Ondranomae song lyrics – ஒன்றானோமே

Ondranomae song lyrics – ஒன்றானோமே கோத்திரமில்லே குலமே இல்லை அவர்ராஜ்ஜியத்திலே பாகுபாடே இல்லை -2பாத்திரரானோம் அவர் மகிமையாலேபுத்திரரானோம் அவர் கிருபையாலே -2 சாத்தியமானதே சிலுவையாலஇது சாத்தியமானதே சிலுவையாலஒன்றானோமே ஒன்றானோமேதேவ பிள்ளைகளாய் நாமும் மாறினோமேஒன்றானோமே ஒன்றானோமேதேவன் கொடுத்தாரே நமக்கு சுதந்திரமே – கோத்திரமில்லை கிறிஸ்துவே தலையாய் இருக்கிறாரேஅவரே எல்லோரிலும் வாழ்கிறாரே -2மீட்கப்பட்டோம் அவர் இரத்தத்தாலேநாம் சேர்க்கப்பட்டோம்அவர் சித்தத்தாலே அங்கங்கள் பலமாய் இருந்தாலும்ஒரே சரீரமாய் நம்மை அவர்இணைத்தாரே இணைத்தாரேஒன்றானோமே ஒன்றானோமேதேவ பிள்ளைகளாய் நாமும் மாறினோமேஒன்றானோமே ஒன்றானோமேதேவன் கொடுத்தாரே நமக்கு […]

Ondranomae song lyrics – ஒன்றானோமே Read More »