A

Alleluya Alleluya Nam yesuvukku – அல்லேலூயா அல்லேலூயா

Alleluya Alleluya Nam yesuvukku – அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாநம் இயேசுவுக்கு அல்லேலூயாநம் பிதாவுக்கு அல்லேலூயாஆவியானவர்க்கு அல்லேலூயா Alleluya Alleluya Nam yesuvukku song lyrics in English Alleluya Alleluya Nam yesuvukku AlleluyaNam pithavukku AlleluyaAaviyanavarkku Alleluya 1.Thooya ullam thuthikalinalaedeva aalayam AlleluyaThuthi piranthiduthae en naavinilaekazhi koornthiduthae en irudhayamaepearanantham Aananthamae 2.Thoalviyellaam thuthikalinalaejeyamanathu alleluiaini bayamumillai oru kalakkamillaien vaalvinilae ini tholviyillaientha nearamum jeyam jeyamae 3.Yesuvin […]

Alleluya Alleluya Nam yesuvukku – அல்லேலூயா அல்லேலூயா Read More »

Vaa Paavi Vaa – வா பாவி வா

Vaa Paavi Vaa – வா பாவி வா Alainthu Thirinthu Kettu ponean – அலைந்து திரிந்து கெட்டு 1.அலைந்து திரிந்து கெட்டு போனேன்இளைத்தும் தவித்தும் நம்பிக்கை இழந்தேன்மாம்சம், லோகம், ஆசா பாசம்கல்நெஞ்சம் கொண்டேன் நான் Chorus: வா பாவி வாஇருள் நீங்க வாகாயப்பட்ட என் கைகளை பார்உணர்வில்லாமல் இருப்பதேன்வா என்றாரே 2.மண் பொன் ஆசை மாயலோகத்தில்பயமின்றி பாவத்தில் நான்துர்செய்கை செய்து தவித்து நின்றேன்பாவ குஷ்டத்தில் நான் Chorus: வா பாவி வாஇருள் நீங்க வாகாயப்பட்ட

Vaa Paavi Vaa – வா பாவி வா Read More »

Arputha Devan Neerae Athisayamanavar neerae – அற்புத தேவன் நீரே அதிசயமானவர்

Arputha Devan Neerae Athisayamanavar neerae – அற்புத தேவன் நீரே அதிசயமானவர் அற்புத தேவன் நீரே அதிசயமானவர் நீரேஉம்மையன்றி உலகில் யாரைப்பாடுவேன்உமக்காய் தினமும் எங்கும் ஓடுவேன் – 2 2.காலமெல்லாம் என்னை வழி நடத்திகறை திரை படாமல் காத்திடுமே – தாயின்கருவில் என்னை தெரிந்து கொண்டீர்அழைத்தவர் நீரோ உண்மையுள்ளவர் Arputha Devan Neerae Athisayamanavar neerae song lyrics in English Arputha Devan Neerae Athisayamanavar neeraeUmmaiyantri ulagil yaarai paaduveanumakkaai thinamum engum

Arputha Devan Neerae Athisayamanavar neerae – அற்புத தேவன் நீரே அதிசயமானவர் Read More »

Aanantha Paadalgal paadiduvean Aarparithu – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்

Aanantha Paadalgal paadiduvean Aarparithu – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்ஆர்ப்பரித்து என்றும் மகிழ்ந்திடுவேன்அல்லேலூயா (3) என்று பாடிடுவேன் Aanantha Paadalgal paadiduvean Aarparithu song lyrics in English Aanantha Paadalgal paadiduvean AarparithuEntrum MagilnthiduveanAlleluya (3) Entru Paadiduvean 1.Aandavar Seitha AthisayangalArputham arputham arputhamaeKurudar kankalai thirantharaeseavidar keatka sei seitharaeennaiyum ratchitharaeEn Vaalvil Arputhamae 2.Paava seattril vaalntha ennaithookki eduthu kazhuvinaraekaraththai pidithu kondaraekarathaal thaanguvean entraraeputhu

Aanantha Paadalgal paadiduvean Aarparithu – ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் Read More »

