே பயப்படாதேநானேஉன் தேவன்அரணும் சுகமும் பெலனும் நானே உன்னை நானே உருவாக்கினேன்என்னையல்லால் தேவன் இல்லைஎதற்குமே நீ அஞ்சிடாதே எண்ணிஎதையும் கலங்கிடாதே தெரிந்து கொண்டேன் நீ என் தாசன்திக்கற்றோராய் கைவிடேனேதாய் தன் சேயை மறந்த போதும்மறப்பதில்லை உன்னை நானே ஆறுகளை நீ கடக்கும்போதுஅவைகள் உன் மேல் புரள்வதில்லைஅக்கினியில் நீ நடக்கும்போதுஅவைகள் உன் மேல் பற்றிடாதே சிறுமந்தையே பயப்படாதேசீக்கிரமாய் வந்திடுவேன்சீயோனிலே உயர்த்தி உந்தன்பேரை பெருமை படுத்திடுவேன் Isravelae bayapadathae song lyrics in […]