A Vijay Aaron

Semmanna Vilaya seithu song lyrics – Nambikkai Pongal

Semmanna Vilaya seithu song lyrics – Nambikkai Pongal செம்மண்ண விளைய செய்துகருமண்ண தழைக்க செய்துபுசித்து திருப்தி அடைய செய்தாரேஆத்து தண்ணி வத்தினாலும்சேத்து மேல கால வைக்கவானத்தையே திறந்து விட்டாரேஎங்க நிலமெல்லாம் நனைஞ்சாச்சிதன்னா தன்னா தானேபயிர் எனக்காக முளைச்சாச்சுதன்னா தன்னா தானேசொல்லுறேன் கேட்டுக்கோ எங்க நிலம் அழியாதுஏன்னா என்னன்னா அப்பா குணம் அப்படித்தான் பா உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர். இந்தப் பாடலுக்கு ஆதாரமாக எடுக்கப்பட்ட வேத வசனங்கள்உபாகமம் 28:8, எரேமியா 17:7-8, […]

Semmanna Vilaya seithu song lyrics – Nambikkai Pongal Read More »

Aaa anbarai paadiduvaen song lyrics – ஆ அன்பரை பாடிடுவேன்

Aaa anbarai paadiduvaen song lyrics – ஆ அன்பரை பாடிடுவேன் ஆ அன்பரை பாடிடுவேன்ஆனந்தமாய் போற்றிடுவேன் x 2செய்த நன்மைகளை எண்ணிகிறிஸ்துவைப் போற்றிடுவேன் x 2ஆ அன்பரை பாடிடுவேன்ஆனந்தமாய் போற்றிடுவேன் ஆ அன்பரை பாடிடுவேன்ஆனந்தமாய் போற்றிடுவேன் x 2செய்த நன்மைகளை எண்ணிகிறிஸ்துவைப் போற்றிடுவேன் x 2ஆ அன்பரை பாடிடுவேன்ஆனந்தமாய் போற்றிடுவேன் Aaa anbarai paadiduvaen song lyrics in tamil Tanglish Lyrics Unnathamaana Nizhal Aaa anbarai paadiduvaenAananthamaai potriduvaenAaa anbarai paadiduvaenAananthamaai potriduvaenSeitha

Aaa anbarai paadiduvaen song lyrics – ஆ அன்பரை பாடிடுவேன் Read More »

Unnathamaana Nizhal – உன்னதமான நிழலின் கீழ்

Unnathamaana Nizhal – உன்னதமான நிழலின் கீழ் உன்னதமான நிழலின் கீழ்தங்குவேன் நாள் முழுதும்அடைக்கலமான தேவனையேநம்புவேன் காலமெல்லாம்அவர் வார்த்தைக்குள் கலந்திடுவேன்புது பாதைகள் பிறந்திடுமேஅவர் வார்த்தைக்குள் தங்கிடுவேன்கிருபை என்னை சூழ்ந்திடுமே வல்லவர் நல்லவர் சர்வ வல்லவர்என்னோடு இருப்பவர்வல்லவர் நல்லவர் சர்வ வல்லவர்என்றென்றும் இருப்பவர் Unnathamaana Nizhal song lyrics in english Unnathamaana nizhalin keezhlThanguvaen naal muzhuthumAdaikalaamana devanaiyaeNambuvaen KaalamellaamAvar vaarththaikkul kalanthiduvaenPuthu paathaigal piranthidumaeAvar vaarththaikkul thangiduvaenKirubai ennai soozhnthidumaeVallavar nallavar Sarva vallavarEnnodu iruppavarVallavar

Unnathamaana Nizhal – உன்னதமான நிழலின் கீழ் Read More »

என் கூட இருப்பவரே – En Kooda Irupavarae song lyrics

என் கூட இருப்பவரே – En Kooda Irupavarae song lyrics என் கூட இருப்பவரே எப்போதும் இருப்பவரே வழுவாமல் காப்பவரே விட்டு விலகாமல் இருப்பவரே நீங்க இல்லாத ஒரு நொடியோ ? அது எப்போதும் இருந்ததில்லை நீங்க சொல்லாம ஒரு அணுவும் அது எப்போதும் அசைந்ததில்லை சத்துரு வெள்ளம் போல் வந்தாலுமே ஆவியானவர் கொடி ஏற்றுவார் கெர்ச்சிக்கும் சிங்கம் போல் வந்தாலுமே யூத ராஜா சிங்கம் ஜெயம் எடுப்பார் எதற்கும் பயம் இல்லை எதற்கும் கவலை

என் கூட இருப்பவரே – En Kooda Irupavarae song lyrics Read More »