Christmas Vanthachu New year vanthachu song lyrics – கிறிஸ்மஸ் வந்தாச்சு

Christmas Vanthachu New year vanthachu song lyrics – கிறிஸ்மஸ் வந்தாச்சு கிறிஸ்மஸ் வந்தாச்சு, நியு இயரும் வந்தாச்சு கொண்டாடுவோம்,வானோர் வாழ்த்திட பூவோர் போற்றிட கொண்டாடுவோம், அட கிறிஸ்மஸ் வந்தாச்சு, நியு இயரும் வந்தாச்சு கொண்டாடுவோம்,வானோர் வாழ்த்திட பூவோர் போற்றிட கொண்டாடுவோம், இயேசு பிறந்தாருங்க, உன்னை என்னை வாழவைக்க பிறந்தாருங்க,நம்ப இயேசு பிறந்தாருங்க, நம்மை என்றும் வாழவைக்க பிறந்தாருங்க, புதுபாட்டு ஒன்னு பாடப்போரேன்,நம்ப அப்பாவுக்கு பாடப்போரேன்,புதுபாட்டு ஒன்னு பாடப்போரேன்,,அவர் பிறப்பை பத்தி பாடப்போரேன், புதுசாங்கு ஒன்னு […]

Christmas Vanthachu New year vanthachu song lyrics – கிறிஸ்மஸ் வந்தாச்சு Read More »