Thaayinum Melanavar song lyrics – தாயினும் மேலானவர்
Thaayinum Melanavar song lyrics – தாயினும் மேலானவர் என்னை நீர் அறிந்தவர்என்னுள்ளம் புரிந்தவர் -2 தாயினும் மேலானவர்தந்தையைப் போல் தூக்கி சுமப்பவர்-2 தூரத்திலிருந்தும் என்நினைவினை அறிகின்றீர்சோர்ந்திட்ட நேரமெல்லாம்புதுபெலன் எனக்களித்தீர்-2கண்ணீரை கணக்கில் வைத்தவர்எந்தன் கதறுதல் கேட்டறிந்தவர்-2 தூசியும் சாம்பலுமாய்குப்பையில் கிடந்த என்னைஆயிரமாய் மாறும்அபிஷேகம் ஈந்தளித்தீர்-2நன்மைகள் எண்ணிப் பாடுவேன்என்றும் நல்லவரே உம்மை போற்றுவேன்-2 கோழி தன் குஞ்சுகளைசிறகினால் அணைப்பது போல்பயந்திட்ட நேரமெல்லாம்வார்த்தையால் வாழ்வு தந்தீர்-2என் வாழ்வில் மாற்றம் தந்தவர்என் நேசர் நேற்றும் இன்றும்மாறிடாதவர் -2 Ennai Neer Arinthavar […]
Thaayinum Melanavar song lyrics – தாயினும் மேலானவர் Read More »