A.Vairavasan

Semmanna Vilaya seithu song lyrics – Nambikkai Pongal

Semmanna Vilaya seithu song lyrics – Nambikkai Pongal செம்மண்ண விளைய செய்துகருமண்ண தழைக்க செய்துபுசித்து திருப்தி அடைய செய்தாரேஆத்து தண்ணி வத்தினாலும்சேத்து மேல கால வைக்கவானத்தையே திறந்து விட்டாரேஎங்க நிலமெல்லாம் நனைஞ்சாச்சிதன்னா தன்னா தானேபயிர் எனக்காக முளைச்சாச்சுதன்னா தன்னா தானேசொல்லுறேன் கேட்டுக்கோ எங்க நிலம் அழியாதுஏன்னா என்னன்னா அப்பா குணம் அப்படித்தான் பா உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர். இந்தப் பாடலுக்கு ஆதாரமாக எடுக்கப்பட்ட வேத வசனங்கள்உபாகமம் 28:8, எரேமியா 17:7-8, […]

Semmanna Vilaya seithu song lyrics – Nambikkai Pongal Read More »

Arputhare Athisaiyare song lyrics – அற்புதரே அதிசயரே

Arputhare Athisaiyare song lyrics – அற்புதரே அதிசயரே நான் ஜெபிக்கும்போது வாக்குத்தத்தம் செய்திடும்என் தேவன் அற்புதரே -2அற்புதரே அதிசயரேஅகிலத்தை அரசாளும் மெய்தெய்வமே -2 என்றென்றும் துதிப்பேன்இம்மட்டும் காத்தவரைஎந்நாளும் துதித்து ஆராதிப்பேன் -2 தேவரீர் உம் ஆசீர்வாதம்எல்லையை பெரிதாக்கி மகிழச்செய்யும் -2உமது கரமே என்னோடிருப்பதால்தீங்கு அணுகாமல் காத்துக் கொள்ளுமே -2 தீமை செய்த எதிரி கண்முன்பேநன்மைகள் யாவும் சூழ்ந்து கொண்டதே -2வலதுகரத்தின் இரட்சிப்பை காண்பித்துவல்லவர் நிழலில் களிகூருவேன் -2 ஜெபத்தை அலட்சியம் செய்யாமலேசெவிகள் சாய்த்து கேட்பவரே -2எனது

Arputhare Athisaiyare song lyrics – அற்புதரே அதிசயரே Read More »

Kartharil Manamagilchiyaai iruppean song lyrics – கர்த்தரில் மனமகிழ்ச்சியாய்

Kartharil Manamagilchiyaai iruppean song lyrics – கர்த்தரில் மனமகிழ்ச்சியாய் கர்த்தரில் மனமகிழ்ச்சியாய் இருப்பேன்அவர் என் வேண்டுதல்கள்நிறைவேற்றுவார் – 2என் வழிகள் அவர் அறிந்திருக்கஅவரில் முற்றிலுமாய் நம்பிக்கை கொள்வேன் – 2 மகிழ்ந்திருப்பேன் நான் மகிழ்ந்திருப்பேன்கர்த்தரில் என்றும் நான் மகிழ்ந்திருப்பேன் இருப்பேன் – 2 Kartharil Manamagilchiyaai iruppean Tamil christian song lyrics in English Kartharil Manamagilchiyaai iruppeanAvar en veanduthalkalNiraivettruvaar -2En Vazhigal avar arinthirukkaAvaril muttrilumaai nambikkai kolvean -2 Magilnthiruppean

Kartharil Manamagilchiyaai iruppean song lyrics – கர்த்தரில் மனமகிழ்ச்சியாய் Read More »