A

AARAARO AARIRAARO KANNAE- ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு

ஆராரோ ஆரிராரோகண்ணே கண்ணுறங்குவிண்ணகம் துறந்து மண்ணகம் மலர்ந்த மன்னவா கண்ணுறங்கு மதத்தின் பெயரால் மனிதம் அழிந்திடும்அவலம் மறைந்திடும் உந்தன் வரவால்பிறப்பில் உயர்வு தாழ்வு கருதிடும்இழிவும் ஒழிந்திடும் உந்தன் அருளால்மனித நேயம் மண்ணில் மலர்ந்திடும்நீதி நேர்மை புவியை நிறைத்திடும்வா தேவா என்னில் வாஎந்தன் இதயம் பிறந்து வா உடைமை இழந்தோர் உரிமை இழந்தோர்உவகை கொள்வார் உந்தன் வரவால்உறவை இழந்த உள்ளம் உடைந்தோர்அமைதி பெறுவோர் உந்தன் அருளால்பகைமை நீங்கிடும் உறவு மலந்திடும்பிரிந்த இதயங்கள் மகிழ்வால் நிறைந்திடும்வா தேவா என்னில் வாஎந்தன் […]

AARAARO AARIRAARO KANNAE- ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு Read More »

Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்

ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார் ஆனந்தம்பேரின்பம் பேரின்பம் இயேசு பாலன் பிறந்துவிட்டார் பேரின்பம் எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோசம் உண்டாக்கும் நற்செய்திஅது தூர தேசமாம் பரலோகில் இருந்து வந்த நற்செய்தி கொண்டாடுங்க கொண்டாடுங்க மகிழ்ச்சியோடு கொண்டாடுங்ககொண்டாடுங்க கொண்டாடுங்க மகிழ்ச்சியோடு கொண்டாடுங்க 1. மங்கி எரியும் திரி அனையாதுபொங்கும் இன்பம் வாழ்வில் குறையாதுதிரியை ஏற்றி எண்ணெய் ஊற்றிஉலகில் ஒளி வீச வைத்திடுவார்உலகில் ஒளியாக வைத்திடுவார் 2. அங்கு இங்கு அலையாதுதங்கு பாலன் பாதம் குறைவேதுநல்ல பங்கு தெரிந்து கொண்டுஎங்கும்

Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார் Read More »

Appa Pithavae Um Anbu – அப்பா பிதாவே உம் அன்பு

அப்பா பிதாவே உம் அன்புமுற்றுப் பெறாதே தூயன்புமுன் ஆதி முதலாய் உம் அன்புஆழ் ஆழம் அறியா பேரன்பு தத்தெடுக்கவே என்னை தேடி வந்தீர்விட்டு கொடுத்தீர் உந்தன் குமாரனையேஇருளை மேற்கொள்ளப் பிறந்தீர்இதயம் நிறைக்கப் பிறந்தீர்இருளை மேற்கொள்ளப் பிறந்தீர்இதயம் நிறைக்க Chorus: மகிமை மண்ணில் வந்த மகிமைமகிமை மண்ணில் வந்த மகிமைமண்ணில் வந்ததே 1.அகத்திற்குள்ளே நீர் விரும்பும் ஊற்றுபுத்தம் புது வாக்கால் அரும்பும் பற்றுஎண்ணங்களுக்குள்ளே நிறைந்த ஆளுகைசிலுவை மரத்தில் முறித்தீர் நம் பகைதாகம் தீர்க்க வந்த தரணீயை வென்ற நீர்

Appa Pithavae Um Anbu – அப்பா பிதாவே உம் அன்பு Read More »

Antoru Naal Nam ThiruNaal – அன்றொரு நாள் நம் திருநாள்

மெர்ரி கிறிஸ்மஸ் மெர்ரி கிறிஸ்மஸ் அன்றொரு நாள் நம் திருநாள்அன்பு பாலனை வரவேற்ககுளிர் நிலவு பொழிகிறதுவிடி வெள்ளி முளைக்கிறதுபனித் துளிகள் காத்திருக்கஒளி வட்டம் தோன்றியதுகாலம் தாண்டி வானவில் தோரணமானதுஇரவில் விடியல் பிறக்கிறதுவாழ்வின் இருளும் அகழ்கிறதுவெண்ணிலா மண்ணிலே வந்ததேநெஞ்சில் எண்ணிலா ஆனந்தம் பொங்குதேஇது கேட்குதா கேட்குதா டிங் டாங் பெல்வந்தெனை மோதுதே டிங் டாங் பெல் சரணம் – 1 இறை பாலன் தோன்றினார் நமக்காக தோன்றினார்ஒளி வீசும் ஜோதியாய் உலகாளப் போகிறார்தோமை அகல மாயை மறைய உன்

