Unga Pinaippu song lyrics – உங்க பிணைப்பிற்கு
Unga Pinaippu song lyrics – உங்க பிணைப்பிற்கு உங்க பிணைப்பிற்கு இணையில்லையேநீங்க பிடிச்சதால் உயிர் வாழ்கிறேன் -2 இணைப்பில்லா நெடியதில் நானில்லையேஇணைப்பவர் இருக்கையில் பயமில்லையே-2 நான் உம்மோடு இணைந்திருக்க என்னோடு இணைந்திருப்பீர்என் ஜீவன் உமக்குள்ளே ஒளித்து வைத்தீர்-2மகிமையை உம்மோடு சேர்த்துக்கொள்வீர்-இணைப்பில்லா உலகம் தரக்கூடா சமாதானம் நீர் தருவதால்உயிர் வாழ்கிறேன்உலகத்தின் ஆசை எல்லாம் வெறுத்து விட்டேன் -2என் எண்ணம் எல்லாம் ஏக்கம் எல்லாம் நீர் தான் ஐயா உம் வார்த்தையில் நிலைத்திருப்பேன்ஆவியில் ஜெபித்திடுவேன்அப்பா என் கரம் பிடித்து […]