Vaa Paavi Vaa – வா பாவி வா
Vaa Paavi Vaa – வா பாவி வா Alainthu Thirinthu Kettu ponean – அலைந்து திரிந்து கெட்டு 1.அலைந்து திரிந்து கெட்டு போனேன்இளைத்தும் தவித்தும் நம்பிக்கை இழந்தேன்மாம்சம், லோகம், ஆசா பாசம்கல்நெஞ்சம் கொண்டேன் நான் Chorus: வா பாவி வாஇருள் நீங்க வாகாயப்பட்ட என் கைகளை பார்உணர்வில்லாமல் இருப்பதேன்வா என்றாரே 2.மண் பொன் ஆசை மாயலோகத்தில்பயமின்றி பாவத்தில் நான்துர்செய்கை செய்து தவித்து நின்றேன்பாவ குஷ்டத்தில் நான் Chorus: வா பாவி வாஇருள் நீங்க வாகாயப்பட்ட […]