Immanuel Pirantharae Oru murai paarkkanum – இம்மானுவேல் பிறந்தாரே

ஒரு முறை பார்க்கனும்எனக்காய் மண்ணில் வந்த பேரழகைஒரு முறை கேட்கனும்எனக்காய் கதறும் அந்த தேன் குரலைபரலோகம் விட்டு வந்தஅந்த பரிசுத்த பாலனைஒருமுறை பார்க்கனுமே இரசிக்கனுமேமகிமையே மகிமையேஇம்மானுவேல் பிறந்தாரே-2 வாழ்க வாழ்க வாழ்கவேவிண்ணின் தூதர் வாழ்த்தவேமண்ணில் தேவன் பிறந்து விட்டாரேவாழ்க வாழ்க வாழ்கவேமேய்ப்பர் கூட்டம் வாழ்த்தவேமீட்பர் இயேசு பிறந்து விட்டாரே-ஒரு முறை Oru murai paarkkanumEnakkay mannil vantha perazhagaiOru murai ketkanumEnakkay katharum antha then kuralaiParalogam vittu vanthaAntha parisuththa baalanaiOrumurai paarkkanume RasikkanumaeMakimayae mamimayaeImmanuvel […]

Immanuel Pirantharae Oru murai paarkkanum – இம்மானுவேல் பிறந்தாரே Read More »