Allen Jerome Ebenezer

Vaazhnaalellam Ummai Thuthithu song lyrics – வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்தி

Vaazhnaalellam Ummai Thuthithu song lyrics – வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்தி வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திவாழ ஆசைப்படுகின்றேன் – 2 எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவேஉம்மை உயர்த்தியே என்றும் பாடுவேன்எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவேஉம்மை உயர்த்தியே என்றும் பாடுவேன் வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திவாழ ஆசைப்படுகின்றேன் – 2 (1) செங்கடலைப் பிளந்தவர்யோர்தானை கடந்தவர்மகா பரிசுத்தர் நீரே – 2சிங்காசனத்தில் வீற்றிருக்கும்மகா பரிசுத்தர் நீரே….. – 2 எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவேஉம்மை உயர்த்தியே என்றும் பாடுவேன்எந்தன் இயேசுவே […]

Vaazhnaalellam Ummai Thuthithu song lyrics – வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்தி Read More »

நான் வாழும் வாழ்க்கை – Naan Vazhum Vazhkai

நான் வாழும் வாழ்க்கை – Naan Vazhum Vazhkai நான் வாழும் வாழ்க்கை உமக்காகத்தான்இறுதி மூச்சு வரை உழைத்திடவே (உழைத்திடுவேன்) ஆபத்துக் காலத்தில் வெட்கம் அடைவதில்லைஆபத்து நேரத்தில் கைத்தூக்கீடுவீர் -2நன்றி ஏசுவே நாளெல்லாம் பாடுவேன்உம் கிருபை ஒருபோதும் விலகுவதில்லை -2 வாழ்வின் கோணல்களை செவ்வையாக்குவீர்திருப்தியடைவேன் நான் பஞ்சாக்காலத்தில் -2நன்றி ஏசுவே நாளெல்லாம் பாடுவேன்உம் சமூகம் என் முன்னே செல்வதினாலே -2 பாவத்தை மன்னித்தீர் பரிசுத்தமாக்ககினீர்விலையேரபெற்ற இரத்ததால் இரட்சித்தீர் -2நன்றி ஏசுவே நாளெல்லாம் பாடுவேன்மரணத்தை தோற்கடித்து மறுவாழ்வு தந்தவரே

நான் வாழும் வாழ்க்கை – Naan Vazhum Vazhkai Read More »