Antoru Naal Nam ThiruNaal – அன்றொரு நாள் நம் திருநாள் Read More »

Aadhiyilae Jalathin Mealae – ஆதியிலே ஜலத்தின் மேலே

ஆதியிலே ஜலத்தின் மேலே அசைவாடி இருந்தவரேஎன்னை மீட்டு உம்மில் சேர்க்க விரைந்தோடி வந்தவரே என்னை தேடோடி வந்த பாதம்முத்தம் செய்ய வந்திருக்கேன்மார்போடு அணைத்த கைகள்முத்தம் செய்ய வந்திருக்கேன்கடல் மீது நடந்த பாதம்முத்தம் செய்ய வந்திருக்கேன்கண்ணீரைத் துடைச்ச கைகள்முத்தம் செய்ய வந்திருக்கேன் பெத்தலகேம் ஊரினிலே மாட்டுத் தொழுவத்தினிலேகன்னி மரி வயிற்றினிலே பாலனாகப் பிறந்தவரே மந்தை ஆயர்களுடனே முத்தம் செய்ய வந்திருக்கேன்நட்சத்திரம் பின்பற்றிமுத்தம் செய்ய வந்திருக்கேன்சாஸ்திரிகளுடனேமுத்தம் செய்ய வந்திருக்கேன்பொன் தூபவர்க்கங்களை அள்ளிக் கொண்டுமுத்தம் செய்ய வந்திருக்கேன் எங்கள் பாவம் சாபங்களை

Aadhiyilae Jalathin Mealae – ஆதியிலே ஜலத்தின் மேலே Read More »

AATTAM AADI KONDADUVOM – ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்

ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம்-2பரிசுத்த தேவன் பாரில் வந்தாரேஊரெங்கும் போய் பறை சாற்றிடுவோம்-2 ஆட்டம் ஆடி பாட்டுப்பாடிபாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம்-2 1.நம் பாவங்களை போக்கினார்சாபங்களை நீக்கினார்பரிசுத்தமாய் மாற்றினாரே பாடிடுவோம்-2-ஆட்டம் ஆடி 2.எனக்காக பிறந்தாரேஎனக்காக மரித்தாரேஎனக்காக உயிர்த்தாரே நான் வாழவே-2-ஆட்டம் ஆடி

AATTAM AADI KONDADUVOM – ஆட்டம் ஆடி கொண்டாடுவோம் Read More »

Aararo Aararo Kanmaniyae – ஆராரோ ஆராரோ கண்மணியே

ஆராரோ ஆராரோ கண்மணியே ஆராரோகாக்க வந்த லீலி மலரே மலரே மலரேஆராரோ ஆராரோ பூமணியே ஆராரோபூமியை மீட்க வந்தாரே பிறந்தார் இயேசு பிறந்தார்பாலகனாய் இயேசு பிறந்தார்Christmas Happy ChristmasNew year Happy New year 1.இம்மனுவேலர் இறுதி வரைநம்மோடிருப்பார்இன்னல்கள் யாவையும் நீக்கிநம்மை ஆசீர்வதிப்பார்-2-ஆராரோ 2.நமக்கொரு பாலகன் பாரினிலேபாசமுடன் வந்தார்அதிசயமானவர் வல்லமையின் தேவன்நித்தியபிதா அவரே-2-ஆராரோ

Aararo Aararo Kanmaniyae – ஆராரோ ஆராரோ கண்மணியே Read More »

Aakaayam Panithoova Maamannan – ஆகாயம் பனிதூவ மாமன்னன்

ஆகாயம் பனிதூவ மாமன்னன் உலகினில் பிறந்தார் கார்கால குளிரிலே மாமரி பாதம் பிறந்தார்இருளை போக்கும் ஒளியாய் அருளை தந்திட பிறந்தார் ஏழையின் கோலம் எடுத்து மாடடை குடிலதனில் பிறந்தார் விண்ணோர் மகிழ்து பாட மண்ணோர் எழுந்து ஆட மேய்ப்பர் புடை சூழ தேவ மகன் பிறந்தார் இம்மனுவேலனே என் ஏசு பலனே உம பாதம் சரணடைந்தேன் என் வாழ்வில் ஒலி ஏற்ற வா வானில் வெள்ளி தோன்ற கண்டார் ஞானி மூவர் பொன்னும் பொருளும் தந்து பணிந்தார்

Aakaayam Panithoova Maamannan – ஆகாயம் பனிதூவ மாமன்னன் Read More »

