Aanandha Geethan

Nandriyodu Naam Vazhthuvom song lyrics – நன்றியோடு நாம் வாழ்த்துவோம்

Nandriyodu Naam Vazhthuvom song lyrics – நன்றியோடு நாம் வாழ்த்துவோம் நன்றியோடு நாம் வாழ்த்துவோம்நன்மையோடு புகழ்ந்திடுவோம்நல்ல யேசுவினை நாளும் நாளுமேஒன்று கூடியே போற்றுவோம் கண்களை மூடி பாடுவோம்கடவுளின் கிருபை வேண்டுவோம்கருணை உள்ளவரைகர்த்தரானவரைகை கட்டியேபுகழ்ந்திடுவோம் எந்தன் இதயம்நுழைந்த யேசு எந்தன் ஆயுள்வரையிலும் யேசு என்தன் சொந்தம் பந்தம் யேசுஎன்தன் அகமும்புறமும் யேசு சரணம் 1அங்கே இருளில் நுழையவழியில் காவல் நிலவாய்காக்கும் தெய்வம்யாரும் துணை நிற்கா வேளை நோய் வந்து துடிக்கின்ற வேளை இரும்பென என்னை இதயத்தில் சேற்கின்றவன் […]

Nandriyodu Naam Vazhthuvom song lyrics – நன்றியோடு நாம் வாழ்த்துவோம் Read More »

Rajadhi rajan Yesu song lyrics – ராஜாதி ராஜன் ஏசு

Rajadhi rajan Yesu song lyrics – ராஜாதி ராஜன் ஏசு ராஜாதி ராஜன் ஏசுவானம் ஏறி வருவார்தாகம் கொண்ட எவரும்தந்தை கூட வாழ்வார்உணர்ந்திடு உறங்காதே –இயேசு வருகின்றார் உறங்காதே. காலத்தின் சம்பவங்கள் எல்லாம்இயேசு வரும்போது தெறித்தோடிடும்காத்திரு என் மனமே – இயேசுகாந்தம் போலே வருவார்உணர்ந்திடு உறங்காதே –இயேசு வருகின்றார் உறங்காதே. வார்த்தைகள் தந்த நாதன்வாக்கு மாறாதவர் என்றும்வாசல் தேடி வருவார்வானம் மீது வருவார்உணர்ந்திடு உறங்காதே –இயேசு வருகின்றார் உறங்காதே. கானாவூர் கல்யாணம் போலஅதிசயம் நிகழ்த்திட வருவார்கலங்கிடாதே

Rajadhi rajan Yesu song lyrics – ராஜாதி ராஜன் ஏசு Read More »

Manjal Aadai Katti vantha thumbi song lyrics – மஞ்சள் ஆடை கட்டி வந்த தும்பி

Manjal Aadai Katti vantha thumbi song lyrics – மஞ்சள் ஆடை கட்டி வந்த தும்பி மஞ்சள் ஆடை கட்டி வந்த தும்பிபொன் வண்ண பூ தும்பிஉன்னோட பேசணும் செய்திய சொல்லணும்என்னோடு பேசு தும்பிபொன் வண்ண பூ தும்பி சரணம் 1 ஆகாயத்திலே வண்ணங்கள் தந்தது யாரு யாரு ?நட்சத்திரம் கொண்டு சமச்செடுத்தது யாரு யாரு ?செடி தூவும் பூக்களும் மகரந்தங்களும்ஒளி வீசும் சூரியன் ஒளி கீற்றுகளும்படர்ந்திட்டது யாருடைய கைகள் – 2 சரணம் 2

Manjal Aadai Katti vantha thumbi song lyrics – மஞ்சள் ஆடை கட்டி வந்த தும்பி Read More »

Parisudha Deva Deva song lyrics – பரிசுத்த தேவ தேவா

Parisudha Deva Deva song lyrics – பரிசுத்த தேவ தேவா பரிசுத்த தேவ தேவாபரமே என் ஜீவ நாதாஅழகான உன் முகம் போதுமேஇருள் கூட ஒளியாய் மாறிடுமேஇருள் சூழ்ந்திடும் இந்த பூமியில்என்னோட வழித்துணை நீதானே சரணம் – 01 பாரங்களால் நான் தளர்ந்திடும் வேளையிலேஎன்னோடு நின்று என்னை காக்கணுமேஒரு வாக்கு தந்து என்னை மீட்டுஉன்னோடு என்னை சேர்க்கணுமேஅழகான உன் முகம் போதுமேஇருள் கூட ஒளியாய் மாறிடுமே சரணம் – 02 என் நோய்களால் நான் துவன்டிடும்

Parisudha Deva Deva song lyrics – பரிசுத்த தேவ தேவா Read More »