வாழ்வின் அர்த்தம் கண்டேன் – Vaazvin artham kanden
வாழ்வின் அர்த்தம் கண்டேன் – Vaazvin artham kanden உம்மாலேத்தான் வாழ்வின் அர்த்தம் கண்டேன்உம்மாலேத்தான் இன்று உயிர் வாழ்கிறேன்- 2உபயோகம் இல்லாத கல்லாய் நான் வீழ்ந்தாலும் உம் கையால் உருவாக்கி மூலைக்கல்லாக்கினீர் -2 நன்றி என் இயேசுவேநன்றி என் மீட்ப்பரேநன்றி என் தேவனேநன்றி என் நாயகனேநன்றி என் நாயகனே ( 1)பாதாள சங்கிலிகள் என்னை சூழ்ந்து கொண்டாலும்பாதைகள் அறியா குருடனாய் நின்றாலும் -2உடைந்த பாத்திரமாய் உருக்குலைந்து போனாலும்ஒருதுளியும் நம்பிக்கைக்கு இடமில்லை என்றாலும் -2 ஒளியாய் என் வாழ்வின் […]
வாழ்வின் அர்த்தம் கண்டேன் – Vaazvin artham kanden Read More »