Alleluya Sthoththiram Thuthikalilae – அல்லேலூயா ஸ்தோத்திரம்

Alleluya Sthoththiram Thuthikalilae – அல்லேலூயா ஸ்தோத்திரம் அல்லேலூயா ஸ்தோத்திரம்துதிகளிலே பாத்திரர் – இயேசுநாதர் புகழையே போற்றிப்பாடிடு பாடிடு பாடிடு இயேசு ராஜன்புகழ்பாடிடு அல்லேலூயா-2 1.தாழ்வில் நம்மை நினைத்தார்வாழ்விற்கு வழிதனை திறந்து தந்தார்கர்த்தர் நல்லவர் என்றும் பெரியவர்-2காலமெல்லாம் அவர் புகழைப்போற்றிப் பாடிடு – அல்லேலூயா 2.தூதர்கள் போற்றும் தேவன்துதிகளிலே வாசம் செய்யும் தூய நேசன்மாந்தர்கள் உள்ளத்தில்வேந்தனாய் வாழ்த்திடும்மகிமையின் தேவனை வாழ்த்திப் பாடிடு – அல்லேலூயா 3.சேதமின்றி காத்தார்தாங்கி ஏந்தி சுமந்து தப்புவித்தார்அன்பின் தேவனை ஆத்தும நேசரேஆவியில் நிறைந்து

Alleluya Sthoththiram Thuthikalilae – அல்லேலூயா ஸ்தோத்திரம் Read More »

Aththimaram Kani kodukkavillai – அத்திமரம் கனி கொடுக்கவில்லை

Aththimaram Kani kodukkavillai – அத்திமரம் கனி கொடுக்கவில்லை அத்திமரம் கனி கொடுக்கவில்லைதிராட்சை செடி பலன் கொடுக்கவில்லைஆனாலும் என் ஆசீர்வாதம்எந்தன் தேவனால் நிச்சயமே வாக்கு உரைத்த தேவனே வாக்குமாராதவறேசொன்னதை செய்திடுவார் அவர் சொன்னதை செய்திடுவார் Aththimaram Kani kodukkavillai song lyrics in English Aththimaram Kani kodukkavillaiThiratchai Chedi balan kodukkavillaiAanalum En AaseervathamEnthan Devanaal Nitchayamae Vaakku Uraitha devanae Vaakku maarathavaraeSonnathai seithiduvaar Avar sonnathai Seithiduvaar 1.Enakku Ethiraga Elumbum Aayutham

Aththimaram Kani kodukkavillai – அத்திமரம் கனி கொடுக்கவில்லை Read More »

Azhaithavar Neer Nadathiduveer – அழைத்தவர் நீர் நடத்திடுவீர்

Azhaithavar Neer Nadathiduveer – அழைத்தவர் நீர் நடத்திடுவீர் அழைத்தவர் நீர் நடத்திடுவீர் நன்றாய் நடத்திடுவீர் (2)எனக்கு எல்லாம் எல்லாம் நீர்தானே (8) 1) சூழ்நிலை எதிராய் வந்து நின்றாலும்தடைகள் முன்பாய் வந்து கிடந்தாலும் (2)என்னை நடத்திடுவார் நடத்திடுவார் நன்றாய்நடத்திடுவார்(2) -எனக்கு 2) எதிரிகள் எழும்பி அலங்கத்தை தடுத்தாலும் எதிரிடையாய் பேசும் மனிதர்கள் எழும்பினாலும்( 2)என்னை நடத்திடுவார் நடத்திடுவார் நன்றாய் நடத்திடுவார் (2) -எனக்கு Final chorus எனக்கு எல்லாம் எல்லாம் நீர்தானே (8) Azhaithavar Neer

Azhaithavar Neer Nadathiduveer – அழைத்தவர் நீர் நடத்திடுவீர் Read More »

அத்திமரமே அத்திமரமே – Athimarame Athimarame

அத்திமரமே அத்திமரமே – Athimarame Athimarame அத்திமரமே அத்திமரமேஆண்டவர் வரும் போது கனியில்லையேதேன்மலை கொடுத்தால் பலனில்லையேபச்சையிலை கொடுத்தாய் கனியில்லையே 1.நல்ல கனிகொடாத திராட்சை செடியும்முள்ளுகளை முளைப்பிக்கும் சிற்று நிலமும்தனக்குத்தான் சேர்த்து வைக்கும் மனிதர்களும்உன்னை போல பட்டுபோகும் காலம் வருமே 2.நினையாத வேளையிலே இயேசு வருவார்ஆயத்தமாய் இருப்பவர் மேலே செல்லுவார்உன்னை போல கனியற்ற மரங்களெல்லாம்கண்ணீர் விட்டு கதரிடும் காலம் வருதே Athimarame Athimarame song lyrics in English Athimarame AthimarameAandavar Varum pothu kaniyillaiyaeTheanmalai koduthaal balanillaiyaePatchaiyilai

