காலமெல்லாம் கடந்து போனதே – Kalamellam Kadanthu ponathe
காலமெல்லாம் கடந்து போனதே – Kalamellam Kadanthu ponathe காலமெல்லாம் கடந்து போனதே,என் நாட்கள் எல்லாம் வீனாகுதே,எதற்காக என்னை அழைத்தீரோ உம் சித்தம் என்னில் நிறைவேற்றிடும்,உங்க விருப்பம் போல என்னை வனைந்திடும், (என் இயேசுவே இயேசுவே இயேசுவேஎன் இயேசுவே இயேசுவே இயேசுவே) எதற்காக என்னை அழைத்தீரோ உம் சித்தம் என்னில் நிறைவேற்றிடும் உங்க விருப்பம் போல என்னை வனைந்திடும் , 1.வாலிப நாட்கள் எல்லாம் வீணாய் ஓடுதே,பெலனும் என்னில் குறைந்து போனதே,தேவனின் வருகையோ நெருங்கி நிர்க்குதே,சித்தம் செய்யணும் […]
காலமெல்லாம் கடந்து போனதே – Kalamellam Kadanthu ponathe Read More »