துதித்துப் பாடுவோம் – Thuthithu Paaduvoam
துதித்துப் பாடுவோம் – Thuthithu Paaduvoam துதித்துப் பாடுவோம் -2 துதித்துப் பாடிடுவோம் நம் இயேசுவை – 2 எக்காளம் ஊதி நாம் மதிலை இடிப்போம் தம்புரத்துடனே துதித்து பாடுவோம் 2 இயேசு ராஜா முன்னே செல்கிறார் அவர் பின்னே நாம் சென்றிடுவோம் 2 1 குருடர்கள் பார்க்கின்றார் செவிடர்கள் கேட்கின்றார் முடவர்கள் நடக்கின்றார் ஊமையர்கள் பேசுகின்றார் 2 இயேசு ராஜா முன்னே செல்கிறார் நாம் ஓசன்னா பாடிடுவோம் 2 2 வியாதி எல்லாம் நீங்கிடும் பேய்கள் […]