அத்திமரமே அத்திமரமே – Athimarame Athimarame Read More »

Aayiram Naavugal potha Aandava – ஆயிரம் நாவுகள் போதா

Aayiram Naavugal potha Aandava – ஆயிரம் நாவுகள் போதா ஆயிரம் நாவுகள் போதாஆண்டவா உந்தனை பாடகணக்கில்லா நன்மைகள் செய்தீர்கர்த்தா உம்மைப் போற்றி பாட 3.அன்பாக என்னை அழைத்தீர்கனமான சேவையை தந்தீர்ஆயுள் முழுவதும் துதிகள்ஆயிரமாய் சொல்லி வாழ்வேன் Aayiram Naavugal potha Aandava song lyrics in English Aayiram Naavugal potha AandavaAandava Unthanai paadaKanakkilla nanmaigalai seitheerKartha ummai pottri paada 1.Kaalamellaam unthan anbaalKaram pidithennai nadathiKaatha um kirubaiyai ninaithaeKartha ummai

Aayiram Naavugal potha Aandava – ஆயிரம் நாவுகள் போதா Read More »

Appa Unthan Paatham – அப்பா உந்தன் பாதம்

Appa Unthan Paatham – அப்பா உந்தன் பாதம் அப்பா உந்தன் பாதம்அமர்ந்திருக்கும் நேரம் – அன்பாலேஉள்ளம் பொங்குதே – உந்தன் (2) Appa Unthan Paatham song lyrics in English Appa Unthan PaathamAmarnthirukkum Nearam AnbalaeUllam Ponguthae – Unthan -2 1.Paavam saabam pokkiNoaikalellaam NeekkiSugamaana vaalvai thantheerae – Enakku 2.Anbin AaviyalaeAbisheahithu NiraitheerAnbarae Ummai Thuthippean – Entrum 3.Kirubai vasanalathalaeMagimai vaalvai thantheerRajavae ummai pugalvean –

Appa Unthan Paatham – அப்பா உந்தன் பாதம் Read More »

Aaradhipean Ummai Naan – ஆராதிபேன் உம்மை நான்

Aaradhipean Ummai Naan – ஆராதிபேன் உம்மை நான் ஆராதிபேன் உம்மை நான்என்றும் – 2 என் பெலானே என் கோட்டையேஎன் அரனே கண்மலையே – 2 உம்மை பாடாமல் தேடாமல்நாள் இல்லையேஉம்மை உயர்த்தாமல் போற்றாமல்வாழ்வில்லையே – 2 ஆராதிபேன் உம்மை நான்என்றும் – 4 என் தேவனே என் ஜீவனேஎன் வாழ்கையின் நம்பிக்கையே – 2 உம்மை பாடாமல் தேடாமல்நாள் இல்லையேஉம்மை உயர்த்தாமல் போற்றாமல்வாழ்வில்லையே – 2 ஆராதிபென் உம்மை நான்என்றும் – 4 புரண்டுவரும்

Aaradhipean Ummai Naan – ஆராதிபேன் உம்மை நான் Read More »

Anbilae Uruvanavar Yahwey – அன்பிலே உருவானவர் யாவே

Anbilae Uruvanavar Yahwey – அன்பிலே உருவானவர் யாவே அன்பிலே உருவானவர் யாவேமனிதா நம்பியே அவரிடம் வா-2விரும்பியே வந்தால் உன்னை சேர்ப்பார்கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்பார்-2(அன்பிலே உருவானவர் யாவே) 1)ஒன்றான மெய் தேவன் நீரேஎங்களுக்கு இரட்சகரை தந்தவரும் நீரே-2கிறிஸ்துவுக்கும் எங்களுக்கும் யாவேஎன்றென்றும் எங்கள் பிதாவே-2(அன்பிலே உருவானவர் யாவே) 2) கலங்கமில்லா ஞானப்பாலை தந்தவர் கிறிஸ்துபாவ கலங்கத்தை உலகிலே தந்தவன் சத்துரு-2துற்குணத்தில் பிறந்தவர்கள் நாங்கள்நற்குணத்தில் வளர்த்த வரும் நீங்கள்-2(அன்பிலே உருவானவர் யாவே) 3) ஆரோனை போல கனமானஇந்த ஊழியத்தில் அழைத்தவரும்

Anbilae Uruvanavar Yahwey – அன்பிலே உருவானவர் யாவே Read More »