ரு

Rusi paarthu arinthu konden – ருசி பார்த்து அறிந்து கொண்டேன்

Rusi paarthu arinthu konden – ருசி பார்த்து அறிந்து கொண்டேன் பல்லவிருசி பார்த்து அறிந்து கொண்டேன்கர்த்தர் நல்லவர் என்றறிந்தேன் அனுபல்லவி இரட்சிப்பினால் அலங்கரித்தார்பாக்கியமுள்ளவனானேன் -2 சரணங்கள் 3.என்றென்றும் மகிழ்ச்சியாயிருப்பேன்துன்பம் துக்கம் நோவிலுமே -2எந்நாளுமென்னை தேற்றுகிறார்என் இரட்சகர் கிறிஸ்தேசு 4, உன்னதத்தில் வாசம் பண்ணுவோர்புகழப்படத்தக்கவர் நீரேமனதார புகழ்ந்திடுவேன்உம் அதிசய கிரியைகளை Rusi paarthu arinthu konden song lyrics in english Rusi paarthu arinthu kondenKarthar nallavar entrarinthean Ratchipinaal AlangarithaarBaakkiyamullavananean -2 1.Magathuvamulla KarthavaeThuthikalukku […]

Rusi paarthu arinthu konden – ருசி பார்த்து அறிந்து கொண்டேன் Read More »

Rusithu Paarungalae Suvaiththu Paarungalae – ருசித்துப் பாருங்களே சுவைத்து

Rusithu Paarungalae Suvaiththu Paarungalae – ருசித்துப் பாருங்களே சுவைத்து ருசித்துப் பாருங்களே சுவைத்துப் பாருங்களேகர்த்தர் நல்லவர் என்பதை வாழ்வில் ருசித்துப் பாருங்களேகர்த்தர் நல்லவர் என்பதை வாழ்வில் சுவைத்துப் பாருங்களே மலைகள் விலகிடுமே பர்வதம் அதிர்ந்திடுமேமாறிடாரே இயேசு இன்றும் என்றும்மகிழ்ந்து பாடுங்களே நோக்கிப் பார்த்து என்றும் பிரகாசம் அடைந்தார்களேமுகங்கள் என்றும் வெட்கம் அடையாதுமுன்னேறிச் செல்லுங்களே கர்த்தரை தேடினாலோ நன்மைக்கு குறைவில்லையேபணிந்து குனிந்து முழங்கால் இடுவோம்பரிசுத்தம் அடைந்திடுவோம் Rusithu Paarungalae Suvaiththu Paarungalae song lyrics in english

Rusithu Paarungalae Suvaiththu Paarungalae – ருசித்துப் பாருங்களே சுவைத்து Read More »