Aanantham pongidum – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது

ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிதுஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார்-2ஆடுவோம் பாடுவோம்ஆனந்தம் கொண்டாடுவோம்-2ஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார்ஆனந்தம் நம் வாழ்வில் தந்துவிட்டார்-2-ஆனந்தம் 1.தூதர்கள் செய்தி கூறிடமேய்ப்பர்கள் கண்டு துதித்திட-2மன்னவன் இயேசு பிறந்துவிட்டார்மகிழ்ச்சியை நம் வாழ்வில் தந்துவிட்டார்-2-ஆனந்தம் 2.சாஸ்திரிகள் கண்டு பணிந்திடராஜாவும் கேட்டு கலங்கிட-2இம்மானுவேலன் பிறந்துவிட்டார்இன்பம் நம் வாழ்வில் தந்துவிட்டார்-2-ஆனந்தம் Aanantham pongidum nannaalithuAanndavar Yesu piranthuvittar-2aaduvom paaduvomaanantham konndaaduvom-2aanndavar yesu piranthuvittaraanantham nam vaalvil thanthuvittar-2-Aanantham 1.Thootharkal seythi kooridamaeypparkal kanndu thuthiththida-2mannavan yesu piranthuvittarmakilchchiyai nam vaalvil thanthuvittar-2-Aanantham 2.Saasthirikal kanndu

Aanantham pongidum – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது Read More »

Aasaiyai Kooduvom – ஆசையாய்க் கூடுவோம்

ஆசையாய்க் கூடுவோம் அன்புடன் பாடுவோம் ஈசனார்தம் நேசமாக விந்தை கொண்டாடுவோம் மா சந்தோசம் மா கெம்பீரம் மாந்தர் நாமெல்லாருக்கும்மாட்சியுறும் காட்சி காண வாரும் பெத்லகேமுக்கு முன்னணை மீதினில்சின்னவோர் பாலனாய் உன்னதனொரே குமாரன் ஒய்யாரமாய் தோன்றினார் ரூபமில்லாதவர் சோபித பூரணர் சாபம் நிறை பாவ மாம்ச ரூபமெடுத்து வந்தனர் தேசுறை பாலகர் ஜெசென்னும் பேரினர் மாசு திகில் நீக்கி நம்மை மீட்க மனுவாயினர் Aasaiyai Kooduvom Anbudan PaaduvomEesanaar tham NeasamakaVinthai Kondaduvom Maa Santhosam Maa kembeeramMaanthar

Aasaiyai Kooduvom – ஆசையாய்க் கூடுவோம் Read More »

Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்

ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள் ஆண்டவர் பாலனாய் மண்ணிலே தோன்றினார் ஆதாம் செய் பாவங்கள் சாபங்கள் நீக்கவே அன்னையின் மைந்தனாய் தாழ்மையாய் தோன்றினார் – ஆனந்த 1. மேலோக தூதர்கள் பாட பூலோக மாந்தர்கள் போற்ற தாலேலோ கீதம் எங்கும் கேட்குதே (2) வானாதி வானங்களே களிகூர்ந்து பாடிடுங்கள் விண்ணில் நல்லாட்சி தோன்ற மண்வீழ்ச்சி காண வந்தார் (2) – ஆனந்த 2. சர்ப்பத்தின் தலையை நசுக்க சந்தோஷம் எங்கும் பெருக சாந்த குமாரன் இயேசு தோன்றினார்

Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள் Read More »

Anbe Manidha Uruvamai – அன்பே மனித உருவமாய்

Lyrics: அன்பே மனித உருவமாய்அவதரித்தார், நம்மில் பிறந்தார்என்றும் இம்மானுவேலராய்தோன்றினார், நம்மில் வாழ்கின்றார் அவர் நாமம் உயர்த்தி பாடிடுவோம்அல்லேலூயா அல்லேலூயா (2)அவர் மகிமையை எங்கும் பறைசாற்றுவோம்அல்லேலூயா அல்லேலூயா (2) Verse 1: வானத்தில் வெளிச்சம் தோன்றியதும்அந்த மகிமை இருளை நீக்கியதுநம் வாழ்க்கையின் இருளை நீக்கிடவேஅந்த ஒளியை நமக்காய் தந்தாரேஅவர் அன்பை ருசித்த நாமும்அந்த ஒளியில் தினமும் வாழ்ந்திடுவோம் Verse 2 நம்மை ஐஸ்வரியனாய் மாற்றிடவேஅவர் ஏழையின் கோலமாய் பிறந்தாரேமண்ணில் குப்பையாய் இருந்த மானிடரை அவர்மனிதனாய் நிற்க செய்தாரேஅவர் கிருபை

Anbe Manidha Uruvamai – அன்பே மனித உருவமாய் Read More »