உம் நன்மையால் என்னை வென்றீர் – Um Nanmaiyal Ennai Vendreer
உம் நன்மையால் என்னை வென்றீர் – Um Nanmaiyal Ennai Vendreer உம் நன்மையால் என்னை வென்றீர் உம் நன்மையால் என்னை மாற்றினீர் உம் நன்மைகள் பின்தொடருதே உம் நன்மைகள் என்னை சூழுததே நன்மை நன்மை நன்மை இயேசுவின் அளவற்ற நன்மை -2 1.உம்மை விட்டு நான் தூரம் சென்றேன்எல்லாவற்றையும் இழந்து போனேன் உம்மை நோக்கி அடிமையாக வந்த போது உம் நன்மை பிள்ளையாக மாற்றியதே 2.உம் மகிமையை காண்பித்தருளும் என்று மோசே கேட்ட போது அதற்கு […]
உம் நன்மையால் என்னை வென்றீர் – Um Nanmaiyal Ennai Vendreer Read More »