சோர்ந்திடும் நேரத்தில் – Sornthidum Nearathil
சோர்ந்திடும் நேரத்தில் – Sornthidum Nearathil சோர்ந்திடும் நேரத்தில் உம்மையல்லாமல் சார்ந்திட யாருமில்லை கண்ணீரின் பாதையில் உம்மையல்லாமல் தேற்றிட யாருமில்லை 1. அழுதிட பெலனின்றி தவித்திடும் நேரத்தில் எங்கு நான் சென்றிடுவேன் அப்பா உம் பாதத்தில் என் முகம் பதித்து – 2 இதயத்தை ஊற்றிடுவேன் – 2 2. மெதுவான தென்றல் பெரும் புயலாகி என்மேல் மோதுகையில் பயந்திட மாட்டேன் (நான்) பதறிட மாட்டேன் (நான்) – 2 இயேசுவே உம்மை நம்புவேன் – 2 […]